புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
37 ஆயிரம் தமிழகக் கோயில்கள்; 1 லட்சம் சிலைகள்: கணக்கெடுக்க ஒரே ஒரு அதிகாரி?? Poll_c1037 ஆயிரம் தமிழகக் கோயில்கள்; 1 லட்சம் சிலைகள்: கணக்கெடுக்க ஒரே ஒரு அதிகாரி?? Poll_m1037 ஆயிரம் தமிழகக் கோயில்கள்; 1 லட்சம் சிலைகள்: கணக்கெடுக்க ஒரே ஒரு அதிகாரி?? Poll_c10 
24 Posts - 69%
heezulia

7 Posts - 20%
Balaurushya

1 Post - 3%
Barushree

kavithasankar

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

78 Posts - 80%

7 Posts - 7%

4 Posts - 4%

2 Posts - 2%
prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

37 ஆயிரம் தமிழகக் கோயில்கள்; 1 லட்சம் சிலைகள்: கணக்கெடுக்க ஒரே ஒரு அதிகாரி??

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 09, 2018 5:49 pm

37 ஆயிரம் தமிழகக் கோயில்கள்; 1 லட்சம் சிலைகள்: கணக்கெடுக்க ஒரே ஒரு அதிகாரி?? 2fb95810
சென்னை: தமிழகத்தில் உள்ள கோயில்களில் இருக்கும் சிலைகள் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், அனைத்து சிலைகளையும் கணக்கெடுத்து புகைப்படங்களுடன் பதிவு செய்து வைக்க இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை முடிவு செய்துள்ளது.
தமிழகக் கோயில்களில் இருக்கும் பல ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சிலைகள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் மிகச் சிறந்த முதல் நடவடிக்கையை இந்திய தொல்லியல் துறை முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கதுதான்.
ஆனால், தமிழகத்தின் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 37 ஆயிரம் கோயில்களில் இருக்கும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சிலைகள் ஒவ்வொன்றையும் நேரில் பார்த்து கணக்கெடுக்கும் பணிக்காக தொல்லியல் துறையின் கண்காணிப்பாளர் பதவியை வகித்து வரும் ஒரே ஒரு அதிகாரி மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த 37 ஆயிரம் கோயில்களில் இருந்து இதுவரை சுமார் 1,200 சிலைகள் கடத்தப்பட்டிருப்பதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஏராளமானவை வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட முக்கிய நாடுகளின் அருங்காட்சியகம், சிலைகளை சேகரிப்போரிடம் இருந்து 20க்கும் மேற்பட்ட சிலைகளை தமிழகம் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாட்டில் இருக்கும் பழங்கால சிலைகள் அனைத்தும் கணக்கெடுக்கப்பட்டு, அவற்றுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுவிட்டால், அவை சட்டவிரோதமாக நாட்டில் இருந்து கடத்திச் செல்லப்படுவது தவிர்க்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார்கள்.
தற்போது பணியமர்த்தப்பட்டுள்ள தொல்லியல் துறை அதிகாரி, ஒவ்வொரு கோயிலாகச் சென்று அங்கிருக்கும் சிலைகளைக் கணக்கெடுத்து, அவற்றை புகைப்படமும் எடுத்து, தகவல்களை பதிவு செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த பணிக்கு ஒரே ஒரு அதிகாரியை நியமித்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல என்றும் மேலும் சில அதிகாரிகளை பணியமர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
இதேப்போன்று சிலைகளைக் கணக்கெடுக்கும் பணி சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி பாதியில் கைவிடப்பட்டதாகவும், பல கோயில்களில் இருக்கும் பழங்கால சிலைகள் கல் மற்றும் உலோகங்களால் செய்யப்பட்டவையாக இருப்பதும், பல சிலைகள் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
தஞ்சை பெரிய கோயில் இருந்த ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவின் ஐம்பொன் சிலைகள் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்டவை. இவை குஜராத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து தமிழ்நாடு காவல்துறை மீட்டு தமிழகம் கொண்டு வந்தது. இவை 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக