ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Today at 1:48 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Today at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ருத்ராட்ச முகங்களும் அதற்குரிய நட்சத்திரங்களும்! !!

3 posters

Go down

ருத்ராட்ச முகங்களும் அதற்குரிய நட்சத்திரங்களும்! !!  Empty ருத்ராட்ச முகங்களும் அதற்குரிய நட்சத்திரங்களும்! !!

Post by krishnaamma Wed Jun 06, 2018 10:55 pm

ருத்ராட்ச முகங்களும் அதற்குரிய நட்சத்திரங்களும்! !!

ருத்ராட்ச முகங்களும் அதற்குரிய நட்சத்திரங்களும்! !!  625_0_10


ருத்ராட்சத்தில் ஒருமுகம் முதல் பலமுகம் கொண்ட ருத்ராட்சங்கள் இருக்கின்றன. .

ருத்ராட்சத்தை வயது வரம்பில்லாமல் மொழி, இனம், தேசம், ஆண், பெண் என்கிற பேதமில்லாமல் யார் வேண்டுமானாலும் ருத்ராட்சத்தை அணியலாம்.

குழந்தைகள் ருத்ராட்சம் அணிந்து கொள்வதால் அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும்.

ருத்ராட்சத்தை பெண்கள் அணிந்துக் கொண்டால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.

மேலும் இல்லத்தில் லட்சுமி கடாட்சமும் நிறைந்திருக்கும். ருத்ராட்சம் அணிவதால் மனமும், உடலும் தூய்மை அடைகின்றது.

ருத்ராட்சத்தை அணியும்போது எத்தனை முகம் கொண்ட ருத்ராட்சம் ஏற்றது என்பதை அறிந்து அணிய வேண்டும்.

அந்த வகையில் ஜோதிட ரீதியாக பார்க்கும்போது மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் 27 நட்சத்திரங்களில் ஏதாவது ஒன்றில்தான் பிறந்திருப்பார்கள்.

இந்த 27 நட்சத்திரத்தில் எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணிய வேண்டும் என்பதைப் பற்றி அறிந்துக் கொள்வோம்.

01.அஸ்வினி - 9 முகம்.

02.பரணி - 6 முகம், 13 முகம்.

03.கார்த்திகை - 12 முகம்.

04.ரோஹிணி - 2 முகம்.

05.மிருகசீரிஷம் - 3 முகம்.

06.திருவாதிரை - 8 முகம்.

07.புனர்பூசம் - 5 முகம்.

08.பூசம் - 7 முகம்.

09.ஆயில்யம் - 4 முகம்.

10.மகம் - 9 முகம்.

11.பூரம் - 6 முகம், 13 முகம்.

12.உத்திரம் - 12 முகம்.

13.ஹஸ்தம் - 2 முகம்.

14.சித்திரை - 3 முகம்.

15.சுவாதி - 8 முகம்.

16.விசாகம் - 5 முகம்.

17.அனுஷம் - 7 முகம்.

18.கேட்டை - 4 முகம்.

19.மூலம் - 9 முகம்.

20.பூராடம் - 6 முகம், 13 முகம்.

21.உத்திராடம் - 12 முகம்.

22.திருவோணம் - 2 முகம்.

23.அவிட்டம் - 3 முகம்.

24.சதயம் - 8 முகம்.

25.பூரட்டாதி - 5 முகம்.

26.உத்திரட்டாதி - 7 முகம்.

27.ரேவதி - 4 முகம்.

27.நட்சத்திரங்களில் அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்கு குறிப்பிட்டுள்ள ருத்ராட்ச முகங்களை அணிந்து கொண்டால் சிவபெருமானின் அருளால் வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற்று வாழலாம்.

நன்றி வாட்ஸப் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ருத்ராட்ச முகங்களும் அதற்குரிய நட்சத்திரங்களும்! !!  Empty Re: ருத்ராட்ச முகங்களும் அதற்குரிய நட்சத்திரங்களும்! !!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jun 07, 2018 7:33 am

இந்த தகவல் புதிதாக உள்ளது

நட்சத்திரத்திற்கேற்ற ருத்ராட்சம்.
நன்றி அம்மா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ருத்ராட்ச முகங்களும் அதற்குரிய நட்சத்திரங்களும்! !!  Empty Re: ருத்ராட்ச முகங்களும் அதற்குரிய நட்சத்திரங்களும்! !!

Post by krishnaamma Thu Jun 07, 2018 10:06 am

பழ.முத்துராமலிங்கம் wrote:இந்த தகவல் புதிதாக உள்ளது

நட்சத்திரத்திற்கேற்ற ருத்ராட்சம்.
நன்றி அம்மா

ஆமாம் ஐயா....விஷயம் புதியதாய் இருந்ததால் இங்கு போட்டேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ருத்ராட்ச முகங்களும் அதற்குரிய நட்சத்திரங்களும்! !!  Empty Re: ருத்ராட்ச முகங்களும் அதற்குரிய நட்சத்திரங்களும்! !!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jun 07, 2018 10:31 am

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:இந்த தகவல் புதிதாக உள்ளது

நட்சத்திரத்திற்கேற்ற ருத்ராட்சம்.
நன்றி அம்மா

ஆமாம் ஐயா....விஷயம் புதியதாய் இருந்ததால் இங்கு போட்டேன் புன்னகை
நன்றி அம்மா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ருத்ராட்ச முகங்களும் அதற்குரிய நட்சத்திரங்களும்! !!  Empty Re: ருத்ராட்ச முகங்களும் அதற்குரிய நட்சத்திரங்களும்! !!

Post by ராஜா Thu Jun 07, 2018 1:32 pm

தகவலுக்கு நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ருத்ராட்ச முகங்களும் அதற்குரிய நட்சத்திரங்களும்! !!  Empty Re: ருத்ராட்ச முகங்களும் அதற்குரிய நட்சத்திரங்களும்! !!

Post by krishnaamma Fri Jun 08, 2018 12:06 pm

நன்றி ஐயா, நன்றி ராஜா புன்னகை ............ நன்றி அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ருத்ராட்ச முகங்களும் அதற்குரிய நட்சத்திரங்களும்! !!  Empty Re: ருத்ராட்ச முகங்களும் அதற்குரிய நட்சத்திரங்களும்! !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum