Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்!
+2
ராஜா
பழ.முத்துராமலிங்கம்
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்!
First topic message reminder :
கடையில் நீங்கள் வாங்கிய உருளை சிப்ஸில் கொடுத்த காசுக்குப் பெறுமானமுள்ள அளவுக்கு சிப்ஸ் இல்லை என்று அடிக்கடி கவலைப்படும் நாம் அந்த சிப்ஸுக்குள் இருக்கும் உள்ளரசியலை எப்போதாவது கவனித்திருக்கிறோமா? சிப்ஸ் பாக்கெட்டில் பெயருக்கு பத்தே பத்து உருளை சிப்ஸ் ஃப்ளேக்குகளைப் பேக் செய்து விட்டு மிச்சத்திற்கு காற்றடைத்து விற்பனை செய்கிறார்கள் என்று நம்மில் பெரும்பாலானோர் பலமுறை வருத்தப்பட்டிருப்போம். ஆனால் அவர்களது ஏமாற்றுத்திறன் அதில் மட்டுமில்லை. உருளை சிப்ஸை டிசைன் செய்வது முதலே தொடங்கி விடுகிறது என்கிறது இந்த காணொளிக் காட்சி.
இதையெல்லாம் 10 ரூபாய் கொடுத்து சிப்ஸ் பாக்கெட் வாங்கி உண்பவர்கள் யாரும் கனவிலும் யோசித்துப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. நமக்கு வாய்க்கு ருசியாக மொறு, மொறுப்பாக உண்பதற்கு சிப்ஸ் கிடைத்தால் போதும். அதிலும் அந்த சிப்ஸ் சாதாரண பாலீதீன் பேக்கில் இல்லாமல் பிரபலமான சிப்ஸ் கம்பெனியின் பெயர் அச்சிடப்பட்ட கவர்ச்சியான ராப்பருடன் கூடிய பேக்காக இருந்தால் இன்னும் அந்தஸ்தாக உணர்வோம். இப்படித்தானே இத்தனை நாட்களும் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது எத்தனை முட்டாள் தனமானது என்று நுகர்வோர் யோசிக்க வேண்டிய தருணம் கடந்து கொண்டிருக்கிறது.
நன்றி
தினமணி

பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்!
வீடியோ பகிர்வுக்கு நன்றி ராஜா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்!
krishnaammaa wrote:உண்மை ஐயா, பெரிய பாக்கெட் என்று நினைத்துக் கொள்வோம், திறந்து பார்த்தால்....'பக்' என்று இருக்கும் புன்னகை
அதானே அன்றே நம் முனிவர்கள் அனைவரும்,"காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பைய்யடா" என்று சொன்னார்களே.வாங்குவதற்கு முன் இனிமேல் இதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்!
நன்றி சகோதரிஜாஹீதாபானு wrote:
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்!
நச்சென்றுT.N.Balasubramanian wrote:krishnaammaa wrote:உண்மை ஐயா, பெரிய பாக்கெட் என்று நினைத்துக் கொள்வோம், திறந்து பார்த்தால்....'பக்' என்று இருக்கும் புன்னகை
அதானே அன்றே நம் முனிவர்கள் அனைவரும்,"காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பைய்யடா" என்று சொன்னார்களே.வாங்குவதற்கு முன் இனிமேல் இதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.
ரமணியன்
காயமே இது பொய்யடா
வெறும் காற்றடைத்த பைய்யடா
என்று இந்த பைய்யை தான்
அன்றே படி விட்டு சென்றனரோ?
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்!
T.N.Balasubramanian wrote:krishnaammaa wrote:உண்மை ஐயா, பெரிய பாக்கெட் என்று நினைத்துக் கொள்வோம், திறந்து பார்த்தால்....'பக்' என்று இருக்கும் புன்னகை
அதானே அன்றே நம் முனிவர்கள் அனைவரும்,"காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பைய்யடா" என்று சொன்னார்களே.வாங்குவதற்கு முன் இனிமேல் இதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.
ரமணியன்
ஹா ...ஹா....ஹா.... சூப்பர் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்!
பழ.முத்துராமலிங்கம் wrote:நச்சென்றுT.N.Balasubramanian wrote:krishnaammaa wrote:உண்மை ஐயா, பெரிய பாக்கெட் என்று நினைத்துக் கொள்வோம், திறந்து பார்த்தால்....'பக்' என்று இருக்கும் புன்னகை
அதானே அன்றே நம் முனிவர்கள் அனைவரும்,"காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பைய்யடா" என்று சொன்னார்களே.வாங்குவதற்கு முன் இனிமேல் இதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.
ரமணியன்
காயமே இது பொய்யடா
வெறும் காற்றடைத்த பைய்யடா
என்று இந்த பைய்யை தான்
அன்றே படி விட்டு சென்றனரோ?
....இருக்கும் இருக்கும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்!
அதில் கற்று தான் இருக்கிறது என்று முதல் முறையே நமக்கு தெரிந்து விடுகிறது பின் மீண்டும் மீண்டும் அதையே தான் நாம் வாங்கிகிறோம்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்!
காற்றுக்குள் ஏதாவது இருக்கும் என்றSK wrote:அதில் கற்று தான் இருக்கிறது என்று முதல் முறையே நமக்கு தெரிந்து விடுகிறது பின் மீண்டும் மீண்டும் அதையே தான் நாம் வாங்கிகிறோம்
நம்பிக்கையில் வாங்கி ஏமாறும் ......
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 2 of 2 • 1, 2
Similar topics
» " முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பு " - கருணாநிதி
» பயர்பாக்ஸ் 4 வடிவமைப்பில் சுறுசுறுப்பு
» பயர்பாக்ஸ் 4 வடிவமைப்பில் சுறுசுறுப்பு
» பொது தொலைபேசி-புது வடிவமைப்பில்
» தாஜ்மகால் வடிவமைப்பில் உருவாகும் மைச்ரொசொப்ட் இந்தியா
» பயர்பாக்ஸ் 4 வடிவமைப்பில் சுறுசுறுப்பு
» பயர்பாக்ஸ் 4 வடிவமைப்பில் சுறுசுறுப்பு
» பொது தொலைபேசி-புது வடிவமைப்பில்
» தாஜ்மகால் வடிவமைப்பில் உருவாகும் மைச்ரொசொப்ட் இந்தியா
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum