புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_vote_lcapதியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_voting_barதியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_vote_rcap 
21 Posts - 70%
heezulia
தியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_vote_lcapதியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_voting_barதியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_vote_rcap 
6 Posts - 20%
viyasan
தியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_vote_lcapதியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_voting_barதியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
தியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_vote_lcapதியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_voting_barதியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
தியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_vote_lcapதியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_voting_barதியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_vote_lcapதியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_voting_barதியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
தியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_vote_lcapதியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_voting_barதியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_vote_rcap 
203 Posts - 40%
mohamed nizamudeen
தியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_vote_lcapதியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_voting_barதியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
தியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_vote_lcapதியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_voting_barதியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
தியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_vote_lcapதியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_voting_barதியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_vote_lcapதியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_voting_barதியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
தியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_vote_lcapதியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_voting_barதியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
தியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_vote_lcapதியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_voting_barதியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_vote_lcapதியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_voting_barதியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_vote_lcapதியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_voting_barதியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள்


   
   
aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Wed Dec 16, 2009 3:51 pm












தியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் Muthukumarதமிழீழத்தைக் காக்கக்கோரி தன்னுயிரைக்கொடுத்து தமிழகத்தில் பேரெழுச்சியை ஏற்படுத்திய முத்துக்குமரனின் பிறந்த நாள் இன்று.

தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டம், புலியநல்லூரைச் சேர்ந்த முத்துக்குமரன் (28) எனும் இளைஞ‌ர்
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடுவண் அரசு அலுவலக‌‌ங்கள் அமை‌ந்து‌ள்ள
சாஸ்திரி பவ‌னு‌க்கு ஜனவரி 29 அன்று காலை வந்து திடீரென, ஈழத்தமிழர்களை
வாழ்த்தி முழக்கமிட்டும், அவர்களைக் காப்பாற்ற கோரியும் சத்தமிட்டபடி
மண்எ‌ண்ணெ‌‌யை உட‌லி‌ல் ஊற்றி தீயை பற்ற வைத்தார்.

அவர்
கையிலிருந்த ஈழத்தமிழரின் போராட்டத்திற்கான பிரசுரங்கள் காற்றில் பறந்தன.
உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் முத்துக்குமர‌ன் ஒரு இடத்தில் சாய்ந்து
விழுந்தார்.

அவர் மீது
எரிந்துக் கொண்டிருந்த தீ அணைக்கப்பட்டு உடனடியாக அவரை காவல்துறையினர்
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அ‌ங்கு
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்ப‌ட்டும் பயனின்றி இறந்தார்.

இறக்கும்
முன்பு முத்துக்குமார் காவற்துறையினரிடம் அளித்த மரண வாக்குமூலத்தில்,
“இலங்கையில் தமிழ் இனம் சிறக்க வேண்டும். நடுவண் அரசு இலங்கை
பிரச்சினையில் குருடு ஆகிவிட்டது. அதன் கண்களை திறப்பதற்காவே எனது உடலில்
தீ வைத்துக் கொண்டேன்.

வேறு
எங்கும் தீக்குளித்தால் சாதாரணமாக விட்டு விடுவார்கள். எனவே தான் மத்திய
அரசு அலுவலகத்துக்குள் சென்று தீக்குளித்தேன். இலங்கை தமிழர்களை காப்பாற்ற
தமிழ்நாட்டில் பெரிய அலை கிளம்பி உள்ளது. எனினும் மத்திய அரசு எந்த
நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஈழத் தமிழர்களில் நிறைய புத்திசாலிகள் இருக்கின்றனர். அவர்கள் பலியாவது வேதனையாக இருக்கிறது.” என்று குறிப்பிட்டார்.

இத்தியாகியின் பிறந்த நாள் இன்று என்பது தமிழர்கள் அனைவரும் நினைவுகூற வேண்டியது அவசியம்.
தியாகத்தமிழன் முத்துக்குமரன் பிறந்த நாள் Muthukumar_po

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக