புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலைக்குச் சேர்ந்த 6 ஆண்டுகளில், ரூ.50 கோடி சொத்து சேர்த்த அரசு அதிகாரி Poll_c10வேலைக்குச் சேர்ந்த 6 ஆண்டுகளில், ரூ.50 கோடி சொத்து சேர்த்த அரசு அதிகாரி Poll_m10வேலைக்குச் சேர்ந்த 6 ஆண்டுகளில், ரூ.50 கோடி சொத்து சேர்த்த அரசு அதிகாரி Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
வேலைக்குச் சேர்ந்த 6 ஆண்டுகளில், ரூ.50 கோடி சொத்து சேர்த்த அரசு அதிகாரி Poll_c10வேலைக்குச் சேர்ந்த 6 ஆண்டுகளில், ரூ.50 கோடி சொத்து சேர்த்த அரசு அதிகாரி Poll_m10வேலைக்குச் சேர்ந்த 6 ஆண்டுகளில், ரூ.50 கோடி சொத்து சேர்த்த அரசு அதிகாரி Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
வேலைக்குச் சேர்ந்த 6 ஆண்டுகளில், ரூ.50 கோடி சொத்து சேர்த்த அரசு அதிகாரி Poll_c10வேலைக்குச் சேர்ந்த 6 ஆண்டுகளில், ரூ.50 கோடி சொத்து சேர்த்த அரசு அதிகாரி Poll_m10வேலைக்குச் சேர்ந்த 6 ஆண்டுகளில், ரூ.50 கோடி சொத்து சேர்த்த அரசு அதிகாரி Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வேலைக்குச் சேர்ந்த 6 ஆண்டுகளில், ரூ.50 கோடி சொத்து சேர்த்த அரசு அதிகாரி Poll_c10வேலைக்குச் சேர்ந்த 6 ஆண்டுகளில், ரூ.50 கோடி சொத்து சேர்த்த அரசு அதிகாரி Poll_m10வேலைக்குச் சேர்ந்த 6 ஆண்டுகளில், ரூ.50 கோடி சொத்து சேர்த்த அரசு அதிகாரி Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலைக்குச் சேர்ந்த 6 ஆண்டுகளில், ரூ.50 கோடி சொத்து சேர்த்த அரசு அதிகாரி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 01, 2018 1:55 pm

அரசியல்வாதிகள் பலர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து
குவித்து வழக்குகளை சந்தித்து வருவது அவ்வப்போது நடந்து
வரும் சம்பவம்.

ஆனால் நகராட்சி ஊழியர் ஒருவர், அதுவும் பில் கலெக்டராக
பணியாற்றி வரும் ஒருவர் பல கோடி சொத்து குவித்து சொத்து
குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் குண்டூர் நகராட்சியில் பில் கலெக்டராக
பணியாற்றி வருபவர் முத்ரபோயினா மாதவ். இதே பணியில்
இருந்த அவரது தந்தை கடந்த 2012-ம் ஆண்டு மரணம்
அடைந்தார்.

பணியில் இருந்தபோது அவர் உயிரிழந்ததால், வாரிசான
மாதவுக்கு கருணை அடிப்படையில் இந்த வேலை கிடைத்தது.

பணியில் சேர்ந்தது முதல் அவர் பலவித ஊழல்கள் செய்ததாக
கூறப்படுகிறது. முறைகேடான முறையில் சொத்து
விவரங்களுக்கு குறைவான தொகைக்கு ரசீது கொடுத்து
அதற்காக லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. குண்டூரில் உள்ள
வீடுகள், வணி வளாகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள்
என நகராட்சியின் கீழ் வரும் அனைத்திற்கும் இவர் வைத்ததே
வரி.

குண்டூர் அருண்டல்பேட் பகுதியில் மனைவியின் பெயரில்
தனியாக அலுவலகம் ஒன்றையும் இவர் நடத்தி வந்துள்ளார்.
இதன் மூலம் தனது வரவு செலவுகளை நடத்தி வந்துள்ளார்.
-
வேறு சில அதிகாரிகளின் துணையுடன் இந்த முறைகேடு
தொடர்ந்து அரங்கேறி வந்தது. புகார்கள் அதிமானதால்,
2016-ம் ஆண்டு அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனாலும்
பின்னர் பணியில் சேர்ந்தார். அதன் பிறகும் முறைகேடுகள்
தொடர்ந்தன.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மாதவ் மீது
புகார்கள் குவிந்தன. இதையடுத்து குண்டூர், மச்சாவரம்,
ஆகிய பகுதிகளில் மாதவிற்கு சொந்தமான இடங்களில் ஊழல்
தடுப்பு பிரிவு போலீஸார் இரு தினங்களுக்கு முன்பு சோதனை
நடத்தினர்.

மாதவுக்கு சொந்தமான 7 இடங்கள், அவரது உறவினர்களுக்கு
சொந்தமான 2 இடங்களில் சோதனை நடந்தது. இதில்,
பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், வீட்டு பத்திரங்கள், நகைகள்,
என மொத்தம் 50 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததற்கான
ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

மாதவிற்கு சொந்தமாக 4 வீடுகள், 20 வீட்டுமனைகள், பல லட்ச
ரூபாய் மதிப்பிலான நகைகள் உள்ளது தெரிய வந்தது.
இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர
மாநிலத்தில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்ட பிறகு குண்டூர்
பகுதியில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி அடைந்து வருகிறது.

ஊழல் மூலம் பெறப்பட்ட பணத்தை மாதவ் நிலங்களில் முதலீடு
செய்து பெருமளவு பணம் சம்பாதித்துள்ளார். அவரது
முதலீடுகளுக்கு அதிகமான வருவாய் கிடைத்ததால், குறைவான
காலத்திலேயே 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவு அவருக்கு
சொத்து சேர்ந்ததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஆந்திராவை சேர்ந்த பியூன் ஒருவர் ரூ 100 கோடி வரை
சொத்து சேர்த்ததாக கூறபட்டது. நெல்லூர் மாவட்ட போக்குவரத்து
கழக துணை கண்காணிப்பளர் அலுவலகத்தில் பியூனாக
பணியாற்றி வருபவர் நரசிம்ம ரெட்டி (53). இவர் மாதம் ரூ.40 ஆயிரம்
வருமானம் ஆனால் வருமானத்திற்கு அதிகமான சொத்து
இருப்பதாக புகார் எழுந்தது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் இவரது வீட்டில்
அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத
ரூ.7 லட்சம் ரொக்கப்பணம், 2 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி
பொருட்கள், ரூ.20 லட்சம் வங்கி கணக்குகள் மற்றும் பிளாட்
வாங்கியதற்கான சொத்து ஆவணங்கள் வைத்திருந்ததை பறிமுதல்
செய்தனர். அவர் வாங்கிய அனைத்து குடியிருப்புகளும் 250 சதுர
மீட்டர் பரப்பளவில் இருந்தன. இவ்வாறு அவருக்கு 18 வீடுகள்
உள்ளன.

அவரது சொத்து மதிப்பு ரூ.100 கோடி இருக்காலாம் என
கூறப்பட்டது.
---------------------------------------
தினத்தந்தி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jun 02, 2018 11:07 am

ஜெயலலிதாவையே மிஞ்சிவிட்டார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக