புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்... Poll_c10ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்... Poll_m10ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்... Poll_c10 
5 Posts - 63%
Barushree

1 Post - 13%
kavithasankar

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

59 Posts - 82%

4 Posts - 6%
Balaurushya

2 Posts - 3%
prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jun 21, 2018 7:41 pm

ஆண்மை பெருகவும், உடல் ஆரோக்கியமாக இருக்கவும் பலவித உணவுகள் பழ வகைகள் என நமது பர்ஸை பதம் பார்த்து வருகிறது. 

இந்த நிலையிலிருந்து மாறி செலவின்றி ஆண் விந்து இனப்பெருக்கம் அடையவும் மற்றும் பல்வேறு நன்மைகளை பெறவும் நாம் ஒரு சிறிய கீரை வகையை பார்ப்போம். 
ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்... 4ed75b10

ரோட்டோரங்களில் வளர்ந்து கிடைக்கும் அம்மான் பச்சரிசி கீரை வகைதான் நாம் இப்போது பார்க்கப் போகும் கீரை. 

ஒரு ரூபாய் செலவின்றி உடல் ஆரோக்யம் மேம்பட உடல் வலிமை பெருக வைக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். 

சாதாரணமாக ஏதோ செடி போல என்று நாம் கடக்கும் பல தாவரங்கள்தான் உயிர் ஆதாரத்திற்கு உறுதுணையாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த அம்மான் கீரையும் ஒன்று.

Source : Google
இதன் பால் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இதில் ஆஸ்ட்ரிஜெண்ட் , மெழுகு, உயர் கால்சியம் மற்றும் குளிர்ச்சி தன்மை போன்றவை அடங்கியுள்ளன. 
நன்றி
News in Tamil

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jun 21, 2018 7:43 pm

இந்த அம்மான் பச்சரிசி இலைகளை வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி அரைத்து சட்னி செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் போன்ற நோய்கள் குணமாகும், உஷ்ண உடல் குளிர்வடையும். 

வீக்கம் மற்றும் கொப்புளங்கள் உள்ள இடத்தில இந்த இலைகளை அரைத்து சாறு எடுத்து பற்று போட்டு வந்தால் ஐந்து நாட்களில் அவை மறைந்து விடும். 
ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்... Eb201a10

Source : Google
இந்த இலைகளுடன் பாசிப்பருப்பு சேர்த்து நெய் விட்டு சாப்பிட்டு வந்தால் அல்சர் வாய்ப்புண் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் வறண்ட உதடுகளுக்கு இந்த இலையின் பால் நல்மருந்தாகும். 

வெயில் காரணமாக அல்லது காயம் காரணமாக சருமத்தில் கருப்பு நிறம் ஏற்பட்டால் இதன் பாலை தடவி ஊறவைத்து குளித்து வர சருமம் பழைய நிலையை அடையும். 

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jun 21, 2018 7:45 pm

நாட்டு பசுவின் பாலுடன் இந்த அம்மன் பச்சரிசி கீரையின் பூக்கள் சேர்த்து அரைத்து அதனை பாலுடன் சிறிதளவு அருந்தி வர வேண்டும். 18 நாட்கள் இது போல சாப்பிடும்போது இளம் தாய்மார்களுக்கு பால் சுரப்பு அதிகரிக்கும். 

இந்த கீரையை மோருடன் கலந்து சாப்பிட்டு வரும்போது வெள்ளைப்படுதல் போன்ற நோய்கள், மற்றும் சினை முட்டையில் மாற்றம் ஏற்பட்டு கருவுருதல் போன்றவை எளிதாகும். 
ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்... 53e89d10

Source : Google
ஸ்டோன் ப்ரேக்கர் இலைகளுடன் அம்மான் பச்சரிசி இலைகளை சம அளவு எடுத்து விழுதாக்கி பாலில் கலந்து குடித்து வர ஆண்களின் விந்தணு பிரச்னைகள் சீராகி ஆண்மை தன்மை அதிகரிக்கும். 

அம்மான் பச்சரிசி இலைகளோடு மிளகு மற்றும் வேப்பிலை சேர்த்து அரைத்து காலையில் உண்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும்.

Source : Google
எலுமிச்சை அளவு இந்த இலைகளை அரைத்து சாப்பிட்டு வந்தால் வாத நோய்கள் காணாமல் போகும். இந்த அம்மான் கீரையின் பாலை எடுத்து மருவின் மீது வைத்தால் எவ்வளவு பெரிய மருவாக இருந்தாலும் உதிர்ந்து விடும். மரு இருந்த தழும்பு மறைந்து சாதாரண சருமம் போல தோன்றும். 

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக