ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகைகள் கைகலப்பு: நடிகர் ஜீவா சமரசம் செய்தார்..!

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நடிகைகள் கைகலப்பு: நடிகர் ஜீவா சமரசம் செய்தார்..! Empty நடிகைகள் கைகலப்பு: நடிகர் ஜீவா சமரசம் செய்தார்..!

Post by Tamilzhan Wed 16 Dec 2009 - 14:12

ஷதெனாவட்டு' படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர், பூனம் பாஜ்வா. அந்த படத்தில் இவர், ஜீவா ஜோடியாக நடித்தார். அதை தொடர்ந்து பரத் ஜோடியாக, ஷசேவல்' படத்தில் நடித்தார். இப்போது, சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிக்கும் ஷகச்சேரி ஆரம்பம்' படத்தில், மீண்டும் ஜீவாவுடன் ஜோடி சேர்ந்து இருக்கிறார்.

இதே படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியில், சிறப்பு தோற்றமாக நிஷா கோத்தாரி பங்குபெறுகிறார். ஷஷவாடா வாடா பையா...என் வாசல் வந்து போயா...என் வாசல் தாண்டி வந்து வாசம் வாங்கிப் போயா...'' என்று தொடங்கும் அந்த பாடல் காட்சியில் ஜீவா, பூனம் பாஜ்வா, நிஷா கோத்தாரி ஆகிய மூன்று பேரும் நடனம் ஆடினார்கள்.

இதற்காக, ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் ரூ.1 கோடி செலவில் பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. ஷவஞ்சிக்கோட்டை வாலிபன்' படத்தில் இடம்பெற்ற போட்டி நடன பாடல் போல், இந்த பாடலிலும் பூனம் பாஜ்வாவும், நிஷா கோத்தாரியும் போட்டிபோட்டு நடனம் ஆடுவது போல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

பூனம் பாஜ்வாவும், நிஷா கோத்தாரியும் விட்டுக்கொடுக்காமல் நடனம் ஆடிக்கொண்டிருந்தார்கள். அப்போது இருவருக்கும் இடையே நீயா, நானா? என்ற சவால் எழுந்தது. அது, சண்டையாக மாறியது. இரண்டு பேரும் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டார்கள். இருவரும் கைகலப்பில் இறங்குகிற சூழ்நிலை ஏற்பட்டதால், உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

நடிகர் ஜீவாவும், டைரக்டர் திரைவண்ணனும் குறுக்கிட்டு, இருவருக்கும் இடையே சமரசம் செய்தார்கள். ஒரு மணி நேரத்துக்கு பிறகு படப்பிடிப்பு தொடர்ந்தது. பூனம் பாஜ்வாவும், நிஷா கோத்தாரியும் ஜீவாவுடன் தொடர்ந்து நடனம் ஆடினார்கள்.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நடிகைகள் கைகலப்பு: நடிகர் ஜீவா சமரசம் செய்தார்..! Empty Re: நடிகைகள் கைகலப்பு: நடிகர் ஜீவா சமரசம் செய்தார்..!

Post by தாமு Wed 16 Dec 2009 - 14:14

நடிகைகள் கைகலப்பு: நடிகர் ஜீவா சமரசம் செய்தார்..! 56667 நடிகைகள் கைகலப்பு: நடிகர் ஜீவா சமரசம் செய்தார்..! 56667
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நடிகைகள் கைகலப்பு: நடிகர் ஜீவா சமரசம் செய்தார்..! Empty Re: நடிகைகள் கைகலப்பு: நடிகர் ஜீவா சமரசம் செய்தார்..!

Post by Tamilzhan Wed 16 Dec 2009 - 14:21

தாமு wrote:நடிகைகள் கைகலப்பு: நடிகர் ஜீவா சமரசம் செய்தார்..! 56667 நடிகைகள் கைகலப்பு: நடிகர் ஜீவா சமரசம் செய்தார்..! 56667

என்னாதான் இடிச்சுகிட்டாலும் பூனம் படம் போடமாட்டேன்... நடிகைகள் கைகலப்பு: நடிகர் ஜீவா சமரசம் செய்தார்..! 865843


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நடிகைகள் கைகலப்பு: நடிகர் ஜீவா சமரசம் செய்தார்..! Empty Re: நடிகைகள் கைகலப்பு: நடிகர் ஜீவா சமரசம் செய்தார்..!

Post by தாமு Wed 16 Dec 2009 - 14:25

ஏன் அண்ணா... அவ எப்படி இருப்பா? நடிகைகள் கைகலப்பு: நடிகர் ஜீவா சமரசம் செய்தார்..! 67637
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நடிகைகள் கைகலப்பு: நடிகர் ஜீவா சமரசம் செய்தார்..! Empty Re: நடிகைகள் கைகலப்பு: நடிகர் ஜீவா சமரசம் செய்தார்..!

Post by ராஜா Wed 16 Dec 2009 - 14:51

படம் போடாமல் செய்தி போட்ட தலை ஒழிக
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நடிகைகள் கைகலப்பு: நடிகர் ஜீவா சமரசம் செய்தார்..! Empty Re: நடிகைகள் கைகலப்பு: நடிகர் ஜீவா சமரசம் செய்தார்..!

Post by mdkhan Wed 16 Dec 2009 - 14:57

நடிகைகள் கைகலப்பு: நடிகர் ஜீவா சமரசம் செய்தார்..! 246975 தமிழன் கவுத்திட்டாரே ..............


நடிகைகள் கைகலப்பு: நடிகர் ஜீவா சமரசம் செய்தார்..! Eegaraitkmkhan
நடிகைகள் கைகலப்பு: நடிகர் ஜீவா சமரசம் செய்தார்..! Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

நடிகைகள் கைகலப்பு: நடிகர் ஜீவா சமரசம் செய்தார்..! Empty Re: நடிகைகள் கைகலப்பு: நடிகர் ஜீவா சமரசம் செய்தார்..!

Post by VIJAY Wed 16 Dec 2009 - 16:54

Kraja29 wrote:படம் போடாமல் செய்தி போட்ட தலை ஒழிக


ஆமாம்.......... நடிகைகள் கைகலப்பு: நடிகர் ஜீவா சமரசம் செய்தார்..! 740322 நடிகைகள் கைகலப்பு: நடிகர் ஜீவா சமரசம் செய்தார்..! 9452


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

நடிகைகள் கைகலப்பு: நடிகர் ஜீவா சமரசம் செய்தார்..! Empty Re: நடிகைகள் கைகலப்பு: நடிகர் ஜீவா சமரசம் செய்தார்..!

Post by Tamilzhan Wed 16 Dec 2009 - 16:58

நடிகைகள் கைகலப்பு: நடிகர் ஜீவா சமரசம் செய்தார்..! Poonambajwa35


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நடிகைகள் கைகலப்பு: நடிகர் ஜீவா சமரசம் செய்தார்..! Empty Re: நடிகைகள் கைகலப்பு: நடிகர் ஜீவா சமரசம் செய்தார்..!

Post by தாமு Wed 16 Dec 2009 - 16:59

நடிகைகள் கைகலப்பு: நடிகர் ஜீவா சமரசம் செய்தார்..! 44296
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நடிகைகள் கைகலப்பு: நடிகர் ஜீவா சமரசம் செய்தார்..! Empty Re: நடிகைகள் கைகலப்பு: நடிகர் ஜீவா சமரசம் செய்தார்..!

Post by Tamilzhan Wed 16 Dec 2009 - 17:01

ஏன் என்னாச்சு..?


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நடிகைகள் கைகலப்பு: நடிகர் ஜீவா சமரசம் செய்தார்..! Empty Re: நடிகைகள் கைகலப்பு: நடிகர் ஜீவா சமரசம் செய்தார்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum