புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவிலிருந்து நடிகை நக்மா நீக்கம் Poll_c10தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவிலிருந்து நடிகை நக்மா நீக்கம் Poll_m10தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவிலிருந்து நடிகை நக்மா நீக்கம் Poll_c10 
31 Posts - 79%
heezulia

3 Posts - 8%
வேல்முருகன் காசி

dhilipdsp

1 Post - 3%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவிலிருந்து நடிகை நக்மா நீக்கம்

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 5 Jun 2018 - 20:51

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவிலிருந்து நடிகை நக்மா நீக்கம் E524f311
டெல்லி: தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவிலிருந்து நடிகை நக்மா திடீர் என நீக்கப்பட்டுள்ளார். நக்மாவுக்குப் பதில் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக பாத்திமா ரோஸ்னாவை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை நியமனம் செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் புதுவை மாநில மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக நடிகை நக்மா செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளார் மற்றும் தமிழகம், புதுச்சேரி மாநில மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக நடிகை நக்மா கடந்த 2015ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இதனையடுத்து தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதிவியிலிருந்து நீக்கி ஜம்மு-காஷ்மீர் மாநில மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது
நன்றி
தினகரன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 5 Jun 2018 - 22:06

ஏற்கனவே இரெண்டு தமிழக பெண்மணிகள் நக்மாவை
கழட்டிவிட செய்த முயற்சிகள் அளித்துள்ள பலனோ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 6 Jun 2018 - 15:09

பழ.முத்துராமலிங்கம் wrote:தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவிலிருந்து நடிகை நக்மா நீக்கம் E524f311
டெல்லி: தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவிலிருந்து நடிகை நக்மா திடீர் என நீக்கப்பட்டுள்ளார். நக்மாவுக்குப் பதில் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக பாத்திமா ரோஸ்னாவை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை நியமனம் செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் புதுவை மாநில மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக நடிகை நக்மா செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளார் மற்றும் தமிழகம், புதுச்சேரி மாநில மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக நடிகை நக்மா கடந்த 2015ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இதனையடுத்து தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதிவியிலிருந்து நீக்கி ஜம்மு-காஷ்மீர் மாநில மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது
நன்றி
தினகரன்

குஷ்புவுக்காகத்தான் இந்த மூவ் என்று நினைத்தேன் நான் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 6 Jun 2018 - 15:10

T.N.Balasubramanian wrote:ஏற்கனவே இரெண்டு தமிழக பெண்மணிகள் நக்மாவை
கழட்டிவிட செய்த முயற்சிகள் அளித்துள்ள பலனோ?

ரமணியன்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed 6 Jun 2018 - 19:56

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவிலிருந்து நடிகை நக்மா நீக்கம் E524f311
டெல்லி: தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவிலிருந்து நடிகை நக்மா திடீர் என நீக்கப்பட்டுள்ளார். நக்மாவுக்குப் பதில் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக பாத்திமா ரோஸ்னாவை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை நியமனம் செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் புதுவை மாநில மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக நடிகை நக்மா செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளார் மற்றும் தமிழகம், புதுச்சேரி மாநில மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக நடிகை நக்மா கடந்த 2015ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இதனையடுத்து தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதிவியிலிருந்து நீக்கி ஜம்மு-காஷ்மீர் மாநில மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது
நன்றி
தினகரன்

குஷ்புவுக்காகத்தான் இந்த மூவ் என்று நினைத்தேன் நான் ஜாலி ஜாலி ஜாலி
சொஞ்ச நாட்களாக குஷ்பு எந்த அறிவிப்பும்
வெளியீடுவதில்லை இனி இவர் குரல் ஓங்கி
ஒலிக்கும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 7 Jun 2018 - 13:06

குஷ்புவிற்கு ஏதோ உடல் நலம் சரி இல்லை என்று கேள்விப்பட்டேன் ஐயா....கான்சர்????

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 7 Jun 2018 - 13:42

krishnaamma wrote:குஷ்புவிற்கு ஏதோ உடல் நலம் சரி இல்லை என்று கேள்விப்பட்டேன் ஐயா....கான்சர்????
அவர் சீக்கரம் குணமடைய பிராத்திப்போம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 7 Jun 2018 - 13:49

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:குஷ்புவிற்கு ஏதோ உடல் நலம் சரி இல்லை என்று கேள்விப்பட்டேன் ஐயா....கான்சர்????
அவர் சீக்கரம் குணமடைய பிராத்திப்போம்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 7 Jun 2018 - 14:51

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவிலிருந்து நடிகை நக்மா நீக்கம் E524f311
டெல்லி: தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவிலிருந்து நடிகை நக்மா திடீர் என நீக்கப்பட்டுள்ளார். நக்மாவுக்குப் பதில் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக பாத்திமா ரோஸ்னாவை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை நியமனம் செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் புதுவை மாநில மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக நடிகை நக்மா செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளார் மற்றும் தமிழகம், புதுச்சேரி மாநில மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக நடிகை நக்மா கடந்த 2015ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இதனையடுத்து தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதிவியிலிருந்து நீக்கி ஜம்மு-காஷ்மீர் மாநில மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது
நன்றி
தினகரன்

குஷ்புவுக்காகத்தான் இந்த மூவ் என்று நினைத்தேன் நான் ஜாலி ஜாலி ஜாலி
சொஞ்ச நாட்களாக குஷ்பு எந்த அறிவிப்பும்
வெளியீடுவதில்லை இனி இவர் குரல் ஓங்கி
ஒலிக்கும்.

ஏனில்லை என்று சொல்கிறீர்.
15 நாட்களுக்கு முன் அயல் நாட்டில் இருந்து "இன்னும் ரெண்டு மாதத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் தலைமை மாற்றம்ஏற்படும்" என்று திருநாவுக்கரசரை வம்புக்கு இழுத்தாரே, நினைவில்லையா?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 7 Jun 2018 - 14:55

krishnaamma wrote:குஷ்புவிற்கு ஏதோ உடல் நலம் சரி இல்லை என்று கேள்விப்பட்டேன் ஐயா....கான்சர்????

நடிகைகள் அதிகமான மேக் அப் போடுவதாலும் மிகவும் சக்திவாய்ந்த விளக்குகள் முன்
நடிப்பதாலும், கான்சர் வருவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக