புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"குருவே சரணம்" -  மகா பெரியவா ! Poll_c10"குருவே சரணம்" -  மகா பெரியவா ! Poll_m10"குருவே சரணம்" -  மகா பெரியவா ! Poll_c10 
61 Posts - 74%
heezulia
"குருவே சரணம்" -  மகா பெரியவா ! Poll_c10"குருவே சரணம்" -  மகா பெரியவா ! Poll_m10"குருவே சரணம்" -  மகா பெரியவா ! Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
"குருவே சரணம்" -  மகா பெரியவா ! Poll_c10"குருவே சரணம்" -  மகா பெரியவா ! Poll_m10"குருவே சரணம்" -  மகா பெரியவா ! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
"குருவே சரணம்" -  மகா பெரியவா ! Poll_c10"குருவே சரணம்" -  மகா பெரியவா ! Poll_m10"குருவே சரணம்" -  மகா பெரியவா ! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"குருவே சரணம்" -  மகா பெரியவா ! Poll_c10"குருவே சரணம்" -  மகா பெரியவா ! Poll_m10"குருவே சரணம்" -  மகா பெரியவா ! Poll_c10 
226 Posts - 76%
heezulia
"குருவே சரணம்" -  மகா பெரியவா ! Poll_c10"குருவே சரணம்" -  மகா பெரியவா ! Poll_m10"குருவே சரணம்" -  மகா பெரியவா ! Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
"குருவே சரணம்" -  மகா பெரியவா ! Poll_c10"குருவே சரணம்" -  மகா பெரியவா ! Poll_m10"குருவே சரணம்" -  மகா பெரியவா ! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
"குருவே சரணம்" -  மகா பெரியவா ! Poll_c10"குருவே சரணம்" -  மகா பெரியவா ! Poll_m10"குருவே சரணம்" -  மகா பெரியவா ! Poll_c10 
8 Posts - 3%
prajai
"குருவே சரணம்" -  மகா பெரியவா ! Poll_c10"குருவே சரணம்" -  மகா பெரியவா ! Poll_m10"குருவே சரணம்" -  மகா பெரியவா ! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
"குருவே சரணம்" -  மகா பெரியவா ! Poll_c10"குருவே சரணம்" -  மகா பெரியவா ! Poll_m10"குருவே சரணம்" -  மகா பெரியவா ! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
"குருவே சரணம்" -  மகா பெரியவா ! Poll_c10"குருவே சரணம்" -  மகா பெரியவா ! Poll_m10"குருவே சரணம்" -  மகா பெரியவா ! Poll_c10 
3 Posts - 1%
Barushree
"குருவே சரணம்" -  மகா பெரியவா ! Poll_c10"குருவே சரணம்" -  மகா பெரியவா ! Poll_m10"குருவே சரணம்" -  மகா பெரியவா ! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
"குருவே சரணம்" -  மகா பெரியவா ! Poll_c10"குருவே சரணம்" -  மகா பெரியவா ! Poll_m10"குருவே சரணம்" -  மகா பெரியவா ! Poll_c10 
2 Posts - 1%
nahoor
"குருவே சரணம்" -  மகா பெரியவா ! Poll_c10"குருவே சரணம்" -  மகா பெரியவா ! Poll_m10"குருவே சரணம்" -  மகா பெரியவா ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"குருவே சரணம்" - மகா பெரியவா !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 25, 2018 11:28 pm

"குருவே சரணம்" மகா பெரியவா நாங்கள் உங்கள் பொற்பாதங்களை பிடித்துக்கொண்டு இருக்கிறோம். எங்களுக்கு உங்கள் ஆசி வேண்டும். கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

​நன்றி-22-02-2018 தேதியிட்ட குமுதம் பக்தி (ஒரு பகுதி)

மகா பெரியவா காஞ்சிபுரத்துல இருந்த சமயம் அது. வழக்கமா அவரை தரிசனம் பண்ணவர்றவா கூட்டம்
நிறைஞ்சிருந்த நாள் அது. அந்தக் கூட்டத்துல இளம் வயசு உடைய ஒரு தம்பதியும்
இருந்தா. ஆத்துக்காரர் கையில பிறந்துஆறு ஏழு மாச சிசு ஒண்ணு இருந்தது. குழந்தையைத் தூக்கிண்டு
ஆத்துக்காரியையும் தாங்கிண்டு வரிசையில மெதுவா நடந்து வந்தார், அவர்.

அன்யோன்யமான தம்பதிகள் அவாங்கறது பார்த்தபோதே
பட்டவர்த்தனமா தெரிஞ்சுது. இருந்தாலும் மகாபெரியவா
இருக்கிற சன்னிதானத்துக்குள்ள இப்படி நெருக்கமா
நடந்து வரணுமான்னு பலரும் நினைச்சா. ஆனா,அவாகிட்டே நெருங்கினதும்தான் தெரிஞ்சது, அந்தப்
பெண்மணிக்கு பார்வை இல்லைங்கறது.

பலரும் உச் கொட்டி வருத்தப்பட்டதை அவர் கவனிச்ச மாதிரியே காட்டிக்கலை. நேரா பெரியவா முன்னால
போய் நின்னா.

அவாளைப் பார்த்ததுமே,"என்ன மலையாள
தேசத்துலேர்ந்து வரேளா? இந்த மடத்தோட ஆதி குரு
அவதார க்ஷேத்ரம் அது" அப்படின்னார் மகாபெரியவா.

ரெண்டுபேரும், ஆமாம்.
அங்கேர்ந்துதான் வரோம்கற
மாதிரி தலையை அசைச்சா.

"என்ன விஷயம்?" கேட்டார் ஆசார்யா.

"இவ என்னோட ஆத்துக்காரி. இந்தக் குழந்தையை
கருவுல தாங்கிண்டு இருக்கறச்சே நிறை மாசத்துல
எதிர்பாராதவிதமா கால் வழுக்கி தவறி விழுந்துட்டா.
தலையில பலமா அடிபட்டுடுத்து.பகவான் கிருபையில
கர்ப்பத்துல இருந்த சிசுக்கு ஒண்ணும் ஆகலை. குழந்தையும் நார்மலா பொறந்தது. ஆனா, அதுக்கு
அப்புறமாதான் பிரச்னை ஆரம்பிச்சுது. இவளுக்கு அடிக்கடி ஃபிட்ஸ் வர ஆரம்பிச்சுடுத்து. போதாக் கொறைக்கு கொஞ்சம் கொஞ்சமா பார்வையும்
பறிபோயிடுத்து.! நானும் பார்க்காத வைத்தியமில்லை.
போகாத கோயிலும் இல்லை.

"ஒன் கஷ்டம் புரியறது. ஆமா, இங்கே என்னைப்
பார்க்கறதுக்கு ஏன் வந்தே!" பரிவோட கேட்டார் ஆசார்யா.

"இவளுக்குப் பார்வை போனதுக்கு தெய்வ குத்தம் ஏதாவது
காரணமா இருக்குமோன்னுட்டு எங்க ஊர் வழக்கப்படி
குடும்பத்துக்குப் பரிச்சயமான நம்பூதிரி ஒருத்தர்கிட்டே
பிரஸன்னம் பார்த்தோம்.க்ஷேத்ராடனம் செஞ்சா நிவர்த்தி
ஆகிடும். இவளுக்குப் பார்வை வந்துடும்னு அவர் சொன்னார். அதான்
குழந்தையையும்
இவளையும்
கூட்டிண்டு க்ஷேத்ராடனம் பண்ணி, தீர்த்த ஸ்நானமும் சுவாமி தரிசனமும் பண்ணிண்டு வரேன்.

"கோயில்களுக்குப் போறே சரி. இங்கே எதுக்கு வந்தே?
இது கோயில் இல்லையே!"-பெரியவா.

தொடரும்,.....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 25, 2018 11:29 pm

"நீங்க கோயில் இல்லைன்னு சொல்றேள். ஆனா,
இதுதான் நடமாடும் தெய்வம் இருக்கிற இடம்னு,
வைத்தீஸ்வரன் கோவில்ல இருக்கிற குருக்கள் ஒருத்தர் சொன்னார். 'கலியுகத்துல வரக்கூடிய
எத்தனையோ பிரச்னைகளுக்ககு எல்லாம் மருந்தா
இருக்கிற மகான் காஞ்சிபுரத்துல இருக்கார். அவரைப்
போய்ப் பாரு. உன்னோட ஆத்துக்காரிக்கு பார்வை கிடைக்கும்!'னு அவர்தான் சொன்னார். அதான் உங்களை தரிசனம் பண்ண வந்திருக்கோம்!"

பவ்யமா அவர் சொல்ல,அவரோட ஆத்துக்காரியும்
'ஆமாம்'கற மாதிரி தலையை அசைச்சா.

மௌனமா அவாளை ஒரு நிமிஷம் பார்த்தார்
மகாபெரியவா.

"மொத மொதெல்லா உங்களைப் பார்க்க வர்றதால என்ன எடுத்துண்டு வரணும்கறதுகூட எங்களுக்குத்
தெரியலை. அதனால இதை மட்டும் வாங்கிண்டு வந்தோம்!" கையில இருந்த கொஞ்சம் வாழைப்பழத்தை மகாபெரியவா முன்னால வைச்சுட்டு
நமஸ்காரம் செஞ்ச அவர், தன்னோட ஒய்ஃபையும்
நமஸ்காரம் செய்யச் சொல்லி அதுக்கு ஒத்தாசையும்
பண்ணினார்.

அப்புறம் குழந்தையையும் ஆசார்யா திருவடி முன்னால கீழே விட்டுட்டு எடுத்துண்டார்.
அப்புறம் பிரசாதம் வாங்கிண்டு புறப்படலாம்னு
நினைச்சு கையை நீட்டினவர்கிட்டே ஆசார்யா,
"ஒரு நிமிஷம் இருங்கோ!" அப்படின்னார்.

தனக்குப் பக்கத்துல இருந்த அணுக்கத் தொண்டர்
ஒருத்தர்கிட்டே, "யார் கிட்டேயாவது டார்ச் லைட் இருக்கான்னு கேளு!" அப்படின்னார் -பெரியவா
அதுக்காகவே கொண்டு வந்தவர் மாதிரி கூட்டத்துல

ஒருத்தர் தன்னோட ஹேண்ட்பேக்ல வைச்சுண்டு இருந்த டார்ச்சை எடுத்து தொண்டர் கிட்டே குடுத்தார். டார்ச் லைட்டை அணுக்கத் தொண்டர் ஒரு மூங்கில்தட்டுல வைச்சுக் குடுத்தார். அதை எடுத்துண்ட ஆசார்யா,தன்னோட முகத்துக்கு நேரா,அதைத்திருப்பி,'ஆன்' பண்ணினார்.

டார்ச்ல இருந்து வெளிச்சம் பரவித்து மகானோட முகத்துல அதுபட்டு தனக்குப் பெரும் பாக்யம் கிடைச்சதா பூரிச்சுபிரகாசித்தது. மகான் முகத்துல படர்ந்த வெளிச்சம் தவிர மீதி அவர் தலைக்குப்
பின்னால இருந்த சுவர்ல பட்டு அப்படியே பூரணஒளிவட்டமா ஜொலிச்சுது. அங்கே இருந்த எல்லாரும் அந்தப் பரவசமான காட்சியைப் பார்த்துண்டு இருக்கறச்சே, ஆசார்யா அந்த நபரைக்
கூப்பிட்டார்.

"ஒன்னோட பார்யாகிட்டே நான் தெரியறேனான்னு
கேளு!" அப்படின்னார்.

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 25, 2018 11:30 pm

வந்தவர் திரும்பி தன்னோட ஆத்துக்காரிகிட்டே
அதைக் கேட்கறதுக்குள்ளே." ஆஹா என்ன ஒரு
தேஜோமயமா சன்யாசி ஒருத்தர் உட்கார்ந்துண்டு
இருக்கார்.அவரை எனக்கு நன்னா தெரியறதே!"
அப்படின்னு பரவசமா,சந்தோஷமா குரல் எழுப்பினா
அவரோட ஆத்துக்காரி.

ரெண்டுபேரும் பரம சந்தோஷமா மகாபெரியவாளை
திரும்பவும் நமஸ்காரம் பண்ணினா.

" நான் பெத்த குழந்தையோட முகத்தைப் பார்க்கவே
முடியாதோன்னு நினைச்சு தினம் தினம் ஏங்கினேன்.
உங்களாலதான் எனக்கு அந்த பாக்யம் கிடைச்சுது!"ன்னு
தழுதழுக்கச் சொல்லி மகாபெரியவாளைக்
கையெடுத்துக் கும்பிட்டார் அந்தப் பெண்மணி.

"அடடே ஒனக்குப் பார்வை என்னால வந்ததுன்னா
சொல்றே? எனக்கு என்னவோ அப்படித் தோணலை.

நீங்க இத்தனை நாளா தரிசனம் பண்ணிண்டு வந்தேளே,அந்த தெய்வங்களோட அனுகிரஹம்தான் நோக்கு நேத்ர தரிசனம் கிடைக்கப் பண்ணியிருக்கு. க்ஷேமமா ஒரு கொறையும் இல்லாம இருப்பேள். சௌக்யமா
போயிட்டு வாங்கோ!" குங்குமப் ப்ரசாதமும் ஒருஆரஞ்சும் குடுத்து ஆசிர்வதித்தார் மகா பெரியவா.

எல்லாத்தையும் பண்ணிட்டு, எதுவுமே தான்
செய்யலைன்னு சொல்லிக்கிற மகாபெரியவாளோட
மகத்துவத்தை நினைச்சு சிலிர்ப்போட பிரசாதத்தை வாங்கிண்டு புறாப்பட்டா அவா.

ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர ! ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர !! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

whatsup  பகிர்வு !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 26, 2018 6:19 pm

:வணக்கம்: :வணக்கம்:

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 29, 2018 9:18 pm

நன்றி ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக