ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா, மின்னணு கழிவுகளை உருவாக்குவதில் 5 வது இடம் - வளர்ச்சியால் வந்த விளைவு..!

Go down

இந்தியா, மின்னணு கழிவுகளை உருவாக்குவதில் 5 வது இடம் - வளர்ச்சியால் வந்த விளைவு..! Empty இந்தியா, மின்னணு கழிவுகளை உருவாக்குவதில் 5 வது இடம் - வளர்ச்சியால் வந்த விளைவு..!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jun 05, 2018 7:31 pm

இந்தியா, மின்னணு கழிவுகளை உருவாக்குவதில் 5 வது இடம் - வளர்ச்சியால் வந்த விளைவு..! 775cd610
மின்னணு கழிவுகளை உருவாக்கும் முதல் 5 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளதாக தொழிற்துறை கூட்டமைப்பான அசோசெம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது .
சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி வெளியிடப்பட்டுள்ள அசோசெம்-என்இசி ஆய்வு முடிவில், உலகிலேயே அதிக மின்னணு கழிவுகளை உருவாக்கும் முதல் 5 நாடுகள் பட்டியலில் சீனா, அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, இந்தியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[

ஆண்டுக்கு 20 லட்சம் டன் மின்னணு கழிவுகள் இந்தியாவில் உருவாக்கப்பட்டாலும், 4 லட்சத்து 38 ஆயிரத்து 85 டன் கழிவுகள் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது.
உதவாத கம்ப்யூட்டர் மானிட்டர்கள், மதர்போர்டுகள், PCB எனப்படும் சர்கியூட் போர்டுகள், மொபைல் போன்கள், சார்ஜர்கள், சி.டி.கள், ஹெட்போன்கள், ஏர்கண்டிஷனர்கள், ரெஃப்ரிஜெரேட்டர்கள் போன்றவை மின்னணு கழிவாக கருதப்படுகின்றன.
நன்றி
புன்னகை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்தியா, மின்னணு கழிவுகளை உருவாக்குவதில் 5 வது இடம் - வளர்ச்சியால் வந்த விளைவு..! Empty Re: இந்தியா, மின்னணு கழிவுகளை உருவாக்குவதில் 5 வது இடம் - வளர்ச்சியால் வந்த விளைவு..!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jun 05, 2018 7:39 pm

இந்தியா, மின்னணு கழிவுகளை உருவாக்குவதில் 5 வது இடம் - வளர்ச்சியால் வந்த விளைவு..! 98c5e911
இந்நிலையில்,மறுசுழற்சி செய்வதற்கு தேவையான போதிய மற்றும் உரிய வசதிகள் இல்லாததாலும், விழிப்புணர்வு இல்லாததாலும், இந்தியாவில் மொத்த மின்னணு கழிவுகளில் 5 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. இந்தியாவில் மின்னணு கழிவுகளை உருவாக்குவதில் 19.8 சதவீதத்துடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.
மேலும்,அம்மாநிலம் ஆண்டுக்கு 47 ஆயிரத்து 810 டன் மின்னணு கழிவுகளை மட்டுமே மறுசுழற்சி செய்கிறது.13 சதவீத மின்னணு கழிவுகளை உருவாக்கும் தமிழ்நாடு, ஆண்டுக்கு 52 ஆயிரத்து 427 டன் மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்கிறது. 10.1 சதவீத மின்னணு கழிவுகளை உருவாக்கும் உத்தரப்பிரதேசம், ஆண்டுக்கு 86 ஆயிரத்து 130 டன் மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்கிறது.

2016ஆம் ஆண்டில் உலகளவிலான மொத்த மின்னணு கழிவில் இடம்பெற்றிருந்த கச்சாப் பொருட்களின் மதிப்பு 61 பில்லியன்கள் டாலர்கள் என்றும், இது பெரும்பாலான நாடுகளின் ஜிடிபி-யை விட அதிகம் எனவும் அசோசெம்-என்இசி ஆய்வு தெரிவித்துள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியா விமானத்தின் கழிவறையில் மறைந்திருந்து, பயணித்து இந்தியா வந்த, ஹபீப் உசேன் -பேட்டி
» மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் கொட்ட வந்த கேரள லாரிகள் சிறை பிடிப்பு
» சீனா 3-வது இடம், இந்தியா 41-வது இடம் : உலகின் மிகப்பெரிய சுற்றுலா தளம்!!
» தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நச்சுக் கழிவுகளை அகற்ற பிரதமர் மோடிக்கு வலியுறுத்தல்
» தூக்க மாத்திரை விளைவு, புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த விமான பயணி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum