புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக தைராய்டு தினம் I_vote_lcapஉலக தைராய்டு தினம் I_voting_barஉலக தைராய்டு தினம் I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
உலக தைராய்டு தினம் I_vote_lcapஉலக தைராய்டு தினம் I_voting_barஉலக தைராய்டு தினம் I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக தைராய்டு தினம் I_vote_lcapஉலக தைராய்டு தினம் I_voting_barஉலக தைராய்டு தினம் I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
உலக தைராய்டு தினம் I_vote_lcapஉலக தைராய்டு தினம் I_voting_barஉலக தைராய்டு தினம் I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
உலக தைராய்டு தினம் I_vote_lcapஉலக தைராய்டு தினம் I_voting_barஉலக தைராய்டு தினம் I_vote_rcap 
10 Posts - 4%
prajai
உலக தைராய்டு தினம் I_vote_lcapஉலக தைராய்டு தினம் I_voting_barஉலக தைராய்டு தினம் I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
உலக தைராய்டு தினம் I_vote_lcapஉலக தைராய்டு தினம் I_voting_barஉலக தைராய்டு தினம் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
உலக தைராய்டு தினம் I_vote_lcapஉலக தைராய்டு தினம் I_voting_barஉலக தைராய்டு தினம் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
உலக தைராய்டு தினம் I_vote_lcapஉலக தைராய்டு தினம் I_voting_barஉலக தைராய்டு தினம் I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
உலக தைராய்டு தினம் I_vote_lcapஉலக தைராய்டு தினம் I_voting_barஉலக தைராய்டு தினம் I_vote_rcap 
2 Posts - 1%
Tamilmozhi09
உலக தைராய்டு தினம் I_vote_lcapஉலக தைராய்டு தினம் I_voting_barஉலக தைராய்டு தினம் I_vote_rcap 
1 Post - 0%
Karthikakulanthaivel
உலக தைராய்டு தினம் I_vote_lcapஉலக தைராய்டு தினம் I_voting_barஉலக தைராய்டு தினம் I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக தைராய்டு தினம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 25, 2018 12:41 pm

உலக தைராய்டு தினம் Tamil_News_large_2027413
-
தைராய்டு என்பது ஒரு சிறிய சுரப்பு.
வண்ணப்பூச்சி வடிவில் இருக்கும். இது கழுத்தின் கீழ்ப்பகுதியின்
மையத்தில் அமைந்திருக்கும்.

உடலில் ஏற்படும் வளர்சிறை மாற்றங்களைக் கட்டுப்படுத்த
இந்த தைராய்டு சுரப்பி, தைராய்டு என்ற ஹார்மோனை
உற்பத்தி செய்கிறது.

இது உடலில் உள்ள திசுக்கள், செல்கள், மூளை இதயம் போன்றவை
இயங்குவதற்கு உதவியாக இருக்கிறது. இந்நோய் குறித்து
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மே 25ம் தேதி
உலக தைராய்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உலக அளவில் ஆண்களை விட, பெண்கள் தான், இந்நோயினால்
அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இளம் பெண்களும் பாதிக்கப்
படுகின்றனர். தைராய்டு நோய்களை, தைராய்டு குறைநிலை
நோய், மிகைநிலை நோய், கழுத்து கழலை நோய் மற்றும்
தைராய்டு புற்றுநோய் என நான்கு வகையாக பிரிக்கலாம்.


இந்தியாவில் பத்து இளைஞர்களில் ஒருவர் ஹைப்போ
தைராய்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அறிகுறிகள்

உடல் எடை குறைதல், அடிக்கடி மாதவிடாய் ஏற்படுதல்,
அதன் மூலம் அதிக ரத்தப்போக்கு ஏற்படுதல், மறதி, எரிச்சல்,
படபடப்பு, தசைகளின் பலவீனம், நடுக்கம், துாக்கமின்மை,
தைராய்டு சுரப்பி வீங்குதல், முடி உதிர்தல், கை கால்
மதமதப்பு, மூட்டுவலி, உடல் எடை அதிகரிப்பு, கண்களில்
எரிச்சல் போன்றவை இதன் அறிகுறிகள்.

சிகிச்சை

இந்த அறிகுறிகள் இருக்கும் போது, தைராய்டு அளவினை
பரிசோதித்து சிகிச்சை எடுக்க வேண்டும். அதற்கான
‘தைராக்சின்’ மாத்திரைகளை, டாக்டர்கள் பரிந்துரையின்படி
எடுத்துக்கொள்ள வேண்டும். அயோடின் கலந்த உப்பை
பயன்படுத்துவது மிகவும் அவசியம்.

———————————
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக