புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரை மீனாட்சி அம்மன் கிளி
Page 1 of 1 •
-
மதுரை என்றதுமே நமக்கு அடுத்த வினாடியே மீனாட்சியின்
ஞாபகம் தான் வரும். மதுரை என்றாலே மீனாட்சி தான்.
தமிழக மக்களை காத்தருள அன்னை மீனாட்சி எடுத்த
அவதார நிகழ்வு வித்தியாசமானது. தனித்துவம் நிறைந்தது.
மானிட உருவில் ஒரு குடும்ப தலைவியாகப் பொறுப்பேற்று-
அதே சமயம் ஒரு பேரரசியாக இருந்து தம் மக்கள் அ
னைவருடைய உள்ளத்தையும் தன் கருணை கடாட்சத்தால்
ஆண்டு வழிகாட்டியவள் மதுரை மீனாட்சி.கயல்மீன் போன்ற
அழகிய கண்களையுடைய தெய்வப்பெண் நின்று நிகழ்த்திய
ஆட்சி என ஆட்சி மகிமையை முன்வைத்தே ‘மீனாட்சி’
என்ற பெயர் அன்னைக்கு ஏற்பட்டது.
தான் இடும் முட்டைகளை, எட்ட நின்று தன் கண்பார்வைத்
திறத்தினாலேயே குஞ்சுகளைத் தோன்றச் செய்து, தனது
பார்வை ஆற்றலினாலேயே அவற்றைப் பாதுகாத்து
வளர்ப்பது மீனின் இயல்பாகும்.
அதேபோன்று தனது அருட்கருணைத் திருக்கண்
பார்வையினாலேயே தம் பக்தர்கள் அனைவரையும்
தோற்றுவித்து, வளர்த்து, காத்து ரட்சித்து வருகிறாள்.
அன்னையின் இந்த அருட்செயல் காரணமாக ‘மீனாட்சி’
என பெருமையுடன் மகிமையுடன் அழைக்கப்பட்டாள்.
மதுரையிலே அம்மையும், அப்பனும் குடிகொண்டிருக்கும்
திருக்கோவிலை சுந்தரேசுவரர் மீனாட்சி ஆலயம் என்று
யாரும் கூறுவதில்லை. மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம்
எனத்தான் பக்திப்பெருமிதத்துடன் அழைக்கின்றனர்.
சக்தியின் அருள் இயக்கத்தை வைத்துதான் சிவத்தை
அடையாளம் கண்டு கொள்ள முடிகின்றது.
இந்த ஆன்மிக தத்துவத்தை தான் மீனாட்சி சுந்தரேசுவரர்
பிணைப்பிலே காணமுடிகின்றது.
-
_________________
கருவறையிலே அன்னை மீனாட்சி இரண்டு திருக்கரங்களுடன்
கருணை பொங்கும் அருட்பார்வையுடன் காணப்படுகிறாள்.
சாதாரணமாக சிவாலயங்களில் அப்பனின் திருஉருவத்தை
வழிபட்ட பிறகு தான் அம்மையைத் தரிசிக்க செல்வது
வழக்கம்.
இங்கே மீனாட்சி அம்மனை தரிசித்து வழிபட்டு
அருளாசியைப் பெற்ற பிறகு தான் சுந்தரேசுவரர் சன்னிதிக்கு
சென்று அவரை வழிபடுவது வழக்கத்தில் இருக்கின்றது.
மதுரை மீனாட்சி அம்மனின் உருவத்தை நினைத்தாலே
அவர் திருத்தோளில் இருக்கும் கிளியின் நினைவும் நமக்கு
வந்து விடும். மீனாட்சி மதுரையம்பதியை ஆட்சி செய்து
வந்த நேரத்தில் பறக்க முடியாத ஒரு கிளி மீனாட்சியை
எண்ணி அழுததாம்.
அகிலத்தையே காக்கும் அந்த அங்கயற்கண்ணி கிளியை
தனது கரத்தில் தாங்கி எப்போதும் தன்னோடே இருக்குமாறு
வைத்துக்கொண்டாள் என ஒரு கர்ண பரம்பரை கதை
சொல்லப்படுகின்றது.
அதுமட்டுமல்ல, அன்னையை வேண்டி வணங்கும்
பக்தர்களின் வேண்டுதல்களை மறக்காமல் ஞாபகம்
வைத்துக்கொண்டு இந்த கிளி தான் அன்னையிடம்
எப்போதும் சொல்லிக்கொண்டு இருக்குமாம்.
அதனால் தான் பக்தர்கள் அன்னை மீனாட்சியின் மீது
மட்டுமல்ல, அவர் ஏந்திய அந்தக்கிளியின் மீதும் பக்தி
கொண்டிருக்கிறார்கள்.ஆனால் சில பக்தர்கள் அன்னை
மீனாட்சியை வழிபடும் போது, அந்த கிளியை கண்டு
கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள்.
மதுரைமீனாட்சி “பிசி”யாக இருப்பவள். எனவே உங்கள்
வேண்டுதல்களை எதற்கும் அந்த கிளியிடம் சொல்லி
வையுங்கள். அந்த கிளி உங்கள் வேண்டுதல்களை
சரியான நேரத்தில் அன்னை மீனாட்சியிடம் எடுத்து
சொல்லி உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற உதவும்.
ஆகையால் கிளியை மறக்காதீர்கள்.
-
--------------------------------
மாலைமலர்

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு, நன்றி அண்ணா .................
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அருமையான பதிவு நன்றி ஐயாayyasamy ram wrote:
-
மதுரை என்றதுமே நமக்கு அடுத்த வினாடியே மீனாட்சியின்
ஞாபகம் தான் வரும். மதுரை என்றாலே மீனாட்சி தான்.
தமிழக மக்களை காத்தருள அன்னை மீனாட்சி எடுத்த
அவதார நிகழ்வு வித்தியாசமானது. தனித்துவம் நிறைந்தது.
சக்தியின் அருள் இயக்கத்தை வைத்துதான் சிவத்தை
அடையாளம் கண்டு கொள்ள முடிகின்றது.
இந்த ஆன்மிக தத்துவத்தை தான் மீனாட்சி சுந்தரேசுவரர்
பிணைப்பிலே காணமுடிகின்றது.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1