புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவலனா அன்றிக் காலனா ? Poll_c10காவலனா அன்றிக் காலனா ? Poll_m10காவலனா அன்றிக் காலனா ? Poll_c10 
170 Posts - 80%
heezulia
காவலனா அன்றிக் காலனா ? Poll_c10காவலனா அன்றிக் காலனா ? Poll_m10காவலனா அன்றிக் காலனா ? Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
காவலனா அன்றிக் காலனா ? Poll_c10காவலனா அன்றிக் காலனா ? Poll_m10காவலனா அன்றிக் காலனா ? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
காவலனா அன்றிக் காலனா ? Poll_c10காவலனா அன்றிக் காலனா ? Poll_m10காவலனா அன்றிக் காலனா ? Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
காவலனா அன்றிக் காலனா ? Poll_c10காவலனா அன்றிக் காலனா ? Poll_m10காவலனா அன்றிக் காலனா ? Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
காவலனா அன்றிக் காலனா ? Poll_c10காவலனா அன்றிக் காலனா ? Poll_m10காவலனா அன்றிக் காலனா ? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காவலனா அன்றிக் காலனா ? Poll_c10காவலனா அன்றிக் காலனா ? Poll_m10காவலனா அன்றிக் காலனா ? Poll_c10 
1 Post - 0%
prajai
காவலனா அன்றிக் காலனா ? Poll_c10காவலனா அன்றிக் காலனா ? Poll_m10காவலனா அன்றிக் காலனா ? Poll_c10 
1 Post - 0%
Pampu
காவலனா அன்றிக் காலனா ? Poll_c10காவலனா அன்றிக் காலனா ? Poll_m10காவலனா அன்றிக் காலனா ? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவலனா அன்றிக் காலனா ? Poll_c10காவலனா அன்றிக் காலனா ? Poll_m10காவலனா அன்றிக் காலனா ? Poll_c10 
335 Posts - 79%
heezulia
காவலனா அன்றிக் காலனா ? Poll_c10காவலனா அன்றிக் காலனா ? Poll_m10காவலனா அன்றிக் காலனா ? Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
காவலனா அன்றிக் காலனா ? Poll_c10காவலனா அன்றிக் காலனா ? Poll_m10காவலனா அன்றிக் காலனா ? Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
காவலனா அன்றிக் காலனா ? Poll_c10காவலனா அன்றிக் காலனா ? Poll_m10காவலனா அன்றிக் காலனா ? Poll_c10 
8 Posts - 2%
prajai
காவலனா அன்றிக் காலனா ? Poll_c10காவலனா அன்றிக் காலனா ? Poll_m10காவலனா அன்றிக் காலனா ? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
காவலனா அன்றிக் காலனா ? Poll_c10காவலனா அன்றிக் காலனா ? Poll_m10காவலனா அன்றிக் காலனா ? Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
காவலனா அன்றிக் காலனா ? Poll_c10காவலனா அன்றிக் காலனா ? Poll_m10காவலனா அன்றிக் காலனா ? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
காவலனா அன்றிக் காலனா ? Poll_c10காவலனா அன்றிக் காலனா ? Poll_m10காவலனா அன்றிக் காலனா ? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காவலனா அன்றிக் காலனா ? Poll_c10காவலனா அன்றிக் காலனா ? Poll_m10காவலனா அன்றிக் காலனா ? Poll_c10 
3 Posts - 1%
Barushree
காவலனா அன்றிக் காலனா ? Poll_c10காவலனா அன்றிக் காலனா ? Poll_m10காவலனா அன்றிக் காலனா ? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவலனா அன்றிக் காலனா ?


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu May 24, 2018 7:37 pm

காவலனா அன்றிக் காலனா ? ( நேரிசை ஆசிரியப்பா )
**************************************************************************************
செப்பு ஆலை சிந்தும் கசிவால்
கப்பிய நோய்கள் கடல்போல் பெருக
சுத்த நீரும் சுத்தக் காற்றும்
நித்தமும் வேண்டும் ; நிம்மதி வேண்டும்
என்று கேட்டு ஏழை மக்கள்
அன்று தொட்டு அறவழி தன்னில்
தொடுத்த போர்கள் தோல்வியில் முடிய
கடுத்த சினத்தால் கலெக்டர் மாளிகை
முற்றுகை யிடவே முனைந்து சென்ற
நற்றிறம் படர்ந்த நம்மின மக்களை
சிட்டுக் குருவியைச் சுடுவது போல
பொட்டிலும் வாயிலும் போட்டுத் தள்ளி
பஞ்சாப் மண்ணின் படுகொலை போல
அஞ்சாது செய்த அரக்கர் தமக்கு
நரகினும் கொடிய தண்டனை
அரனே ! நீயே அளித்திடு வாயே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 25, 2018 5:14 pm


காவலன் காலனாக ஒரு கட்டத்தில் மாறுவது
தொன்றுதொட்டு நாம் காணும் காட்சிதான்.
அருமையான கவிதை என்று போற்றவா? அல்லது
கவிதை பிறந்த காரணத்திற்கு தலை குனிவதா?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக