புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_m10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10 
25 Posts - 38%
heezulia
  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_m10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_m10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_m10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_m10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 6%
Raji@123
  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_m10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 3%
prajai
  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_m10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_m10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 2%
kavithasankar
  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_m10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 2%
Barushree
  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_m10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_m10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_m10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_m10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_m10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_m10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_m10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_m10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_m10  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 23, 2018 8:02 pm

  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு 201805231506593038_Shoot-at-Tuticorin-today-One-killed-5-people-were-injured_SECVPF
--

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து பலர்
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ
மனையில் வைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில்
பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய
எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவமனை வளாகத்தில் காவல்துறையினரிடம்
வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்களை
கண்ணீர் புகை குண்டு வீசியும் லேசான தடியடி நடத்தியும்
கலைத்தனர்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தி
வருபவர்களிடம் மதுரை டிஐஜி பிரதீப்குமார் பேச்சுவார்த்தை
நடத்தினார். தற்போது தூத்துக்குடி கலவரத்தில்
உயிரிழந்தோர் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும்
பணி தொடங்கியது.

4 நீதிபதிகள் முன்னிலையில், 6 பேர் கொண்ட மருத்துவக்குழு
பிரேத பரிசோதனை நடத்தி வருகிறது.

மருத்துவமனை வளாகத்தில் போராட்டக்காரர்கள் கல்வீசி
தாக்கியதில் காவல்துறையினரின் பேருந்து மற்றும் கார்
கண்ணாடிகள் உடைந்தன.

அரசு மருத்துவமனையில் இறந்தவர்கள் உடல் வைக்கப்
பட்டுள்ளது அதனால் உடலை பார்க்க உறவினர்கள்
குவிந்தனர். அவர்களுக்கு எதிராக காவல்துறை அரசு
மருத்துவமனை வளாகத்திற்குள் மீண்டும் 2 முறை வானை
நோக்கி சுட்டு எச்சரிக்கை விடுத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பெட்ரோல் குண்டு
வீசினர். மேலும் காவலர் வாகனத்திற்கு தீ வைத்து
தப்பியோடினர் போராட்ட மக்கள்.

சாலையோரமிருந்த வாகனத்தில் தீ வைத்ததில் மீண்டும்
பதட்ட நிலையை அடைந்துள்ளது. பின் வந்த தீயணைப்பினர்
போராடி தீயை அணைத்தனர்.

வாகனம் தீ வைக்கப்பட்டதையொட்டி தூத்துக்குடி
பிரையண்ட் நகரில் போலீஸ் அணிவகுப்பு நடத்தினர். 50க்கும்
மேற்பட்ட வாகனத்தில் போலீஸ் அணிவகுப்பு நடத்தினர்.

144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் பொது
இடங்களில் ஒன்று கூட வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம்
எச்சரிக்கை செய்தனர்.

தூத்துக்குடி அண்ணாநகரில் போராட்டக்காரர்கள் மீது
துப்பாக்கிசூடு நடத்தியதில் காளியப்பன்(22) என்பவர்
உயிரிழந்துள்ளார்.
-
---------------------------
தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 23, 2018 8:05 pm

‘குஜராத் மாடலில்’ நடந்த ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு
முன்னாள் அகமதாபாத் ஐபிஎஸ் அதிகாரி கடும் கண்டனம்

-
‘குஜராத் மாடலில்’ நடந்த ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு
என முன்னாள் அகமதாபாத் ஐபிஎஸ் அதிகாரி கண்டனம்
தெரிவித்து உள்ளார்.
-
இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள டுவிட் செய்தியில்,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் நாம்
அனைவரும் விழித்துக்கொள்வதற்காக நிகழ்ந்ததாக
இருக்க வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியான வழியில்
போராட்டம் நடத்திய மக்கள் திட்டமிட்டு கொல்லப்பட்டு
இருக்கிறார்கள்.

இது வேதாந்தாகுழுமத்தின் ஆப்ரேஷன். குஜராத் மாடல்
போல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் சம்பவம் இருக்கிறது.
சங்பரிவார் அமைப்புகளுக்காக, அதிமுக தன்னுடைய
மன்னிப்புகளை கேட்டுக்கொள்வது போல் தெரிகிறது
என குறிப்பிட்டு உள்ளார்.
-
-------------------------
தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 23, 2018 8:05 pm

  தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு 201805231940564170_Tuticorin-incident-should-be-a-wakeup-call-for-all-of-us_SECVPF

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 23, 2018 8:08 pm

கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை
பயன்படுத்தியது ஏன்? ஸ்டாலின் சரமாரி கேள்வி
-

சென்னை,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய
மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற
போது வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி
சூட்டில் 10-ம் வகுப்பு மாணவி உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு
வருகிறது. போராட்டக்காரர்களை கலைப்பதில் துப்பாக்கி சூடு
விவகாரத்தில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என குற்றம்
சாட்டப்பட்டு வருகிறது.

இவ்விவகாரம் தொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்
வரிசையான கேள்விகளை மாநில அரசுக்கு எழுப்பி உள்ளார்.

போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது
யார்? கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை
பயன்படுத்தியது ஏன்? எந்த சட்டத்தின் கீழ் இது
அனுமதிக்கப்பட்டது?

அபாயகரமான காயங்களை தவிர்க்கும் ரப்பர் மற்றும் பிளாஸ்டிக்
புல்லட்கள் பயன்படுத்ததாதது ஏன்? துப்பாக்கி சூடு நடத்துவதற்கு
முன்னதாக எச்சரிக்கை விடுக்கப்படாதது ஏன்?.

ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது சட்டம் மற்றும் ஒழுங்கை
பாதுகாக்க கூடுதல் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்ததாது ஏன்?

மாநில உளவுத்துறையின் ஒட்டுமொத்த தோல்விதான்
துரதிஷ்டவசமான உயிரிழப்பிற்கு காரணம் என கூறுவது மிக
சரியானதா? உளவுத்துறை போலீஸ் மற்றும் முதல்-அமைச்சகத்திற்கு
நிலவரம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதா?

11 தமிழர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதில் பொறுப்பு
யார்? சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் தோல்வியடைந்த டிஜிபி மீது
தமிழக அரசு நடவடிக்கையை எடுக்குமா?

இவ்விவகாரத்தில் ஒட்டுமொத்த சம்பவத்தில் தன்னுடைய பொறுப்பு
குறித்து தலைமை செயலாளர் விளக்கம் அளிப்பாரா? ஸ்டெர்லைட்
போராட்டத்திற்கு நீதி கிடைக்குமா? என வரிசையான கேள்விகளை
மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் தமிழக அரசுக்கு எழுப்பி உள்ளார்.
-
------------------------
தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 23, 2018 8:11 pm

துப்பாக்கி சூடு: ஸ்டெர்லைட்டில் சம்பளம் வாங்கிய
ப.சிதம்பரம் என்ன பதில் சொல்ல சொல்லப்போறிங்க
- சுப்பிரமணியசாமி

-
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு ஸ்டெர்லைட்டில்
சம்பளம் வாங்கிய இயக்குனராக பணியாற்றிய ப.சிதம்பரம்
பதில் சொல்ல வேண்டும் என பா.ஜ.க. எம்.பி., சுப்பிரமணியசாமி
கேட்டுள்ளார்.

மேலும், ஸ்டெர்லைட் ஆலையில் பல ஆண்டுகள் ப.சிதம்பரம்
இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதற்காக சம்பளமும் வாங்கி
இருக்கிறார் என்பதற்கான எல்லா ஆவணங்களும் உள்ளன.

ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக அவர் பதில் சொல்ல
வேண்டும் என சுப்பிரமணியசாமி குறிப்பிட்டுள்ளார்.
-
----------------------------
தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 23, 2018 8:14 pm

போராட்டம் குறித்து வதந்திகள் சமூக
வலைதளங்களில் பரவுவதை தடுக்கும் வகையில்
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில்
இணைய சேவையை முடக்கி வைக்க, தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது.

இன்று மே-23-ம் தேதி முதல் வரும் 27-ம் தேதி வரையில் 5 நாட்கள்
மொபைல் போனிலும் இணைய சேவையை துண்டிக்க
உத்தரவிடப்பட்டுள்ளது.
-
-----------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 23, 2018 8:18 pm

தூத்துக்குடி:2 ஐஏஎஸ் அதிகாரிகள் விசாரணை
--
தூத்துக்குடி : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து
விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேர் தூத்துக்குடியில்
முகாமிட்டுள்ளனர். ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி
மற்றும் டேவிதார் ஆகியோர் தூத்துக்குடி சென்றுள்ளனர்.
-
---------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 23, 2018 8:20 pm

தூத்துக்குடியில் கமல் மீது வழக்குப்பதிவு

தூத்துக்குடி :
தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் ஸ்டேஷனில்
மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் மீது வழக்குப்பதிவு
செய்யப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று
வருபவர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு
சென்று கமல் சந்தித்தார்.

இது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
5 பேருக்கு மேல் மருத்துவமனைக்கு செல்ல கூடாது என்ற
நிலையில் கமல் 20 பேருடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
-
-----------------------
தினமலர்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக