புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இன்று பல சமூக பிரச்னைகள் மக்கள் போராட்டமாக மாறி வீதிக்கு வருவதைப் பார்க்கமுடிகிறது. இந்த மனிதர் வீதிகளில் உள்ள சமூகப் பிரச்னைக்கு முடிவு கட்டிக் கொண்டிருக்கிறார். பெங்களூரு வீதிகளின் பிரச்னையை வண்ணங்கள் கொண்டு அழித்துக் கொண்டிருக்கிறார். ஆம், பெங்களூருவின் சாலைகளை சமூக விழிப்புஉணர்வு ஓவியங்களால் நிரப்பும் பாதல் நஞ்சுண்டசாமிதான் அந்த மாற்றத்துக்கான நபர்.
பெங்களூரில் அதிசயம்:சாலை குழியில் கடல் கன்னி...!
picture: https://twitter.com/baadalvirus
``ஒரு ஓவியம்... இரண்டு பிரச்னைகளுக்கு தீர்வு'' - இதெல்லாம் நம்பவா முடிகிறது. இது சாத்தியம்தான் பெங்களூரு சாலையில் நீண்ட நாட்களாக மூடப்படாமல் கொசுக்களை பரப்பிக்கொண்டிருந்த பாதாள சாக்கடை ஒன்று திறந்தவாறே இருந்தது. அது நஞ்சுண்டசாமியின் கண்ணில் பட்டது. அடுத்த கனமே அங்கு ஒரு மிகப்பெரிய மெகா சைஸ் கொசு ஓவியம் வரைந்து முடித்தார். கொசுவின் வாயாக பாதள சாக்கடையை வடிவமைத்தார். ஓவியம் அழிவதற்குள் பெங்களூரு மாநகராட்சி சாக்கடையை மூடியது. இந்த கவன ஈர்ப்புதான் இவரின் சாதனை.
இவர் மட்டுமல்ல..`நம்ம பெங்களூரு’ என்று ஒரு குழுவாக ஓவியர்கள் தங்கள் சமூக கோபத்தைத் தீர்வாக மாற்றி வருகிறார்கள். இவர்களின் கவன ஈர்ப்பு உத்தி எல்லாரையும் வியக்க வைக்கிறது. இதில் வியக்க வைத்தவர் ஓவியர் பாதல் நஞ்சுண்டசாமி. பெங்களூருவில் இவரை தெரியாத சமூக அக்கறை கொண்ட இதயங்கள் குறைவு. காணும் இடத்தில் ஒரு பிரச்னை என்றால் இவரது தூரிகை சரி செய்ய ஆயத்தமாகிவிடும்.
2015 - ஆம் வருடம், நம் ஊரில் இருப்பதைப்போலவே, பெங்களூருவின் பிரதான சாலைகளில் ஒன்றான சுல்தான் பாளையாவில் அப்போது பெய்த கனமழை காரணமாக, 15 அடி அளவில் பெரிய பள்ளம் தோன்றியது. அங்கிருந்த குடிநீர் குழாய் உடைந்ததால் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. இதுதொடர்பாக அந்த நகரைச் சேர்ந்த பொதுமக்கள், மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையெல்லாம் கண்ட பாதல், அந்தப் பள்ளத்தின் மீது ஃபைபரில் செய்யப்பட்ட முதலையைக் கொண்டு 3D ஓவியத்தை செய்திருந்தார். அந்த முதலை நிஜ முதலை போல அவ்வளவு தத்ரூபமாக இருந்தது. சாலையைக் கடந்து சென்ற பெரும்பாலானோர் அதை உண்மையான முதலை என்றே நினைத்தனர். அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பலர் அதைப் படமெடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு காரசாரமான விமர்சனங்களைத் தெரிவித்தனர். அந்தப் புகைப்படம், காட்டுத் தீயாக பரவ, அடுத்தநாளே சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் அந்தப் பள்ளத்தை சரிசெய்தனர். பாதல் வரைந்த முதலை, முதல்வர் வரை பாய்ந்ததுதான் இதன் வெற்றி!
நன்றி
விகடன்

கடந்த அக்டோபர் மாதம் பெங்களூரு காமராஜ் சாலை – கப்பன் சாலை சந்திப்பில் உள்ள குழியில் ஒரு கடல் கன்னியையே உருவாக்கினார் பாதல் நஞ்சுண்டசாமி. அந்த கடல் கன்னி வேறு யாருமல்ல,கன்னட நடிகை சோனு கௌடாதான்.சாலை குழியை கடல்போல் வடிவமைத்து, அதில் சோனு கௌடாவை பச்சை நிற உடையுடன் கடல் கன்னிபோல் இறக்கினார். இதுவும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. பாதல் பெங்களூருவின் ரியல் ஹீரோவானார். தனக்குத் தெரிந்த கலையை மக்களின் பிரச்னைக்கான தீர்வாக மாற்றிய பாதல் நஞ்சுண்டசாமியுடன் பேசினோம்.
``பெங்களூருதான் என் சொந்த ஊர். சமரராஜேந்திரா கல்லூரியில் ஓவியக்கலை பயின்றேன். படிப்புக்குப் பிறகு ஒக்லிவி & மாதர் எனும் விளம்பரக் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறேன். எனக்கு ஓவியங்கள் வரைவது பிடித்தமான விஷயம். இந்தக் கலையை வெறும் பணம் சம்பாதிக்கும் கலையாகப் பார்க்கவிரும்பவில்லை. சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வுகான, என் ஓவியங்களால் முடியும் என்று நம்பினேன். இன்று ஓரளவுக்கு அதனை நோக்கி ஓடுகிறேன்.
என் ஓவியங்கள் மக்கள் பிரச்னைகள், உரிமைக்கான குரல், மக்களின் மனநிலை என அனைத்தையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன். அதைத்தான் என் ஓவியங்களும் பிரதிபலிக்கின்றன. என்னுடய ஓவியங்கள் சாக்கடையை மூடாமல் இருப்பது போன்ற ஒரு குறிப்பிட்ட தெருவின் பிரச்னைகளை மட்டும் பேசாமல், நிகழுலகில் நாட்டில் நடக்கும் தற்போதைய நிகழ்வுகளையும் (current affairs) பேச வேண்டும் என்பது என் ஆசை.
இந்த எண்ணம் எனக்கு இன்று தொடங்கியது அல்ல. கல்லூரி காலத்திலிருந்தே என் கனவு இதுதான். நான் சந்திக்கும் மனிதர்கள்தான் இதற்கான இன்ஸ்பிரேஷன். கன்னடத் திரைப்படங்கள் சிலவற்றில் ஆர்ட் டைரக்டராக பணிபுரிகிறேன். என்னால் முடிந்த உதவியை இந்த சமூகத்துக்கு என் கலை மூலம் சொல்ல வேண்டும் என்பது தான் என் லட்சியம்.’’
பாதல் நஞ்சுண்டசாமி எதார்த்தமாய் பேசுகிறார். அவர் ஓவியங்கள் அரசு இயந்திரத்தை செயல்பட வைக்கிறது. எல்லா விஷயங்களையும் எளிதாக எடுத்துக் கொண்டு நகரும் அவர் அடைத்தது சாக்கடை ஓட்டைகளை மட்டுமல்ல சமூக ஓட்டைகளையும் தான். சபாஷ் பாதல்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மூடப்பட்டனவா இந்த பள்ளங்கள்?
பெங்களூரு வாசிகளும் ,பெங்களூரு சென்று வரும் ரமேஷ்குமாரும்தான்
சொல்லவேண்டும்.
ரமணியன்
பெங்களூரு வாசிகளும் ,பெங்களூரு சென்று வரும் ரமேஷ்குமாரும்தான்
சொல்லவேண்டும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ayyasamy ram wrote:
விடியோ பதிவிற்கு நன்றி ஐயா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
T.N.Balasubramanian wrote:மூடப்பட்டனவா இந்த பள்ளங்கள்?
பெங்களூரு வாசிகளும் ,பெங்களூரு சென்று வரும் ரமேஷ்குமாரும்தான்
சொல்லவேண்டும்.
ரமணியன்
நன்றி ஐயா ரமேஷ் பதிவை எதிர் நோக்குவோம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பகிர்வுக்கு நன்றி...ஆனால் இது மிக பழைய செய்தி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:மூடப்பட்டனவா இந்த பள்ளங்கள்?
பெங்களூரு வாசிகளும் ,பெங்களூரு சென்று வரும் ரமேஷ்குமாரும்தான்
சொல்லவேண்டும்.
ரமணியன்
சிலவற்றை உடனே சரி செய்தார்கள் ஐயா
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அந்த பள்ளங்கள் மூடப்பட்டனவா என்று தெரியவில்லை ஐயா ... ஆனால் மெட்ரொ பணியின் காரணமாகவும் போக்குவரத்து நெருக்கடிகளாலும் பல பகுதிகளில் சாலைகள் சரியாக இல்லை ஐயா மேடு பள்ளமாக தான் இப்பொழுதும் உள்ளது ..T.N.Balasubramanian wrote:மூடப்பட்டனவா இந்த பள்ளங்கள்?
பெங்களூரு வாசிகளும் ,பெங்களூரு சென்று வரும் ரமேஷ்குமாரும்தான்
சொல்லவேண்டும்.
ரமணியன்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1