புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் மது பாட்டில்களுடன் 3 லாரிகளுக்கு தீவைப்பு I_vote_lcapகாஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் மது பாட்டில்களுடன் 3 லாரிகளுக்கு தீவைப்பு I_voting_barகாஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் மது பாட்டில்களுடன் 3 லாரிகளுக்கு தீவைப்பு I_vote_rcap 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

Barushree

1 Post - 2%
M. Priya

Srinivasan23

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் மது பாட்டில்களுடன் 3 லாரிகளுக்கு தீவைப்பு I_vote_lcapகாஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் மது பாட்டில்களுடன் 3 லாரிகளுக்கு தீவைப்பு I_voting_barகாஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் மது பாட்டில்களுடன் 3 லாரிகளுக்கு தீவைப்பு I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் மது பாட்டில்களுடன் 3 லாரிகளுக்கு தீவைப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 29, 2018 1:40 pm

காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை யில் அமைந்துள்ள அரசுக்கு
சொந்தமான மதுபானக் கிடங்கு அருகில் மது பாட்டில்களுடன்
நின்றிருந்த 3 லாரிகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர்.

காஞ்சிபுரம் அருகே உள் ளது ஓரிக்கை. இங்கு அரசுக்கு சொந்தமான
டாஸ்மாக் மதுபானக் கிடங்கு அமைந்துள்ளது. இந்த கிடங்குக்கு
வாலாஜாபாத், சென்னை, புதுக்கோட்டையில் உள்ள மதுபானத்
தொழிற்சாலைகளில் இருந்து 3 லாரிகளில் மதுபானங்கள் வந்தன.

இந்த மதுபானங்களை ஏற்றி வந்த லாரி கள் இந்தக் கிடங்கின்
முன் பக்கம் இருந்த திறந்த வெளி யில் நிறுத்தப்பட்டிருந்தன.

இதில் ஒரு லாரியில் 1,350 மதுபானப் பெட்டிகளும், மற் றொரு
லாரியில் பீர் பாட்டில் இருந்த 1,200 பெட்டிகளும் இருந்தன.
அதேபோல் மற் றொரு லாரியில் பிராந்தி பாட்டில்கள் இருந்த
1,200 பெட்டிகளும் இருந்தன.
இவற்றின் மொத்த மதிப்பு ரூ.80 லட்சம் என சொல்லப்படுகிற்து.

இந்த மதுக் கிடங்கில் இருந்து மதுபாட்டில்கள் மற்ற டாஸ்மாக்
கடைகளுக் குப் பிரித்து அனுப்பப்படும்.

இந்நிலையில் நள்ளிரவில் உள்ளே நுழைந்த மர்ம நபர் கள் இந்த
3 லாரிகளுக்கும் தீ வைத்துவிட்டுச் சென்றதாக சொல்லப்படுகிறது.
லாரிகள் திடீரென்று தீப்பிடித்து எரி வது குறித்து அங்கிருந்த
ஊழியர்கள் தீயணைப் புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் விரைந்து வந்து தீயை அணைப்பதற் குள் 3 லாரிகளில்
இருந்து பெரும்பாலான மதுபாட்டில்கள் தீயில் கருகி சாம்பல்
ஆயின. இந்த தீ வைப்பு சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம்
தாலுக்கா போலீஸார் வழக் குப் பதிவு செய்து விசாரித்து
வருகின்றனர்.

இந்த தீ வைப்பு சம்பவம் நடந்த இடத்தில் மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் சந் தோஷ் ஹதிமானி நேரில் வந்து
விசாரணை நடத்தினார்.

தீயில் கருகாமல் காப்பாற்றப்பட்ட மதுபாட்டில்களைப் பிரிக்கும்
பணி நடைபெற்று வருகிறது. மொத்த சேத மதிப்பு
ரூ.50 லட்சத்தைத் தாண்டலாம் என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக
போலீஸார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
-
----------------------------------
தி இந்து

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 29, 2018 1:49 pm

இப்படி செய்வதைவிட அவரவர்கள் வீட்டு ஆண்பிள்ளைகள் குடிக்காமல் பார்த்துக் கொண்டாலே தானாகவே இவை தேவையில்லாமல் போய்விடுமே.... அதை செய்வதை விடுத்தது இப்படி நஷ்டமாக்குவது எந்த விதத்தில் நியாயம் என்று எனக்கு புரியவில்லை ...... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 29, 2018 2:53 pm

krishnaamma wrote:இப்படி செய்வதைவிட அவரவர்கள் வீட்டு ஆண்பிள்ளைகள் குடிக்காமல் பார்த்துக் கொண்டாலே தானாகவே இவை தேவையில்லாமல் போய்விடுமே.... அதை செய்வதை விடுத்தது இப்படி நஷ்டமாக்குவது எந்த விதத்தில் நியாயம் என்று எனக்கு புரியவில்லை ...... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

இவ்வளவு அப்பாவியா இருக்கீங்களேக்கா புன்னகை

சேதமான மதுபாட்டில்கள் மதிப்பு 50 லட்ஷத்தை தாண்டலாமாம் புன்னகை , எரிந்து போன லாரிகளின் மதிப்பு இன்சூரன்ஸ் மூலம் கவர் ஆயிடும். ஆனால் அதில் எரிந்து போன மதுபானங்கள் மதிப்பு எவ்வளவு என்று யாரால் சொல்ல முடியும். உண்மையிலேயே அதில் அந்த அளவுக்கு இருந்தது என்பதற்கும் எந்தவித ஆதாரமும் இல்லை.

இப்ப கூட்டி கழித்து பாருங்க கணக்கு சரியா வரும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 29, 2018 8:46 pm

ராஜா wrote:
krishnaamma wrote:இப்படி செய்வதைவிட அவரவர்கள் வீட்டு ஆண்பிள்ளைகள் குடிக்காமல் பார்த்துக் கொண்டாலே தானாகவே இவை தேவையில்லாமல் போய்விடுமே.... அதை செய்வதை விடுத்தது இப்படி நஷ்டமாக்குவது எந்த விதத்தில் நியாயம் என்று எனக்கு புரியவில்லை ...... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

இவ்வளவு அப்பாவியா இருக்கீங்களேக்கா புன்னகை

சேதமான மதுபாட்டில்கள் மதிப்பு 50 லட்ஷத்தை தாண்டலாமாம் புன்னகை , எரிந்து போன லாரிகளின் மதிப்பு  இன்சூரன்ஸ் மூலம் கவர் ஆயிடும். ஆனால் அதில் எரிந்து போன மதுபானங்கள் மதிப்பு எவ்வளவு என்று யாரால் சொல்ல முடியும். உண்மையிலேயே அதில் அந்த அளவுக்கு இருந்தது என்பதற்கும் எந்தவித ஆதாரமும் இல்லை.

இப்ப கூட்டி கழித்து பாருங்க கணக்கு சரியா வரும்

ஓ.... ஆமாவா? .... ஒன்னும் புரியல

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக