புதிய பதிவுகள்
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விழிஞ்ஞம் துறைமுகத்துக்குக் கடல்வழியாகப் பாறாங்கல் கொண்டுசெல்ல குமரியில் எதிர்ப்பு!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கன்னியாகுமரி மாவட்ட கனிம வளங்கள் லாரிகள் மூலமாகக் கேரளத்துக்குக் கடத்தப்படுவது தொடர்ந்து நடக்கிறது. இந்த நிலையில் குமரி மலைகளை அழித்து விழிஞ்ஞம் துறைமுகத்துக்குத் தேவையான பாறாங்கற்களை தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகம் வழியாகக் கொண்டுசெல்ல எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
கேரள மாநிலம் விழிஞ்ஞத்தில் ரூ.7500 கோடி செலவில் வர்த்தகத் துறைமுகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. துறைமுகத் திட்டத்துக்கான கட்டுமானப்பணியில் அதானி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. துறைமுகத்துக்கான கடலலை தடுப்பணை அமைக்க பெரிய பாறாங்கற்கள் கடலில் போடப்படுகிறது. இந்த நிலையில் கேரள மாநிலத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் விதமாக மலைகளை உடைத்துக் கற்களை எடுக்க அம்மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது. இதையடுத்துத் துறைமுகக் கட்டுமானத்துக்கான பாறாங்கற்கள், மண் உள்ளிட்டவற்றைக் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக குமரி மாவட்ட மலைகளை உடைத்துப் பெரிய பாறாங்கற்களை விழிஞ்ஞத்துக்குக் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசும், குமரி மாவட்ட நிர்வாகமும் சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பெரிய கற்களை சாலை வழியாகக் கொண்டுசெல்ல முடியாது என்பதால், விழிஞ்ஞத்திலிருந்து சுமார் 25 நாட்டிக்கல் மயில் தூரத்தில் அமைந்துள்ள தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மிதவைக் கப்பல்கள் மூலம் எடுத்துச்செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மீன்வளத்துறை சார்பில் தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் நாளை காலை 11 மணிக்குக் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இதுகுறித்து நாகர்கோவில் மீன்துறை உதவி இயக்குநர் தீபா துறைமுகப் பயனீட்டாளர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், ``தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விழிஞ்ஞம் துறைமுகத்துக்குக் கட்டுமானப் பொருள்கள் கொண்டு செல்வது தொடர்பாக கருத்துக்கேட்புக் கூட்டம் 6.6.2018 அன்று காலை 11 மணிக்குத் தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுக வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை நேரடியாகத் தெரிவிக்கலாம்" எனக் கூறப்படுகிறது.
குமரி மாவட்டத்திலிருந்து லாரிகள் மூலம் கல், ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்டவை கடத்துவதற்கு குமரி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கடல் மார்க்கமாகப் பெரிய துறைமுகத்துக்குத் தேவையான கற்கள் உள்ளிட்டவை எடுத்துச்செல்ல நாளை நடக்கும் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்க மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.
நன்றி
விகடன்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1