ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியின் ATM கார்டை கணவர் பயன்படுத்த தடை!SBI வங்கி புதிய ஆர்டர்...

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மனைவியின் ATM கார்டை கணவர் பயன்படுத்த தடை!SBI வங்கி புதிய ஆர்டர்... - Page 2 Empty மனைவியின் ATM கார்டை கணவர் பயன்படுத்த தடை!SBI வங்கி புதிய ஆர்டர்...

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jun 07, 2018 6:31 pm

First topic message reminder :

மனைவியின் ATM கார்டை கணவர் பயன்படுத்த தடை!SBI வங்கி புதிய ஆர்டர்... - Page 2 B9342010
பெங்களூரு: பெங்களூரூவில் கடந்த 2013-ம் ஆண்டு வந்தனா என்ற பெண்ணின் SBI ATM கார்டை பயன்படுத்தி அவரது கணவர் ரூ.25 ஆயிரம் பணம் எடுக்க முயன்றுள்ளார். ஆனால் இயந்திரத்தில் இருந்து பணம் வராததுடன் பணம் வழங்கப்பட்டுவிட்டதாக ரசீது வந்துள்ளது. இது குறித்து அவர் சம்பந்தப்பட்ட வங்கியிடம் முறையிட்ட போது, கணவராக இருந்தாலும் ஏ.டி.எம் கார்டின் ரகசிய குறியீட்டு எண்ணை வந்தனா பகிர்ந்து கொண்டது விதி மீறல் என கூறி பணத்தை திருப்பியளிக்க SBI வங்கி மறுத்துவிட்டது.
இதனையடுத்து இது தொடர்பாக வந்தனா தரப்பு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கு விசாரணையின் போது ரகசிய குறியீட்டு எண்ணை மனைவி தனது கணவரிடம் தெரிவித்தது விதி மீறல் என்கிற நிலைப்பாட்டில் SBI உறுதியாக இருந்தது. இதனையடுத்து வங்கியின் வாதத்தை ஏற்ற நுகர்வோர் நீதிமன்றம் கணக்கு வைத்திருப்பவரின் அனுமதிக் கடிதமோ இன்றி ஒருவரது ஏடிஎம் அட்டையை மற்றொருவர் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
நன்றி
தினகரன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down


மனைவியின் ATM கார்டை கணவர் பயன்படுத்த தடை!SBI வங்கி புதிய ஆர்டர்... - Page 2 Empty Re: மனைவியின் ATM கார்டை கணவர் பயன்படுத்த தடை!SBI வங்கி புதிய ஆர்டர்...

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Jun 08, 2018 5:59 pm

krishnaamma wrote:இது ரொம்ப அநியாயமாய் இருக்கிறதே!....மிஷினுக்கு தெரியுமா பின் எண்ணை யார் போடுகிறார்கள் என்று.... அது பணம் தராதது தான் கேள்வியே தவிர. யார் போட்டார்கள் என்பது கிடையாதே.........என்ன மாதிரியான தீர்ப்பு இது???????
.
.
.

..
எல்லாம் சரி அந்த இருபத்திஐந்தாயிரம் என்ன ஆச்சு?????? அநியாயம் அநியாயம் அநியாயம்
அந்த பணம் ஜுவாக.
சட்டம் அவர் அவர் பின்னை அவர்கள் தான்
உபயோகிக்க வேண்டும் என்று சொல்லலாம்.
வராத பணத்திற்கு இப்படி ஒரு தீர்வு
இந்த பேங்கில் இனி பணம் போடலாமா?
நன்றி அம்மா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மனைவியின் ATM கார்டை கணவர் பயன்படுத்த தடை!SBI வங்கி புதிய ஆர்டர்... - Page 2 Empty Re: மனைவியின் ATM கார்டை கணவர் பயன்படுத்த தடை!SBI வங்கி புதிய ஆர்டர்...

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Jun 08, 2018 6:03 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:இது ரொம்ப அநியாயமாய் இருக்கிறதே!....மிஷினுக்கு தெரியுமா பின் எண்ணை யார் போடுகிறார்கள் என்று.... அது பணம் தராதது தான் கேள்வியே தவிர. யார் போட்டார்கள் என்பது கிடையாதே.........என்ன மாதிரியான தீர்ப்பு இது???????
.
.
.

..
எல்லாம் சரி அந்த இருபத்திஐந்தாயிரம் என்ன ஆச்சு?????? அநியாயம் அநியாயம் அநியாயம்

அதானே, அந்த பேக்கு கணவன் என்ன உளறினதோ! எந்த தப்பையும் ஒழுங்கா செய்ய தெரிவதில்லை.
பாவம் மனைவிகள்.

ரமணியன்
அந்த மனைவிக்கு தெரியாமல்
எடுத்து உளறி கொட்டி இருபத்துஐந்தாயிரம்
போனது போனது தான் ஆனால்
இந்த தீர்ப்பு தப்பு தான்.
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மனைவியின் ATM கார்டை கணவர் பயன்படுத்த தடை!SBI வங்கி புதிய ஆர்டர்... - Page 2 Empty Re: மனைவியின் ATM கார்டை கணவர் பயன்படுத்த தடை!SBI வங்கி புதிய ஆர்டர்...

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Jun 08, 2018 6:06 pm

SK wrote:

நம் பணத்தில் மற்றவர்கள் மஜாவாக இருக்கிறார்கள்

இனி உண்டியல் சேமிப்பு தான் சிறந்தது
பழைய படி பெரிய உண்டியல் வாங்குவோம்.
நன்றி நண்பரே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மனைவியின் ATM கார்டை கணவர் பயன்படுத்த தடை!SBI வங்கி புதிய ஆர்டர்... - Page 2 Empty Re: மனைவியின் ATM கார்டை கணவர் பயன்படுத்த தடை!SBI வங்கி புதிய ஆர்டர்...

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Jun 08, 2018 6:08 pm

SK wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaammaa wrote:மிஷினுக்கு தெரியுமா பின் எண்ணை யார் போடுகிறார்கள் என்று....
சரியான கேள்வி.
பொதுவாக PIN நம்பரை reverse ஆர்டரில் போட்டால் pin 1234 என்பதை 4321 என்று போட்டால் ட்ரான்ஸாக்ஷன் ஆகும் .பணம் வரும் ஆனால் வெளியே வராது .safe box க்குள் சென்றுவிடும்.
பாங்குக்கு alert போகும் என கேள்வி. (பணத்தை பயமுறுத்தி வாங்கும் கயவர்களிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ள இது ஒரு முறை என கேள்விப்பட்டேன்.தெரிந்தவர் தெளிவு படுத்தலாம்.)
ரமணியன்  

இது தவறான தகவல் ஐயா

உதாரணத்திற்கு உங்கள் PIN  என் 4554 அல்லது  2222 என்றால் எப்படி  reverse ஆர்டரில் போடா முடியும்
சரியான பதில் அப்படி போட வாய்ப்பேயில்லை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மனைவியின் ATM கார்டை கணவர் பயன்படுத்த தடை!SBI வங்கி புதிய ஆர்டர்... - Page 2 Empty Re: மனைவியின் ATM கார்டை கணவர் பயன்படுத்த தடை!SBI வங்கி புதிய ஆர்டர்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» மத்திய பிரதேசத்தில் மனைவியின் ரத்தத்தை உறிஞ்சி 3 ஆண்டுகளாக குடித்த கணவர்!!
» கடன் மோசடி: ஐசிஐசிஐ வங்கி முன்னாள் சிஇஓ சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் கைது
»  ரீ சார்ஜ் கார்டை சுரண்ட நகங்களை பயன்படுத்த வேண்டாம்
» இந்தியாவில் 3ல் ஒரு பங்கு ஏ.டி.எம்., அவுட் ஆப் ஆர்டர்: ரிசர்வ் வங்கி
» கல்லூரிக்கு சென்று படித்ததால் மனைவியின் கை விரல்களை வெட்டிய கணவர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum