ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை  முதல் அடுத்த 10 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா ? வெதர்மேன் என்ன சொல்கிறார் ?

3 posters

Go down

நாளை  முதல் அடுத்த 10 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா ? வெதர்மேன் என்ன சொல்கிறார் ? Empty நாளை  முதல் அடுத்த 10 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா ? வெதர்மேன் என்ன சொல்கிறார் ?

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jun 06, 2018 6:58 pm

நாளை  முதல் அடுத்த 10 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா ? வெதர்மேன் என்ன சொல்கிறார் ? 27e93110


நாளை  முதல் அடுத்த 10 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தேனி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
பொதுவாக தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ம் தேதி தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக, 3 நாட்கள் முன்பாக, அதாவது 29-ம் தேதியே கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது. இதையடுத்து  கேரளா, மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

நாளை  முதல் அடுத்த 10 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா ? வெதர்மேன் என்ன சொல்கிறார் ? 31e1ae10

இந்நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாளில் இருந்து  பருவமழை தீவிரமடையும், என்றும் மும்பை முதல் கன்னியாகுமரி வரையிலான மேற்குதொடர்ச்சிமலையோரப் பகுதியில் உள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை வரும்  நாளை அல்லது நாளை மறுநாள் முதல் தீவிரமடையும் என்றும்  அதன்பின் அடுத்த 10 நாட்களுக்கு மேற்குதொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை இருக்கும் என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
நன்றி
ஆசியா நெட் நியூஸ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நாளை  முதல் அடுத்த 10 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா ? வெதர்மேன் என்ன சொல்கிறார் ? Empty Re: நாளை  முதல் அடுத்த 10 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா ? வெதர்மேன் என்ன சொல்கிறார் ?

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jun 06, 2018 7:02 pm

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் நாளை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், நாளை  பருவமழை தீவிரமடையும் போது, தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை உள்ளிட்ட  வடமாவட்டங்களில் நாளை இடியுடன்கூடிய மழை பெய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளை  முதல் அடுத்த 10 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா ? வெதர்மேன் என்ன சொல்கிறார் ? 0863ca10


சென்னைப் பொறுத்தவரை புறநகர்பகுதிகளில் நாளை மழை பெய்யக்கூடும் வியாழக்கிழமைக்கு பின் மழைக்கு வாய்ப்பு இல்லை. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தபின், சென்னையில் வெயிலின் தாக்கமும் இயல்பை ஒட்டியே இருக்கும். அதிகமான வெயில் இருக்காத என தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை அல்லது 8-ம் தேதி முதல் பருவமழை தீவிரமடைகிறது என்பதால், மும்பை முதல் கன்னியாகுமரி வரையிலான மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், மேற்கு கடற்கரைஓர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உண்டு. கர்நாடகத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். இதனால், தமிழகத்துக்கான நீர்வரத்து அதிகரிக்கலாம் என கூறியுள்ளார்.
நாளை  முதல் அடுத்த 10 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா ? வெதர்மேன் என்ன சொல்கிறார் ? Edbf6810

மேற்கு தொடர்ச்சிமலையோரத்தில் உள்ள கன்னியாகுமரி, நெல்லை, தேனி மாவட்டத்தின் பகுதிகள், பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகள், கோவை மாவட்டத்தின் சில பகுதிகள், நீலகிரி மாவட்டம், வால்பாறை, சத்தியமங்கலம் பகுதிகளில் கனமழை, முதல் மிககனமழை இருக்கும். அடுத்து வரும் 10 நாட்களில் ஒட்டுமொத்தமாக நாள் தோறும், கனமழை முதல் மிககனழை வரை தொடர்ந்து பெய்யக்கூடும் என்று பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நாளை  முதல் அடுத்த 10 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா ? வெதர்மேன் என்ன சொல்கிறார் ? Empty Re: நாளை  முதல் அடுத்த 10 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா ? வெதர்மேன் என்ன சொல்கிறார் ?

Post by krishnaamma Wed Jun 06, 2018 10:32 pm

ரொம்ப சந்தோஷம் ஐயா, அப்படியே எங்களுக்கும் மழை பெய்யுமா என்று கேட்டு சொல்லுங்கள் புன்னகை...........பெங்களூரில் நல்ல மழை இருந்தாலும் எங்களுக்கு EC இல் அத்தனை மழை இல்லை சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாளை  முதல் அடுத்த 10 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா ? வெதர்மேன் என்ன சொல்கிறார் ? Empty Re: நாளை  முதல் அடுத்த 10 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா ? வெதர்மேன் என்ன சொல்கிறார் ?

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jun 07, 2018 6:04 pm

krishnaamma wrote:ரொம்ப சந்தோஷம் ஐயா, அப்படியே எங்களுக்கும் மழை பெய்யுமா என்று கேட்டு சொல்லுங்கள் புன்னகை...........பெங்களூரில் நல்ல மழை இருந்தாலும் எங்களுக்கு EC இல் அத்தனை மழை இல்லை சோகம்
இந்த. வருடம் நல்ல மழை பெய்யும்
பெங்களூருவில் வெள்ளம் வராமல் இருந்தால் சரி.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நாளை  முதல் அடுத்த 10 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா ? வெதர்மேன் என்ன சொல்கிறார் ? Empty Re: நாளை  முதல் அடுத்த 10 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா ? வெதர்மேன் என்ன சொல்கிறார் ?

Post by krishnaamma Fri Jun 08, 2018 11:50 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:ரொம்ப சந்தோஷம் ஐயா, அப்படியே எங்களுக்கும் மழை பெய்யுமா என்று கேட்டு சொல்லுங்கள் புன்னகை...........பெங்களூரில் நல்ல மழை இருந்தாலும் எங்களுக்கு EC இல் அத்தனை மழை இல்லை சோகம்
இந்த. வருடம் நல்ல மழை பெய்யும்
பெங்களூருவில் வெள்ளம் வராமல் இருந்தால் சரி.

உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி ஐயா புன்னகை......மழை வந்தால் ரொம்ப சந்தோஷம் தான் எனக்கு நடனம் நடனம் நடனம் நடனம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாளை  முதல் அடுத்த 10 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா ? வெதர்மேன் என்ன சொல்கிறார் ? Empty Re: நாளை  முதல் அடுத்த 10 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா ? வெதர்மேன் என்ன சொல்கிறார் ?

Post by SK Fri Jun 08, 2018 2:19 pm

சென்னையில் மீண்டும் வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்து விட்டது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நாளை  முதல் அடுத்த 10 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா ? வெதர்மேன் என்ன சொல்கிறார் ? Empty Re: நாளை  முதல் அடுத்த 10 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா ? வெதர்மேன் என்ன சொல்கிறார் ?

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Jun 08, 2018 6:12 pm

SK wrote:சென்னையில் மீண்டும் வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்து விட்டது
சுரைக்காற்று வீசுவதாகவும் மேகமூட்டம்
உள்ளதாக கேள்வி பட்டேன்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நாளை  முதல் அடுத்த 10 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா ? வெதர்மேன் என்ன சொல்கிறார் ? Empty Re: நாளை  முதல் அடுத்த 10 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா ? வெதர்மேன் என்ன சொல்கிறார் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் பேட்டி
» என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?
»  விநாயகர் சதுர்த்திக்குள் குளங்கள் நிரம்புமா? என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்
» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
» நாளை முதல் எந்தெந்த கடைகள் செயல்படலாம் என்பது குறித்து தமிழக அரசு விளக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum