Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
2018 டெவலப்பர் நிகழ்வு - ஆப்பிள் அறிவித்த முக்கிய அம்சங்கள்
Page 1 of 1
2018 டெவலப்பர் நிகழ்வு - ஆப்பிள் அறிவித்த முக்கிய அம்சங்கள்
![2018 டெவலப்பர் நிகழ்வு - ஆப்பிள் அறிவித்த முக்கிய அம்சங்கள் 201806051008326809_Apple-WWDC-2018-highlights_SECVPF](https://img.maalaimalar.com/Articles/2018/Jun/201806051008326809_Apple-WWDC-2018-highlights_SECVPF.gif)
-
ஐஓஎஸ் 12-இல் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை குறைக்கும்
ஆப்பிள்:
ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்து இருப்பதை ஆப்பிள்
நிறுவனம் ஐஓஎஸ் 12 தளத்தின் புதிய அம்சம் மூலம்
தெரிவித்திருக்கிறது. டு நாட் டிஸ்டர்ப் (DND), ஸ்கிரீன்டைம்
ஆப் உள்ளிட்டவை உங்களின் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை
டிராக் செய்து தகவல்களை மிக துல்லியமாக வழங்குகிறது.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் பயன்பாடு குறித்த
தகவல்களை பார்த்து, அதற்கு ஏற்ப செட்டிங்களை மாற்றி
அமைக்க முடியும். இதேபோன்று அனைவரும் தங்களின்
பயன்பாட்டை குறைக்க புதிய செட்டிங்களை பயன்படுத்திக்
கொள்ள முடியும்.
ஒவ்வொரு செயலியை பயன்படுத்த குறிப்பிட்ட நேரத்தை
செட் செய்து விட்டால், நீங்கள் செட் செய்த நேரத்தில்
உங்களுக்கு நோட்டிஃபிகேஷன் மூலம் எச்சரிக்கை செய்யப்படும்.
இதன் மூலம் செயலிகளில் அதிக நேரம் செலவழிப்பதை தவிர்க்க
முடியும்.
-----------------------------
Re: 2018 டெவலப்பர் நிகழ்வு - ஆப்பிள் அறிவித்த முக்கிய அம்சங்கள்
![2018 டெவலப்பர் நிகழ்வு - ஆப்பிள் அறிவித்த முக்கிய அம்சங்கள் 201806051008326809_1_iOS-12-DND-iPhone%20X._L_styvpf](https://img.maalaimalar.com/InlineImage/201806051008326809_1_iOS-12-DND-iPhone%20X._L_styvpf.jpg)
-
அனைவரையும் கவர்ந்த மீமோஜி:
ஆப்பிள் நிறுவனத்தின் அனிமோஜி அம்சத்தின் மேம்படுத்தப்பட்ட
வடிவமாக மீமோஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம்
உங்களது முகத்தை அனிமேஷன் வடிவில் உருவாக்கி ஐமெசேஜில்
பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது.
மெசேஜஸ் கேமராவில் இதுபோன்ற பல்வேறு வசதிகள் சேர்க்கப்
பட்டுள்ளன.
இதேபோன்று ஃபேஸ்டைம் அம்சத்தில் இனி க்ரூப் கால்களை
மேற்கொள்ள முடியும். அந்த வகையில் இனி ஒரே சமயத்தில்
32 பேருடன் க்ரூப் கால்களை பேச முடியும். இத்துடன் வீடியோவில்
ஒருவர் பேசும் போது, அவரின் வீடியோ தானாக பெரியதாகும் படி
நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. க்ரூப் ஃபேஸ்டைம் அம்சம்
ஐபோன், ஐபேட் மற்றும் ஐமேக் சாதனங்களில் வேலை செய்யும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆப்பிள் வாட்ச் கொண்டு
ஆடியோ முறையிலும் பதில் அளிக்க முடியும்.
-
சிரி வழங்கும் சிறப்பு சேவைகள் என்னென்ன?
ஆப்பிள் வாய்ஸ் அசிஸ்டன்ட் சேவை போட்டியாளர்களை
பந்தாடியிருந்தாலும், அதிக வசதிகளை வழங்குவதில் அமேசானின்
அலெக்சா மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் ஆதிக்கம் செலுத்துகின்றன.
இந்த இரு சேவைகளும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் வடிவில் சந்தையை
ஆக்கிரமித்துவிட்டன.
2018 டெவலப்பர் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் சிரி ஷார்ட்கட்களை
அறிமுகம் செய்தது. இதை கொண்டு சில செயலிகளில் குறிப்பிட்ட
கமான்டுகளை உருவாக்க முடியும். இத்துடன் உங்களின் அன்றாட
பயன்பாட்டை வைத்து சிரி இனி உங்களுக்கு பயன்தரும்
பரிந்துரைகளை வழங்கும்.
-
-------------------------------------------------
Re: 2018 டெவலப்பர் நிகழ்வு - ஆப்பிள் அறிவித்த முக்கிய அம்சங்கள்
![2018 டெவலப்பர் நிகழ்வு - ஆப்பிள் அறிவித்த முக்கிய அம்சங்கள் 201806051008326809_2_memoji-iPhone-X._L_styvpf](https://img.maalaimalar.com/InlineImage/201806051008326809_2_memoji-iPhone-X._L_styvpf.jpg)
-
![2018 டெவலப்பர் நிகழ்வு - ஆப்பிள் அறிவித்த முக்கிய அம்சங்கள் 201806051008326809_4_iOS-12-AR._L_styvpf](https://img.maalaimalar.com/InlineImage/201806051008326809_4_iOS-12-AR._L_styvpf.jpg)
-
2018 டெவலப்பர் நிகழ்வு - ஆப்பிள் அறிவித்த முக்கிய அம்சங்கள்
-
-
ஐஓஎஸ் 12 இயங்குதளத்தின் முதல் அறிவிப்பாக
ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி இருந்தது. ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி
தொழில்நுட்பம் டிஜிட்டல் புகைப்படங்களை நிஜ உலகில் பிரதிபலித்து
விசேஷ ஹெட்போன்கள் மூலம் அவற்றை போன்களில் பார்க்க வழி
செய்கின்றன.
போக்கிமான் கோ அல்லது ஃபில்ட்டர்கள் மற்றும் லென்ஸ்கள்
ஆக்மென்ட்டெட் ரியாலிட்டியின் பிரபல கேம் மற்றும் செயலிகளாக
இருந்தன.
ஒரு ஆண்டுக்கு முன் ஆப்பிள் டெவலப்பர் நிகள்வில் அந்நிறுவனம்
டெவலப்பர்களுக்காக ஏஆர் கிட் அறிமுகம் செய்தது. இந்த கிட்
பயன்படுத்தி டெவலப்பர்கள் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில்
ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி செயலிக்களை உருவாக்க முடியும்.
மேலும் வால்வ் நிறுவனத்துடன் இணைந்து விர்ச்சுவல் ரியாலிட்டி
தளத்தை டெஸ்க்டாப் மேக் சாதனங்களுக்கு கொண்டு
வரயிருப்பதாக ஆப்பிள் அறிவித்து இருந்தது.
இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி
தளத்துக்கென USDZ எனும் புதிய ஃபார்மேட் அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஃபார்மேட் கொண்டு பல்வேறு வசதிகளை வழங்க ஆப்பிள்
நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. அந்த
வகையில் அடோப் நிறுவனம் மெஷர் எனும் புதிய ஏஆர் செயலியை
அறிமுகம் செய்துள்ளது.
இத்துடன் ஆப்பிள் நிறுவனம் ஏஆர் கிட் 2 அறிமுகம் செய்து,
அதில் செய்யக்கூடியவற்றை நிகழ்ச்சியின் மேடையிலேயே நிகழ்த்தி
காண்பித்தது. விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆக்மென்ட்டெட்
ரியாலிட்டி தொழில்நுட்பத்துக்கான சந்தை வரும் ஆண்டுகளில்
பெருமளவு வளர்ச்சி பெற இருக்கிறது. அந்த வகையில்
வாடிக்கையாளர்கள் சுமார் 2.2 கோடி விஆர் மற்றும் ஏஆர்
ஹெட்செட்களை வாங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
-------------------------------------------------------
தினத்தந்தி
-
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» லோக்பால் மசோதாவின் முக்கிய அம்சங்கள்
» பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
» பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்
» தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!
» ஜெயலலிதா உரையின் முக்கிய அம்சங்கள்
» பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
» பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்
» தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!
» ஜெயலலிதா உரையின் முக்கிய அம்சங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|