புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Coimbatore:
"மழை நீர்… உயிர் நீர்...", "மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்..." இப்படி மழை நீருக்காக ஏராளமான வாசகங்கள் பெரும்பாலும், வாகனங்களின் பின்புறம்தான் எழுதப்படுகின்றன. கான்கிரீட் காடான நகரங்களில் மழை நீர், சாக்கடையிலும், கடலிலும்தான் கலக்கின்றன. பெய்யும் மழை நீரைச் சேகரிக்க முடியாமல், கோடை காலத்தில், தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு, கேன் தண்ணீரை நம்பி காலத்தை ஓட்டி வருகிறோம்.
கோவையில் இந்தாண்டு கோடை காலம் முதலே நல்ல மழை பெய்து வருகிறது. கோவையில் ஓராண்டில் பெய்யும் சராசரி மழை அளவு 620 மி.மீட்டர். இந்த நீரைச் சேகரித்தாலே குடிநீர் பஞ்சம் எட்டிக்கூட பார்க்காது. ஆனால், பெய்யும் மழை நீரைச் சேகரிக்க முடியாததால், கடந்த சில ஆண்டுகளாக, கோவையில் கோடை காலத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது. நிலத்தடி நீர் மட்டமும் கணிசமாகக் குறைந்துவிட்டது.
நன்றி
விகடன்

இந்நிலையில், கோவையில் மழை நீரைச் சேமிப்பதற்காக, பொது இடங்களில், மழைநீர் சேகரிப்புக் கிணற்றை தன்னார்வலர்கள் அமைத்து வருகின்றனர். அதன்படி, இந்தியாவின் "மழைநீர் மனிதன்" என்று அழைக்கப்படும் சேகர் ராகவனின் ஆலோசனைப்படி, ரேக் அமைப்பு, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் சில நல்ல உள்ளங்கள் உதவியுடன், கோவை மாநகராட்சியுடன் இணைந்து மழைநீர் சேகரிப்பு கிணறை அமைத்து வருகின்றனர்.
மழைநீர் சேகரிப்பு கிணறு
மழை நீர் அதிகளவில் வீணாகக்கூடிய பொது இடங்களில், குழி தோண்டி, அதில் கான்கிரீட் ரிங்கை அமைத்தால் போதும். உதாரணத்துக்கு எட்டு அடி குழிதோண்டி, அதில் தொட்டி போல, நான்கு அடி விட்டமுள்ள, காங்கிரீட் ரிங்கை இறக்கி வைத்தால்போதும். சராசரியாக எட்டு அடி ஆழமுள்ள குழியில் 3,000 லிட்டர் நீரை சேமிக்கலாம். இதில் சேமிக்கப்படும் நீர், கொஞ்சம், கொஞ்சமாக நிலத்தில் இறங்கும். இதன் மூலம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். சென்னையில் வெற்றி பெற்ற இந்த மழைநீர் சேகரிப்புக்கிணறுகளை, கோவையில் முதல்கட்டமாக, குறிச்சி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான ரிசர்வ் சைட்டிலும், துடியலூர் பகுதியிலும் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
மழைநீர் சேகரிப்பு கிணறு
மழை நீர் அதிகளவில் வீணாகக்கூடிய பொது இடங்களில், குழி தோண்டி, அதில் கான்கிரீட் ரிங்கை அமைத்தால் போதும். உதாரணத்துக்கு எட்டு அடி குழிதோண்டி, அதில் தொட்டி போல, நான்கு அடி விட்டமுள்ள, காங்கிரீட் ரிங்கை இறக்கி வைத்தால்போதும். சராசரியாக எட்டு அடி ஆழமுள்ள குழியில் 3,000 லிட்டர் நீரை சேமிக்கலாம். இதில் சேமிக்கப்படும் நீர், கொஞ்சம், கொஞ்சமாக நிலத்தில் இறங்கும். இதன் மூலம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். சென்னையில் வெற்றி பெற்ற இந்த மழைநீர் சேகரிப்புக்கிணறுகளை, கோவையில் முதல்கட்டமாக, குறிச்சி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான ரிசர்வ் சைட்டிலும், துடியலூர் பகுதியிலும் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இதுகுறித்து சேகர் ராகவன், "பூமிக்குள் நீர் இறங்குவதற்கு, 10 முதல் 15 அடி ஆழத்துக்கு குழி தோண்டலாம். நமக்கு தகுந்தாற்போல் ரிங் அமைத்துக் கொள்ளலாம். ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் இதைச் சுத்தம் செய்தால் போதும். இதை வீடுகளிலும் அமைக்கலாம். தெருக்களின் ஓரமாகவும் அமைக்கலாம். நீர் சேமித்து வைக்கும் தொட்டியாக இதைப் பார்க்கக் கூடாது. நீரை நிலத்தடிக்கு அனுப்பி வைக்கும் திட்டமாகத்தான் பார்க்கவேண்டும். சென்னையில் பல இடங்களில் இந்த மழைநீர் சேகரிப்புக் கிணற்றை அமைத்துள்ளோம். இதன் மூலம் வெள்ள அபாயத்தையும் தவிர்க்கலாம். நிலத்தடி நீர் அளவையும் அதிகரிக்கலாம். குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிகளில் இதுபோன்ற கிணறுகளை அமைப்பது மிகவும் நல்லது. நிலத்தடி நீர் என்பது, வங்கியை போன்றது. அதில் தண்ணீரைச் செலுத்தினால்தான், மீண்டும் அதில் இருந்து, தண்ணீரை எடுக்க முடியும். 10 அடி ஆழம், 3 அடி காங்கிரீட் ரிங்குடன் கூடிய மழை நீர் சேகரிப்பு கிணறை அமைக்க 12 ஆயிரம் ரூபாய் ஆகும்" என்றார்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ரேக் (Raac) அமைப்பின் ரவீந்திரன், "தற்போதைக்கு, பெரும்பாலான பகுதிகளில், மழை நீரைச் சேகரிப்பதற்காக, 200 அடிக்கு போர் போட்டு, ஆறு அடிக்கு குழித் தோண்டி, அதில் கற்களை போடுவார்கள். இதற்கு 75 ஆயிரம் ரூபாய்வரை செலவாகும். எல்லோராலும் இதை அமைக்க முடியாது. அவற்றை பராமரிப்பதும் கடினம். ஆனால், மழை நீர் சேகரிப்புக் கிணறுகளை அமைக்க அவ்வளவு செலவு ஆகாது. இதை, பராமரிப்பதும் மிகவும் எளிது. 15 ஆயிரம் ரூபாய் செலவுசெய்து ஓர் கிணற்றை அமைத்தால், அதன் மூலம் 15 ஆண்டுகளுக்கு மழை நீரைச் சேமிக்கலாம். பொது இடங்களில் மழை நீரைச் சேமிப்பதற்கு இது மிகவும் எளிதான வழி. இதுதொடர்பாக, மக்களிடையே விழிப்பு உணர்வும் செய்து வருகிறோம். மழைக்காலம் முழுவதுமே மழை நீர் சேகரிப்புக் கிணற்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சமூக ஆர்வலர் டிம்பிள் கூறுகையில், "சென்னை அண்ணாநகரில் என் உறவினர் வீடு உள்ளது. அவர்களுடையே தெருவே லாரி தண்ணீரை பிடித்துக் கொண்டிருக்கும். ஆனால், இவர்கள் பிடிக்க மாட்டார்கள். அப்போதுதான், மழைநீர் சேகரிப்பு கிணறு குறித்துத் தெரியவந்தது. அப்போதிலிருந்தே, இந்தத் திட்டத்தைக் கோவைக்கு கொண்டு வரவேண்டும் என்று ஆசை இருந்தது. எங்களது அப்பார்ட்மென்ட் அருகே, இப்படி வீணாகும் மழைநீரை பார்க்கும்போது, எனக்கு வருத்தமாக இருக்கும். பின்னர், சேகர் ராகவனுடன் ஆலோசித்து, எங்களுடைய அப்பார்ட்மென்ட் அருகே உள்ள ரிசர்வ் சைட்டில் கிணறு அமைத்தோம். 2,500 சதுரடி பகுதியில் பெய்யும் மழை நீர், இதில் சேமிக்கப்படும். கோவை முழுவதும் இதுபோன்று 44 ஆயிரம் குழிகள் அமைக்கலாம் என்கின்றனர். அப்படி அமைக்கும்போது, நிலத்தடி நீரின் அளவு ஒன்பது மீட்டர் வரை அதிகரிக்கும். எனவே, பள்ளிகள், அரசு அலுவலகங்கள், ஷாப்பிங் மால்கள் போன்ற பகுதிகளில் இதுபோன்ற கிணறுகளை அமைக்கலாம். அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் இணைந்து, தங்களின் பங்களிப்பில்கூட இதுபோன்று குழிகளை அமைக்கலாம்" என்றார்.
மழை பெய்வதற்கு முயற்சி செய்யாவிடினும், குறைந்தது பெய்யும் மழை நீரையாவது சேமிக்க முன் வருவோம்...!
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்த அமைப்பு நல்ல யோசனையாக
உள்ளது. இந்த மாதிரி மழை காலங்களில்
நீரை சேமிக்க முயற்சி எடுக்க வேண்டும்.
முதலில் சென்னையில் இதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
சென்னையில் நிலத்தடி நீர்மட்டம்
வேகமாக குறைந்து வரும் சூழ்நிலையில்
இது மிக உபயோகமாக இருக்கும்.
தற்போது 2020இல் சென்னையில் குடிநீர்
பஞ்சம் தலைவிரித்தாடும் என்ற அறிக்கை
உள்ளது.
எனவே இந்த திட்டம் உடன் சென்னைக்கு
உதவும்.

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1