புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_c10'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_m10'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_c10 
58 Posts - 59%
heezulia
'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_c10'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_m10'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_c10 
35 Posts - 35%
mohamed nizamudeen
'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_c10'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_m10'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_c10 
2 Posts - 2%
Rathinavelu
'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_c10'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_m10'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_c10'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_m10'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_c10 
1 Post - 1%
mini
'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_c10'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_m10'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_c10 
1 Post - 1%
balki1949
'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_c10'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_m10'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_c10'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_m10'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_c10 
415 Posts - 59%
heezulia
'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_c10'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_m10'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_c10 
233 Posts - 33%
mohamed nizamudeen
'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_c10'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_m10'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_c10 
21 Posts - 3%
prajai
'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_c10'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_m10'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_c10'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_m10'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_c10'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_m10'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_c10 
4 Posts - 1%

Guna.D
'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_c10'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_m10'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_c10 
2 Posts - 0%
Barushree
'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_c10'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_m10'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 07, 2018 10:55 am

ம்ருத்யுஞ்ஜயர் !

'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Hqdefa10
'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' ! Mrityu10

ம்ருத்யு என்றால் யமன்,மரணம், பயம் என்று பொருள் கொள்ளலாம்

பரமேஸ்வரன் கால காலனாக திரு அவதாரம் செய்து ,யமனை சம்ஹாரம் செய்ததால் மஹா மிருத்யுஞ்ஜயர் என்று அழைக்கப்படுகிறார்.

வேதங்களிலும் ,ஸ்ரீ ருத்ரத்திலும்,
ம்ருத்யுஞ்ஜய மந்திரம் உள்ளது

ம்ருத்யு என்றால் எமன்
ஜயம் என்றால் வெற்றி

அதாவது எமனை வெல்லும் ,மரண பயத்தை போக்கும் மந்திரம்
'ம்ருத்யுஞ்ஜய மந்திரம்' என போற்றப்படுகிறது

ஸ்ரீ ருத்ரத்தில் உள்ள மிருத்யுஞ்ஜய மந்திரம்

" த்ரயம்பகம் யஜாமஹே
ஸுகந்திம் புஷ்டி வர்த்தனம்
உர்வாருக மிக பந்தனான்
ம்ருத்யோர் முஷீய மாம்ருதாத்"

இதன் பொருள் :

இயற்கையான நல்ல
மனமுடையவரும் திடகாத்திரம்
நிறைந்த செல்வம் அளிப்பவரும்
முக்கண்ணருமாகிய
ஸ்ரீ பரமேஸ்வரனை தியானிக்கிறேன்'

காம்பிலிருந்து பழுத்த வெள்ளரிப்பழம் முயற்சியின்றி தானாக விலகுவது போல் மரணத்திலிருந்து தங்கள் அருளால் விடுபடுவோமாக

இம்மந்திரம் மரண பயத்தையும் அனைத்து விதமான பகைகளையும் போக்கும் ஆற்றல் உள்ளது.

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 07, 2018 11:02 am

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jun 07, 2018 11:14 am

krishnaamma wrote:ம்ருத்யுஞ்ஜயர் !

ஸ்ரீ ருத்ரத்தில் உள்ள மிருத்யுஞ்ஜய மந்திரம்

" த்ரயம்பகம் யஜாமஹே
ஸுகந்திம் புஷ்டி வர்த்தனம்
உர்வாருக மிக பந்தனான்
ம்ருத்யோர் முஷீய மாம்ருதாத்"

இதன் பொருள் :

இயற்கையான நல்ல
மனமுடையவரும் திடகாத்திரம்
நிறைந்த செல்வம் அளிப்பவரும்
முக்கண்ணருமாகிய
ஸ்ரீ பரமேஸ்வரனை தியானிக்கிறேன்'

காம்பிலிருந்து பழுத்த வெள்ளரிப்பழம் முயற்சியின்றி  தானாக விலகுவது போல் மரணத்திலிருந்து தங்கள் அருளால் விடுபடுவோமாக

இம்மந்திரம் மரண பயத்தையும் அனைத்து விதமான பகைகளையும் போக்கும் ஆற்றல் உள்ளது.
இது நாள் வரை இதன் பொருள் அறியாது என்னவோ ஏதோ என்று
நினைத்திருந்தேன் , தற்போது பொருள் அறிந்து கொண்டேன்.
நன்றி அம்மா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 07, 2018 11:30 am

நன்றி ஐயா ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக