புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்! - Page 2 I_vote_lcapஉருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்! - Page 2 I_voting_barஉருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்! - Page 2 I_vote_rcap 
44 Posts - 41%
heezulia

34 Posts - 31%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

kavithasankar

2 Posts - 2%
Barushree

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்

170 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்! - Page 2 I_vote_lcapஉருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்! - Page 2 I_voting_barஉருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்! - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்! - Page 2 I_vote_lcapஉருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்! - Page 2 I_voting_barஉருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்! - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்!

Page 2 of 2 Previous  1, 2

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jun 05, 2018 6:45 pm

First topic message reminder :

உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்! - Page 2 F5d25610

கடையில் நீங்கள் வாங்கிய உருளை சிப்ஸில் கொடுத்த காசுக்குப் பெறுமானமுள்ள அளவுக்கு சிப்ஸ் இல்லை என்று அடிக்கடி கவலைப்படும் நாம் அந்த சிப்ஸுக்குள் இருக்கும் உள்ளரசியலை எப்போதாவது கவனித்திருக்கிறோமா? சிப்ஸ் பாக்கெட்டில் பெயருக்கு பத்தே பத்து உருளை சிப்ஸ் ஃப்ளேக்குகளைப் பேக் செய்து விட்டு மிச்சத்திற்கு காற்றடைத்து விற்பனை செய்கிறார்கள் என்று நம்மில் பெரும்பாலானோர் பலமுறை வருத்தப்பட்டிருப்போம். ஆனால் அவர்களது ஏமாற்றுத்திறன் அதில் மட்டுமில்லை. உருளை சிப்ஸை டிசைன் செய்வது முதலே தொடங்கி விடுகிறது என்கிறது இந்த காணொளிக் காட்சி.

இதையெல்லாம் 10 ரூபாய் கொடுத்து சிப்ஸ் பாக்கெட் வாங்கி உண்பவர்கள் யாரும் கனவிலும் யோசித்துப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. நமக்கு வாய்க்கு ருசியாக மொறு, மொறுப்பாக உண்பதற்கு சிப்ஸ் கிடைத்தால் போதும். அதிலும் அந்த சிப்ஸ் சாதாரண பாலீதீன் பேக்கில் இல்லாமல் பிரபலமான சிப்ஸ் கம்பெனியின் பெயர் அச்சிடப்பட்ட கவர்ச்சியான ராப்பருடன் கூடிய பேக்காக இருந்தால் இன்னும் அந்தஸ்தாக உணர்வோம். இப்படித்தானே இத்தனை நாட்களும் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது எத்தனை முட்டாள் தனமானது என்று நுகர்வோர் யோசிக்க வேண்டிய தருணம் கடந்து கொண்டிருக்கிறது.
நன்றி
தினமணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 07, 2018 12:29 pm

வீடியோ பகிர்வுக்கு நன்றி ராஜா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 07, 2018 1:05 pm

உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்! - Page 2 103459460 உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்! - Page 2 1571444738

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 07, 2018 1:30 pm

krishnaammaa wrote:உண்மை ஐயா, பெரிய பாக்கெட் என்று நினைத்துக் கொள்வோம், திறந்து பார்த்தால்....'பக்' என்று இருக்கும் புன்னகை

அதானே அன்றே நம் முனிவர்கள் அனைவரும்,"காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பைய்யடா" என்று சொன்னார்களே.வாங்குவதற்கு முன் இனிமேல் இதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jun 07, 2018 5:47 pm

ஜாஹீதாபானு wrote:உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்! - Page 2 103459460 உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்! - Page 2 1571444738
நன்றி சகோதரி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jun 07, 2018 5:52 pm

T.N.Balasubramanian wrote:
krishnaammaa wrote:உண்மை ஐயா, பெரிய பாக்கெட் என்று நினைத்துக் கொள்வோம், திறந்து பார்த்தால்....'பக்' என்று இருக்கும் புன்னகை

அதானே அன்றே நம் முனிவர்கள் அனைவரும்,"காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பைய்யடா" என்று சொன்னார்களே.வாங்குவதற்கு முன் இனிமேல் இதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.
ரமணியன்
நச்சென்று
காயமே இது பொய்யடா
வெறும் காற்றடைத்த பைய்யடா
என்று இந்த பைய்யை தான்
அன்றே படி விட்டு சென்றனரோ?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 08, 2018 12:11 pm

T.N.Balasubramanian wrote:
krishnaammaa wrote:உண்மை ஐயா, பெரிய பாக்கெட் என்று நினைத்துக் கொள்வோம், திறந்து பார்த்தால்....'பக்' என்று இருக்கும் புன்னகை

அதானே அன்றே நம் முனிவர்கள் அனைவரும்,"காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பைய்யடா" என்று சொன்னார்களே.வாங்குவதற்கு முன் இனிமேல் இதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.
ரமணியன்

ஹா ...ஹா....ஹா.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சூப்பர் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 08, 2018 12:13 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaammaa wrote:உண்மை ஐயா, பெரிய பாக்கெட் என்று நினைத்துக் கொள்வோம், திறந்து பார்த்தால்....'பக்' என்று இருக்கும் புன்னகை

அதானே அன்றே நம் முனிவர்கள் அனைவரும்,"காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பைய்யடா" என்று சொன்னார்களே.வாங்குவதற்கு முன் இனிமேல் இதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.
ரமணியன்
நச்சென்று
காயமே இது பொய்யடா
வெறும் காற்றடைத்த பைய்யடா
என்று இந்த பைய்யை தான்
அன்றே படி விட்டு சென்றனரோ?

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ....இருக்கும் இருக்கும் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jun 08, 2018 1:24 pm

அதில் கற்று தான் இருக்கிறது என்று முதல் முறையே நமக்கு தெரிந்து விடுகிறது பின் மீண்டும் மீண்டும் அதையே தான் நாம் வாங்கிகிறோம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jun 08, 2018 6:17 pm

SK wrote:அதில் கற்று தான் இருக்கிறது என்று முதல் முறையே நமக்கு தெரிந்து விடுகிறது பின் மீண்டும் மீண்டும் அதையே தான் நாம் வாங்கிகிறோம்

காற்றுக்குள் ஏதாவது இருக்கும் என்ற
நம்பிக்கையில் வாங்கி ஏமாறும் ......

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக