ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

Top posting users this month
ayyasamy ram
 சர்வதேச மூளைக்கட்டி தினம் - ஜூன் 8 Poll_c10 சர்வதேச மூளைக்கட்டி தினம் - ஜூன் 8 Poll_m10 சர்வதேச மூளைக்கட்டி தினம் - ஜூன் 8 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்வதேச மூளைக்கட்டி தினம் - ஜூன் 8

2 posters

Go down

 சர்வதேச மூளைக்கட்டி தினம் - ஜூன் 8 Empty சர்வதேச மூளைக்கட்டி தினம் - ஜூன் 8

Post by ayyasamy ram Wed Jun 06, 2018 7:15 pm



மூளைக்கட்டி குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும்
விதமாக கி.பி. 2000 முதல் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 8-ஆம் நாள்
சர்வதேச மூளைக்கட்டி தினம் (World Brain Tumor Day)
கடைபிடிக்கப்படுகிறது.

உடலுக்குத் தேவையற்ற உயிரணுக்களின் மிகை வளர்ச்சியையே
புற்றுநோய் என்கிறோம். மூளையின் எப்பகுதியிலும் ஏற்படுகிற
அசாதாரண உயிரணுக்களின் வளர்ச்சியானது மூளைக்கட்டியாக
உருவாகிறது.

இந்த மூளைக்கட்டிகள் தீங்கு தருவது, தீங்கற்றது என்று
இரண்டு வகைகளாக உள்ளது.

நோய் அறிகுறிகள்

கட்டி ஏற்படும் மூளைப்பகுதிக்கு ஏற்ப அறிகுறிகள் வேறுபடும்.
தலைவலி, வலிப்பு, பார்வைக் கோளாறு, வாந்தி, மனநிலை
மாற்றங்கள் ஆகியவை பொதுவான சில அறிகுறிகளாக
உள்ளது.

காலையில் தலைவலி மற்றும் குமட்டல் ஏற்படலாம். நடப்பதில்,
பேசுவதில், உணர்வதில் உண்டாகும் சிரமங்கள் போன்றவை
மிகவும் குறிப்பான சில பிரச்னைகளாக இருக்கிறது.

சிகிச்சை முறை

மூளைக்கட்டியின் அளவு, வகை, நிலை, இருக்குமிடம்
போன்றவற்றின் அடிப்படையிலேயே இந்நோயின் அறிகுறிகள்
இருக்கிறது. இந்த அறிகுறிகளைப் பொருத்தும், நோயாளியின்
பொதுவான உடல்நிலையைப் பொருத்தும் அறுவை சிகிச்சை,
கதிர்வீச்சு சிகிச்சை, வேதியியல் சிகிச்சை, ஊக்கமருந்துகள்,
எதிர்-வலிப்பு மருந்துகள், வென்ட்ரிகுலார் பெரிடோனியல்
ஷன்ட் (Ventricular peritoneal shunt) மற்றும் கூட்டு
மருத்துவ சிகிச்சை முறைகளை மருத்துவர்கள்
பரிந்துரைக்கலாம்.
-
----------------------------------
- தொகுப்பு: க.கதிரவன்
குங்குமம் - டாக்டர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சர்வதேச மூளைக்கட்டி தினம் - ஜூன் 8 Empty Re: சர்வதேச மூளைக்கட்டி தினம் - ஜூன் 8

Post by krishnaamma Wed Jun 06, 2018 10:27 pm

நல்ல பகிர்வு அண்ணா!.....  சர்வதேச மூளைக்கட்டி தினம் - ஜூன் 8 103459460  சர்வதேச மூளைக்கட்டி தினம் - ஜூன் 8 1571444738
.
.
.
.

.
இதை காலசுவடுகள் பகுதிக்கு மாற்றுகிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum