Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை தியேட்டர்கள் அதிரடி!-
4 posters
Page 1 of 1
சென்னை தியேட்டர்கள் அதிரடி!-
சென்னை தியேட்டர்கள் அதிரடி!-
சென்னை:
சென்னை கமலா மற்றும் உதயம் தியேட்டர்களில் காலா திரைப்படத்திற்குப் பதில், நாளை ஜூராசிக் வேர்ல்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ரஜினியின் காலா திரைப்படம் நாளை உகம் முழுவதும் ரிலீசாகிறது. கடும் பிரச்சினைகளுக்கு மத்தியில் இப்படம் கர்நாடகாவில் ரிலீசாக இருக்கிறது. தமிழகத்திலும் 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் ரிலீசாகிறது. இந்நிலையில், சென்னை வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் நாளை காலா படத்திற்குப் பதில் ஜூராசிக் வேல்டு படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அத்தியேட்டரின் மேலாளர் கோபி அளித்துள்ள விளக்கத்தில், "காலா படக்குழுவின் நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்ள நாங்கள் தயாராக இல்லை. டிக்கெட்களை அதிக விலைக்கு விற்க விநியோகஸ்தர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்க இயலாது என நாங்கள் மறுத்து விட்டோம். இதனால் காலா திரைப்படத்தை வெளியிடப் போவதில்லை என முடிவு செய்துள்ளோம். அதற்குப் பதிலாக ஜுராசிக் வேர்ல்டு படம் நாளை கமலா தியேட்டில் ரிலீசாகும்" எனத் தெரிவித்துள்ளார். இதேபோல், சென்னை உதயம் தியேட்டரிலும் காலா படத்திற்குப் பதிலாக ஜூராசிக் வேர்ல்டு படம் தான் ரிலீசாகிறது.
நன்றி தட்ஸ்தமிழ்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: சென்னை தியேட்டர்கள் அதிரடி!-
கமலா தியேட்டர் நிர்வாகம் wrote:"காலா படக்குழுவின் நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்ள நாங்கள் தயாராக இல்லை. டிக்கெட்களை அதிக விலைக்கு விற்க விநியோகஸ்தர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்க இயலாது என நாங்கள் மறுத்து விட்டோம்.
கமலா தியேட்டர் நிர்வாகத்திற்கு
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: சென்னை தியேட்டர்கள் அதிரடி!-
T.N.Balasubramanian wrote:கமலா தியேட்டர் நிர்வாகம் wrote:"காலா படக்குழுவின் நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்ள நாங்கள் தயாராக இல்லை. டிக்கெட்களை அதிக விலைக்கு விற்க விநியோகஸ்தர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்க இயலாது என நாங்கள் மறுத்து விட்டோம்.
கமலா தியேட்டர் நிர்வாகத்திற்கு
ரமணியன்
சூப்பர்.... அப்படி போடு அருவாளை......அப்புறம் சும்மாவே நிறைய வசூல் என்று பொய் பிரச்சாரம் செய்ய வேண்டியது...தூ....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சென்னை தியேட்டர்கள் அதிரடி!-
தைரியமான முடிவு , பாராட்டுக்கள் உரிமையாளருக்குT.N.Balasubramanian wrote:கமலா தியேட்டர் நிர்வாகம் wrote:"காலா படக்குழுவின் நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்ள நாங்கள் தயாராக இல்லை. டிக்கெட்களை அதிக விலைக்கு விற்க விநியோகஸ்தர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்க இயலாது என நாங்கள் மறுத்து விட்டோம்.
கமலா தியேட்டர் நிர்வாகத்திற்கு
ரமணியன்
Re: சென்னை தியேட்டர்கள் அதிரடி!-
காலா சினிமா டிக்கெட்டை ஒருலட்சத்துக்கு யாராவது விற்றால் அவருக்கு கடசி இல் ஏதோ பதவி கொடுப்பதாக ரஜினி அறிவித்திருந்ததாக கேள்விப்பட்டேன் ...அது நிஜமா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: சென்னை தியேட்டர்கள் அதிரடி!-
பாலாபிஷேகம் இவருடைய கட்டவுட்டுக்கு .
ஆண்டவா ,இந்த ம(மா)க்கள் திருந்தவே திருந்தாதா?
ரமணியன்
ஆண்டவா ,இந்த ம(மா)க்கள் திருந்தவே திருந்தாதா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Similar topics
» பயணிகளை ஊக்கப்படுத்த சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
» அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!
» ஜெ.க்கு பாரத ரத்னா வழங்க உத்தரவிட முடியாது! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
» பொன்முடியின் சொத்துக்கள் முடக்கமா? சென்னை ஐகோர்ட் நீதிபதி அதிரடி தீர்ப்பு..!
» தம்பதியரிடம் விவாகரத்துக்கு காரணம் கேட்கத் தேவையில்லை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|