புதிய பதிவுகள்
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போராட்டம் என்ற போர் களம் ஆகிப்போனது ஏனோ?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தமிழகத்தில் தினம் ஒரு போராட்டம் என்று
போர் களம் ஆகிக்கொண்டிருக்கிறது.
இந்த போராட்டம் அரசியல் கட்சிகள் தங்கள் சுய லாபத்திற்காக இந்த மாதிரி தில்லுமுல்லுகள்
செய்கின்றனர்.
இந்த போராட்டத்தில் எந்த கட்சி முக்கிய நபர்கள்
பழியாவது இல்லை ஏனோ?
தமிழக மக்களின் நலன் கருதி இது
நடப்பதில்லை .
ஒன்று ஆளும் கட்சிக்கு கேட்ட பெயர்
உண்டாக்குவது.
அதன் பின் விளைவிற்கு காரணமாக
யாரையாவது பழிகிடயாக்குவது.
இப்படியே நம்மை ஆட்டி வைத்து கொண்டு
இருக்கின்றன.
தொடரும்...,..

- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
எப்பொழுதும் போராட்டம் எதற்கு எடுத்தாலும் போராட்டம், போராட்டத்தின் முடிவு கலவரம்,ஏதாவது ஒரு வகையில் பொது மக்களுக்கு பாதிப்பு... என்ன தான் ஆனாது நமது மக்களுக்கு என்ற எண்ணம் எனக்கும் உள்ளது ...
மக்களாகிய நாம், தவறுகளுக்கு காரணம் நாம் தான் என கருதாமல் அரசாங்கத்தின் மீதும் அடுத்தவர் மீதும் சுமத்தவே விரும்புகிறோம் இதற்கு அரசியல் கட்சிகளும்(ஆளும்,எதிர், மதவாத, சாதி, இனவாத,மொழி என அரசியல் செய்யும் அனைத்தும் ) நன்கு தூபம் போடுகின்றன ... இது மட்டும் இல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் வாட்சப் போன்றவைகளிலும் வரும் செய்திகளை வேத வாக்காக நினைப்பதும் ஒரு முக்கிய காரணம் ... ஏன் எதற்கு என்று முழுதாக தெரியாமல் போராளியாக வாட்சப், பேஸ்புக் போன்றவற்றில் பகிர்ந்து விளம்பரம் செய்து கொள்வது...
எல்லாம் மன நோய் ...
மக்களாகிய நாம், தவறுகளுக்கு காரணம் நாம் தான் என கருதாமல் அரசாங்கத்தின் மீதும் அடுத்தவர் மீதும் சுமத்தவே விரும்புகிறோம் இதற்கு அரசியல் கட்சிகளும்(ஆளும்,எதிர், மதவாத, சாதி, இனவாத,மொழி என அரசியல் செய்யும் அனைத்தும் ) நன்கு தூபம் போடுகின்றன ... இது மட்டும் இல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் வாட்சப் போன்றவைகளிலும் வரும் செய்திகளை வேத வாக்காக நினைப்பதும் ஒரு முக்கிய காரணம் ... ஏன் எதற்கு என்று முழுதாக தெரியாமல் போராளியாக வாட்சப், பேஸ்புக் போன்றவற்றில் பகிர்ந்து விளம்பரம் செய்து கொள்வது...
எல்லாம் மன நோய் ...
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
போராட்டம் எதற்கெடுத்தலாம் நடக்க ஆரம்பித்து
விட்டது.
இரண்டு பேர் சண்டை போட்டு இறந்தால் அதற்கு
அரசு மேல் பழி போட்டு ஒரு கூட்டம் போராட்டம்
நடத்தி மறியல் பண்ணும். பிணத்தை பெற்றுக் கொள்ள பேரம் பேசும்.
யார் யாரோ சண்டை போட்டு சாக அரசு பணம்
கொடுக்கும்.
அரசு இரண்டு லட்சம் அறிவிக்கும்.
ஒரு கட்சிகாரன் ஐந்து வேண்டும் என்பான்
இன்னொருவன் இருபத்து ஐந்து லட்சம்
மற்றொருவன் ஒரு கோடி மற்றும் அரசு வேலை
வழங்க வேண்டும் என்பான்.
அரசின் திறமையற்ற நிர்வாகமே இவர்கள்
சாவிற்கு காரணம் என்பான்.
இப்படியே இதை ஊதி பெரியதாக்கி இறந்தவர்களை தியாகி ஆக்கி அவர்கள்
இறுதி சடங்கில் அனைவரும் கலந்து
கொண்டு பிணத்தை சுமந்து சென்று
அடக்கம் செய்யும்.
இதில் கலந்து கொள்ளாதவர்கள் குற்றவாளி
கூண்டில் நிறுத்தப்படுவர்.
மல்லுகட்டி செத்தவனுக்கு சிலையும்
வைப்பான் ஒருவன்.
அவன் சிலை வைத்து விட்டான்
நாம் விழா எடுப்போம் என்று இந்த
தியாக ஜென்மத்திற்கு நடத்தி
அதில் முக்கிய நபர்கள் புகழ்ந்து
தள்ளுவார்கள்.
மாலை போட்டு ஒரே மரியாதை.
இப்படியே போய்க் கொண்டே
இருக்கும்.
தொடரும்....

மக்கள் முதலில் உணர வேண்டியது
சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரை தேர்வு செய்ய ஓட்டு போட எவ்வளவு
பணம் தருவீர்கள் என்று பொது மக்களாகிய நாம்
பேரம் பேசி ஆயிரமோ, இரண்டாயிரமோ
வாங்கி கொண்டு நம் உரிமையை
அடகு வைக்கிறோம் அல்லது விற்பனை செய்கிறோம்.
நான் எல்லோரையும் கூறவில்லை.
பின் இலவசம், அரசியல்வாதிகள் தான்
ஆட்சியில் அமர இலவசம் என்ற அஸ்திவாரம்
உபயோகப் படுத்தப்படுகிறது.
எதற்கெடுத்தாலும் இலவசம்.
டிவி , மிக்ஸி, பேன், கிரைண்டர், ஆடு, மாடு, சைக்கிள், செருப்பு, வீடு, துணி மணி .
மின்சாரம், டீசல் எதற்கெடுத்தாலும் மானியம்.
இப்படியே நாம் பிச்சை கேட்க ஆரம்பித்து விட்டோம்.
இவை எல்லாம் மக்கள் தெளிவு அடைய வேண்டியவை.
நாம் இதை எதிர் பார்க்காவிடில் நாம் ஏமாற்ற படமாட்டோம்.
ஊழல் முதலில் நம்மிடமே ஆரம்பித்து விட்டது.
தொடரும்.....

நீங்கள் கூறுவது நூறு சதவீதம் உண்மைரா.ரமேஷ்குமார் wrote:எப்பொழுதும் போராட்டம் எதற்கு எடுத்தாலும் போராட்டம், போராட்டத்தின் முடிவு கலவரம்,ஏதாவது ஒரு வகையில் பொது மக்களுக்கு பாதிப்பு... என்ன தான் ஆனாது நமது மக்களுக்கு என்ற எண்ணம் எனக்கும் உள்ளது ...
மக்களாகிய நாம், தவறுகளுக்கு காரணம் நாம் தான் என கருதாமல் அரசாங்கத்தின் மீதும் அடுத்தவர் மீதும் சுமத்தவே விரும்புகிறோம் இதற்கு அரசியல் கட்சிகளும்(ஆளும்,எதிர், மதவாத, சாதி, இனவாத,மொழி என அரசியல் செய்யும் அனைத்தும் ) நன்கு தூபம் போடுகின்றன ... இது மட்டும் இல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் வாட்சப் போன்றவைகளிலும் வரும் செய்திகளை வேத வாக்காக நினைப்பதும் ஒரு முக்கிய காரணம் ... ஏன் எதற்கு என்று முழுதாக தெரியாமல் போராளியாக வாட்சப், பேஸ்புக் போன்றவற்றில் பகிர்ந்து விளம்பரம் செய்து கொள்வது...
எல்லாம் மன நோய் ...
நன்றி நண்பரே.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//இந்த போராட்டம் அரசியல் கட்சிகள் தங்கள் சுய லாபத்திற்காக இந்த மாதிரி தில்லுமுல்லுகள்
செய்கின்றனர்.//
இது தான் 100 சதவிகிதம் உண்மை ஐயா....தூத்துக்கு குடி ஆலை கட்ட அனுமதி வழங்கிவிட்டு இப்போது அவர்களே மூடுவதற்கு போராடுகிறார்கள்....
செய்கின்றனர்.//
இது தான் 100 சதவிகிதம் உண்மை ஐயா....தூத்துக்கு குடி ஆலை கட்ட அனுமதி வழங்கிவிட்டு இப்போது அவர்களே மூடுவதற்கு போராடுகிறார்கள்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பழ.முத்துராமலிங்கம் wrote:மக்கள் முதலில் உணர வேண்டியது
சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரை தேர்வு செய்ய ஓட்டு போட எவ்வளவு
பணம் தருவீர்கள் என்று பொது மக்களாகிய நாம்
பேரம் பேசி ஆயிரமோ, இரண்டாயிரமோ
வாங்கி கொண்டு நம் உரிமையை
அடகு வைக்கிறோம் அல்லது விற்பனை செய்கிறோம்.
நான் எல்லோரையும் கூறவில்லை.
பின் இலவசம், அரசியல்வாதிகள் தான்
ஆட்சியில் அமர இலவசம் என்ற அஸ்திவாரம்
உபயோகப் படுத்தப்படுகிறது.
எதற்கெடுத்தாலும் இலவசம்.
டிவி , மிக்ஸி, பேன், கிரைண்டர், ஆடு, மாடு, சைக்கிள், செருப்பு, வீடு, துணி மணி .
மின்சாரம், டீசல் எதற்கெடுத்தாலும் மானியம்.
இப்படியே நாம் பிச்சை கேட்க ஆரம்பித்து விட்டோம்.
இவை எல்லாம் மக்கள் தெளிவு அடைய வேண்டியவை.
நாம் இதை எதிர் பார்க்காவிடில் நாம் ஏமாற்ற படமாட்டோம்.
ஊழல் முதலில் நம்மிடமே ஆரம்பித்து விட்டது.
தொடரும்.....
ரொம்ப சரியாக சொன்னீர்கள் ஐயா !
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இவை அனைத்தும் அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டுகள் தான்.krishnaamma wrote://இந்த போராட்டம் அரசியல் கட்சிகள் தங்கள் சுய லாபத்திற்காக இந்த மாதிரி தில்லுமுல்லுகள்
செய்கின்றனர்.//
இது தான் 100 சதவிகிதம் உண்மை ஐயா....தூத்துக்கு குடி ஆலை கட்ட அனுமதி வழங்கிவிட்டு இப்போது அவர்களே மூடுவதற்கு போராடுகிறார்கள்....
நன்றி அம்மா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நம்மை நாம் நிறைய மாற்றிக்கொள்ள வேண்டும் அம்மாkrishnaamma wrote:பழ.முத்துராமலிங்கம் wrote:மக்கள் முதலில் உணர வேண்டியது
சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரை தேர்வு செய்ய ஓட்டு போட எவ்வளவு
பணம் தருவீர்கள் என்று பொது மக்களாகிய நாம்
பேரம் பேசி ஆயிரமோ, இரண்டாயிரமோ
வாங்கி கொண்டு நம் உரிமையை
அடகு வைக்கிறோம் அல்லது விற்பனை செய்கிறோம்.
நான் எல்லோரையும் கூறவில்லை.
பின் இலவசம், அரசியல்வாதிகள் தான்
ஆட்சியில் அமர இலவசம் என்ற அஸ்திவாரம்
உபயோகப் படுத்தப்படுகிறது.
எதற்கெடுத்தாலும் இலவசம்.
டிவி , மிக்ஸி, பேன், கிரைண்டர், ஆடு, மாடு, சைக்கிள், செருப்பு, வீடு, துணி மணி .
மின்சாரம், டீசல் எதற்கெடுத்தாலும் மானியம்.
இப்படியே நாம் பிச்சை கேட்க ஆரம்பித்து விட்டோம்.
இவை எல்லாம் மக்கள் தெளிவு அடைய வேண்டியவை.
நாம் இதை எதிர் பார்க்காவிடில் நாம் ஏமாற்ற படமாட்டோம்.
ஊழல் முதலில் நம்மிடமே ஆரம்பித்து விட்டது.
தொடரும்.....
ரொம்ப சரியாக சொன்னீர்கள் ஐயா !
அதன் பின் மாற்றவர்களை கேள்வி கேட்க முடியும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பழ.முத்துராமலிங்கம் wrote:இவை அனைத்தும் அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டுகள் தான்.krishnaamma wrote://இந்த போராட்டம் அரசியல் கட்சிகள் தங்கள் சுய லாபத்திற்காக இந்த மாதிரி தில்லுமுல்லுகள்
செய்கின்றனர்.//
இது தான் 100 சதவிகிதம் உண்மை ஐயா....தூத்துக்கு குடி ஆலை கட்ட அனுமதி வழங்கிவிட்டு இப்போது அவர்களே மூடுவதற்கு போராடுகிறார்கள்....
நன்றி அம்மா
ம்ம்.. இது மக்களுக்கு என்று புரியுமோ??????
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
» கொரோனா' என்ற மகாபாரத போர்! திருப்பூர் மாணவி அசத்தல் ஓவியம்
» "போர்..போர்..போர்': கருணாநிதி பிறந்த நாள் செய்தி
» மகாபாரதத்தில் குருச்சேத்திர போர் நடக்கும் முன்னர் பீஷ்மர் வகுத்த போர் விதிமுறைகள்
» இந்தோ பாக் போர் 1971: பங்களாதேஷ் விடுதலைப் போர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2