ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைதியான நாடுகள் பட்டியல்: இந்தியா முன்னேற்றம்

3 posters

Go down

அமைதியான நாடுகள் பட்டியல்: இந்தியா முன்னேற்றம் Empty அமைதியான நாடுகள் பட்டியல்: இந்தியா முன்னேற்றம்

Post by சிவா Fri Jun 08, 2018 2:11 am

லண்டன்: சர்வதேச அளவில், அமைதியான நாடுகள் குறித்த பட்டியலில், கடந்த ஆண்டை விட 4 இடங்கள் முன்னேறி 137 வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. பல்வேறு அமைப்புகள் மூலம் நடவடிக்கை எடுத்து குற்ற செயல்களை குறைத்துள்ளதால், இந்தியா கடந்த ஆண்டை விட முன்னேற்றம் பெற்றுள்ளது.


தொடர்ந்து முதலிடம்


இது தொடர்பாக ஆய்வு நடத்திய ஆஸ்திரேலியாவை சேர்ந்த அமைப்பு ஒன்று பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில், 2008 முதல் ஐஸ்லாந்து தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில், நியூசிலாந்து, போர்ச்சுகல், ஆஸ்திரியா மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் உள்ளன. கடைசி இடத்தில் சிரியா உள்ளது. இதற்கு முன், ஆப்கன், ஈராக், தெற்கு சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் உள்ளன.


காஷ்மீர் பிரச்சனை


கடந்த ஆண்டு 141 வது இடத்தில் இருந்த இந்தியா 137 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. விசாரணை அமைப்புகளின் நடவடிக்கை காரணமாக, கொடூர குற்றங்கள் குறைந்து வருவதால், இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது.

அதேநேரத்தில், காஷ்மீர் பிரச்னை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்படுவதாக அந்த அமைப்பு வெளியிட்ட பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமைதியான நாடுகள் பட்டியல்: இந்தியா முன்னேற்றம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அமைதியான நாடுகள் பட்டியல்: இந்தியா முன்னேற்றம் Empty Re: அமைதியான நாடுகள் பட்டியல்: இந்தியா முன்னேற்றம்

Post by T.N.Balasubramanian Fri Jun 08, 2018 11:22 am

இந்தியர்கள் அமைதியானவர்கள்.
நட்பு---- ஜாதி, மதம்,இனம் இவைகளை தாண்டி நல்லமுறையில் வளர்ந்து வருகிறது.
இருப்பினும் சில அரசியல் தலைகள் ,சில அமைப்புகள் தங்கள் வளர்ச்சிக்காக
மக்களை பயன்படுத்துகின்றனர். மக்களும் அவர்கள் தரும் பணத்திற்காக,
ஆமாம் சாமிகளாக மாறி அட்டூழியங்கள் செய்கின்றனர்.
எந்தன் பார்வையில் தனி ஒரு மனிதன் அமைதியானவனே, அரசியல் தலையீடு
இல்லாதவரை.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அமைதியான நாடுகள் பட்டியல்: இந்தியா முன்னேற்றம் Empty Re: அமைதியான நாடுகள் பட்டியல்: இந்தியா முன்னேற்றம்

Post by T.N.Balasubramanian Fri Jun 08, 2018 11:25 am

வருகைக்கு நன்றி சிவா அன்பு மலர் அன்பு மலர்

சென்னையில் வெய்யிலின் தாக்கம் குறைந்து இருப்பதற்கும்
உங்கள் வருகைக்கும் சம்பந்தம் --------------இல்லையென எண்ணுகிறேன் புன்னகை புன்னகை

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அமைதியான நாடுகள் பட்டியல்: இந்தியா முன்னேற்றம் Empty Re: அமைதியான நாடுகள் பட்டியல்: இந்தியா முன்னேற்றம்

Post by SK Fri Jun 08, 2018 2:34 pm

சூப்பருங்க சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

அமைதியான நாடுகள் பட்டியல்: இந்தியா முன்னேற்றம் Empty Re: அமைதியான நாடுகள் பட்டியல்: இந்தியா முன்னேற்றம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum