புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 சர்வதேச ரத்தக் கொடையாளர் தினம் - ஜூன் 14 Poll_c10 சர்வதேச ரத்தக் கொடையாளர் தினம் - ஜூன் 14 Poll_m10 சர்வதேச ரத்தக் கொடையாளர் தினம் - ஜூன் 14 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
 சர்வதேச ரத்தக் கொடையாளர் தினம் - ஜூன் 14 Poll_c10 சர்வதேச ரத்தக் கொடையாளர் தினம் - ஜூன் 14 Poll_m10 சர்வதேச ரத்தக் கொடையாளர் தினம் - ஜூன் 14 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
 சர்வதேச ரத்தக் கொடையாளர் தினம் - ஜூன் 14 Poll_c10 சர்வதேச ரத்தக் கொடையாளர் தினம் - ஜூன் 14 Poll_m10 சர்வதேச ரத்தக் கொடையாளர் தினம் - ஜூன் 14 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
 சர்வதேச ரத்தக் கொடையாளர் தினம் - ஜூன் 14 Poll_c10 சர்வதேச ரத்தக் கொடையாளர் தினம் - ஜூன் 14 Poll_m10 சர்வதேச ரத்தக் கொடையாளர் தினம் - ஜூன் 14 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 சர்வதேச ரத்தக் கொடையாளர் தினம் - ஜூன் 14 Poll_c10 சர்வதேச ரத்தக் கொடையாளர் தினம் - ஜூன் 14 Poll_m10 சர்வதேச ரத்தக் கொடையாளர் தினம் - ஜூன் 14 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
 சர்வதேச ரத்தக் கொடையாளர் தினம் - ஜூன் 14 Poll_c10 சர்வதேச ரத்தக் கொடையாளர் தினம் - ஜூன் 14 Poll_m10 சர்வதேச ரத்தக் கொடையாளர் தினம் - ஜூன் 14 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
 சர்வதேச ரத்தக் கொடையாளர் தினம் - ஜூன் 14 Poll_c10 சர்வதேச ரத்தக் கொடையாளர் தினம் - ஜூன் 14 Poll_m10 சர்வதேச ரத்தக் கொடையாளர் தினம் - ஜூன் 14 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
 சர்வதேச ரத்தக் கொடையாளர் தினம் - ஜூன் 14 Poll_c10 சர்வதேச ரத்தக் கொடையாளர் தினம் - ஜூன் 14 Poll_m10 சர்வதேச ரத்தக் கொடையாளர் தினம் - ஜூன் 14 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்வதேச ரத்தக் கொடையாளர் தினம் - ஜூன் 14


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 06, 2018 7:58 pm



-
பாதுகாப்பான ரத்தம் மற்றும் ரத்தப் பொருட்களின்
தேவை குறித்த விழிப்புஉணர்வை உலகளவில் ஏற்படுத்தும்
விதமாக ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 14-ம் நாள் சர்வதேச
ரத்தக் கொடையாளர் தினம் (World Blood Donor Day)
கடைபிடிக்கப்படுகிறது.

ஒருமுறை ஒரு நபரிடமிருந்து 350 மி.லி. முதல் 450 மி.லி. வரை
ரத்தம் கொடையாக எடுக்கப்படுகிறது. பொதுவாக 24 மணி
நேரத்தில் இந்த ரத்தம் உடலால் ஈடுகட்டப்படும்.

சிவப்பணுக்களை முழுமையாக ஈடுகட்ட 4 முதல் 5 வாரங்கள்
தேவைப்படும். ரத்தத்தைத் தொடர்ந்து தானம் அளிப்பதன்
மூலம் அவசர நிலை சிகிச்சைகளுக்குத் தேவைப்படும்
ரத்தத்தைப் போதுமான அளவுக்குப் பாதுகாத்து வைக்க
முடியும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்

ரத்தக்கொடை முற்றிலும் ஒரு பாதுகாப்பான நடை
முறையே. கிருமியகற்றப்பட்ட ஓர் ஊசி, ஒரு முறை மட்டுமே,
ஒருநபருக்கு பயன்படுத்தப்பட்டுப் பின் அகற்றப்படுகிறது.

ரத்தக்கொடையானது பதிவு, மருத்துவ வரலாறு, குருதிக்
கொடை மற்றும் ஓய்வு போன்ற எளிமையான 4 கட்ட
நடவடிக்கைகளை உடையது. நீங்கள் நல்ல உடல்நிலையோடு
இருந்தால் ரத்தக்கொடைக்குப் பிறகு உடல் பலவீனமோ
அல்லது கிருமித்தொற்று ஏதும் ஏற்படுமோ என்றும்
கவலைப்பட வேண்டாம்.

ஆய்வகம் அல்லது மருத்துவ ஊர்தியில் தேவையான
பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தால் தொற்று ஏற்படும்
வாய்ப்புகள் மிகவும் குறைவே.பாதுகாப்பான ரத்தம்
உயிரைப் பாதுகாப்பதோடு ஒருவரின் உடல்நலத்தையும்
மேம்படுத்துகிறது.

18 முதல் 65 வயதுக்குட்பட்ட அனைவரும் ரத்தக் கொடை
அளிக்கலாம். ரத்தக்கொடை அளிக்க அதிகபட்ச
வயது 65. எனினும் முதல் தடவை ரத்தக்கொடை
அளிப்பவரையும், 60 வயதுக்கு மேல் தொடர்ந்து ரத்தக்
கொடை அளிப்பவரையும் மருத்துவரின் வழிகாட்டுதல்படி
ரத்தக்கொடை அளிக்க ஏற்றுக்கொள்ளலாம்.

ஆண்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறையும் பெண்கள்
4 மாதங்களுக்கு ஒரு முறையும் பாதுகாப்பாக ரத்தக்
கொடை அளிக்கலாம். ரத்தக்கொடை அளிப்பதற்கு
முன்னர் அதிக நீரும் நீராகாரமும் அருந்த வேண்டும்.

மது மற்றும் காஃபின் கலந்த பானங்களைத் தவிர்க்க
வேண்டும். சிறந்த முறையில் உணவு உட்கொள்வதோடு,
இரும்புச்சத்துள்ள உணவை உட்கொள்வது சிறந்தது.

யார் ரத்தக்கொடை அளிக்கக் கூடாது?

எச்.ஐ.வி. அல்லது கல்லீரல் அழற்சி சோதனை
நேர்மறையாக இருப்பவர்கள், அண்மையில் பச்சை
குத்தியிருப்பவர்கள், குருதியுறையாமைக் கோளாறு
இருப்பவர்கள், கடந்த 6 முதல் 12 மாதங்களுக்குள்
மாரடைப்பு ஏற்பட்டிருப்பவர்கள், கர்ப்பமாக
இருப்பவர்கள், நரம்பு வழி போதை ஏற்றுபவர்கள்,
சமீபத்தில் மலேரியா காய்ச்சல் தாக்கியவர்கள்,
கடந்த ஆண்டில் ரத்தம், பிளாஸ்மா அல்லது பிற ரத்தப்
பொருட்களைப் பெற்றிருப்பவர்கள், கடந்த ஆண்டில்
இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள்,
இதய ரத்தக்குழல் நோய்க்குரிய மருந்துகள் உட்கொண்டு
வருபவர்கள், சமீபத்தில் கருக்கலைவு ஏற்பட்டிருப்பவர்கள்,
புற்றுநோய்க்கான வேதியற் சிகிச்சை அல்லது
கதிரியக்க சிகிச்சை செய்துகொண்டவர்கள்,
கடுமையான அல்லது மிதமான ரத்த சோகை இருப்பவர்கள்
போன்ற அனைவரும் ரத்தக் கொடை அளிக்கக் கூடாது.
-
ரத்தக்கொடை அளிக்க விரும்புபவர்களுக்கு…
-
சான்றிதழ் பெற்ற ஒரு ரத்த வங்கி, குருதிக்கொடை
முகாம் அல்லது ஒரு இயங்கும் ரத்த வாகனத்திலும் நீங்கள்
ரத்தக்கொடை அளிக்கலாம்.
-
------------------------------------
- தொகுப்பு: க.கதிரவன்
குங்குமம் - டாக்டர்



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 06, 2018 10:26 pm

நல்ல பகிர்வு அண்ணா!..... சர்வதேச ரத்தக் கொடையாளர் தினம் - ஜூன் 14 103459460  சர்வதேச ரத்தக் கொடையாளர் தினம் - ஜூன் 14 1571444738
.
.
.
.

.
இதை காலசுவடுகள் பகுதிக்கு மாற்றுகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக