ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்..? எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..!

4 posters

Go down

இப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்..? எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..! Empty இப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்..? எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed May 23, 2018 10:54 am

இப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்..? எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..! JxsMUtyjRjSQ3zv2y0WQ+42638bea14f7542401f4fa81da4ca3db

இந்தியாவில் 371 சிறைவாசிகள் மரணதண்டனையை எதிர் நோக்கி இருப்பதாக மனித உரிமைகளுக்கான ஆம்னெஸ்டி அமைப்பு தெரிவித்துள்ளது.
2015 ஆம் ஆண்டிற்குப்பின் இந்தியாவில் ஒருவருக்குக்கூட மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை என்று அந்தஅமைப்பு கூறியுள்ளது.
தேசிய சட்டபல்கலைக் கழக மையத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாக வைத்து ஆம்னெஸ்டி அமைப்பு மேலும் கூறியிருகையில்,
1993 ஆம் ஆண்டு மும்பையில் 257 பேரை பலிவாங்கிய தொடர்குண்டு வெடிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட யாகூப் மேமனுக்கு 2015 ஆம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஆனால், அதன்பிறகு 2016 ஆம் ஆண்டில் 136 பேருக்கும், 2017 ஆம் ஆண்டில் 109 பேருக்கும் இந்திய நீதிமன்றங்கள் மரண தண்டனை விதித்துள்ளன.
கொலைக் குற்றங்களுக்காக 2016 ஆம் ஆண்டில் 87 பேருக்கும் 2017 இல் 51 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
2016 இல் பாலியல் குற்றம் சார்ந்த கொலைவழக்குகளில் 43 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அதேபோல போதைப் பொருள் தொடர்பான குற்றங்களில் சிக்கிய 2 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இவர்களுடன் சேர்த்து நாட்டில் மொத்தம் 371 மரண தண்டனை சிறைவாசிகள் உள்ளனர். ஆனால், யாகூப் மேமனுக்குப் பின் ஒருவருக்குக் கூட மரணதண்டனை நிறைவேற்றப் படவில்லை' என்று தெரிவித்துள்ளது.
நன்றி
செய்தி புனல்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்..? எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..! Empty Re: இப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்..? எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..!

Post by krishnaamma Wed May 23, 2018 11:02 am

ம்ம்.. சட்டங்கள் கடுமையாக்கப் படவேண்டும்....நிறைவேற்றப்படவும் வேண்டும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்..? எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..! Empty Re: இப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்..? எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..!

Post by SK Wed May 23, 2018 11:09 am

ஊழல் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை கொடுக்க வேண்டும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்..? எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..! Empty Re: இப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்..? எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed May 23, 2018 4:42 pm

krishnaamma wrote:ம்ம்.. சட்டங்கள் கடுமையாக்கப் படவேண்டும்....நிறைவேற்றப்படவும் வேண்டும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1269391
சட்டம் தண்டிக்காது சும்மா பூச்சாண்டி காட்டும்
என்ற திமிரினால் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
நன்றி அம்மா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்..? எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..! Empty Re: இப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்..? எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed May 23, 2018 4:43 pm

SK wrote:ஊழல் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை கொடுக்க வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1269393
நிச்சயமாக இது நடந்தால் ஊழல் குறையும்.
நன்றி நண்பா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்..? எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..! Empty Re: இப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்..? எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..!

Post by krishnaamma Tue May 29, 2018 10:02 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:ம்ம்.. சட்டங்கள் கடுமையாக்கப் படவேண்டும்....நிறைவேற்றப்படவும்  வேண்டும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1269391
சட்டம் தண்டிக்காது சும்மா பூச்சாண்டி காட்டும்
என்ற திமிரினால் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
நன்றி அம்மா

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்..? எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..! Empty Re: இப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்..? எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..!

Post by ரா.ரமேஷ்குமார் Wed May 30, 2018 1:40 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
சட்டம் தண்டிக்காது சும்மா பூச்சாண்டி காட்டும்
என்ற திமிரினால் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
நன்றி அம்மா

ஆமாம் ஐயா.. சட்டம் தண்டித்தாலும் பிரச்சனைகள் வரும் .. சிரி தண்டிக்காவிட்டாலும்  இப்படி நினைக்க தோன்றும்..
காவலர்கள் அனைவரையும் தவறாக சித்தரிக்கும் வேடிக்கை படங்களும் வரும் ... ரிலாக்ஸ்
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

இப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்..? எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..! Empty Re: இப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்..? எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jun 03, 2018 5:27 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
சட்டம் தண்டிக்காது சும்மா பூச்சாண்டி காட்டும்
என்ற திமிரினால் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
நன்றி அம்மா

ஆமாம் ஐயா.. சட்டம் தண்டித்தாலும் பிரச்சனைகள் வரும் .. சிரி தண்டிக்காவிட்டாலும்  இப்படி நினைக்க தோன்றும்..
காவலர்கள் அனைவரையும் தவறாக சித்தரிக்கும் வேடிக்கை படங்களும் வரும் ... ரிலாக்ஸ்
நன்றி ரமேஷ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» அணுக்கதிர் கசிவைத் தடுக்க உக்ரைன் விரையும் சர்வதேச அணுஆயுத அமைப்பு உறுப்பினர்கள்
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
» கரோனாவின் கோரம் இனி தான் வெளிப்படும்: உலக சுகாதார அமைப்பு
» இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்
» இலங்கை மீது சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்! – ஆம் ஆத்மி அமைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum