ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

Top posting users this month
ayyasamy ram
அடையாறு சாமியார் தலைமறைவு:போலீஸ் தேடுகிறது..! Poll_c10அடையாறு சாமியார் தலைமறைவு:போலீஸ் தேடுகிறது..! Poll_m10அடையாறு சாமியார் தலைமறைவு:போலீஸ் தேடுகிறது..! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடையாறு சாமியார் தலைமறைவு:போலீஸ் தேடுகிறது..!

5 posters

Go down

அடையாறு சாமியார் தலைமறைவு:போலீஸ் தேடுகிறது..! Empty அடையாறு சாமியார் தலைமறைவு:போலீஸ் தேடுகிறது..!

Post by Tamilzhan Wed Dec 16, 2009 12:40 pm

சென்னை மாம்பலம் இந்தி பிரசார சபா சாலையில் சக்தி விலாஸ் மிஷனை நடத்தி வந்தவர் சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார். இவர் இதே பெயரில் அடையாறு, கோட்டூர்புரம் பகுதிகளிலும் மிஷன் நடத்தினார். அவ்வப்போது இருப்பிடத்தை மாற்றி வந்தார்.

இவர் மீது நுங்கம்பாக்கத்தை சேர்ந்த இளம் பெண் ஹேமலதா என்பவர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் கொடுத்தார். அதில், வேலை தேடி சென்ற என்னை காபியில் மயக்க மருந்து கொடுத்து சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் கற்பழித்தார்.

அதை வீடியோ படமாக எடுத்து வைத்து மிரட்டி அடிக்கடி அழைத்து அவரது ஆசையை தீர்த்துக்கொண்டார் என்று கூறியிருந்தார்.

3 மாதங்களுக்கு முன்பு கொடுத்த புகாரை தேனாம் பேட்டை, அடையாறு, கோட்டூர்புரம், சைதாப்பேட்டை போலீசார் விசாரித்து விட்டு சாமியாருக்கு சாதகமமாக நடவடிக்கை ஏதும் எடுக்காமல் விட்டு விட்டனர். சிலர் அவரை வீட்டை காலி செய்து சென்று விடுங்கள் என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் சாமியாரும் கடந்த 2 வருடத்தில் மட்டும் 3 இடங்களில் இருப்பிடத்தை மாற்றி உள்ளார். இந்த தகவல் அனைத்தும் பத்திரிக்கைகள் வாயிலாக போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனின் கவனத்துக்கு சென்றது. அவர் நேரடியாக விசாரித்தார்.
இறுதியாக ஹேமலதா கொடுத்த புகார் மனுவை சைதாப்பேட்டை உதவி போலீஸ் கமிஷனர் அதிவீர ராமபாண்டியன் வாங்கி வைத்துக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவது தெரிய வந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரியை எச்சரித்த கமிஷனர் உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.

ஹேமலதாவின் புகார் தியாகராய நகர் உதவி போலீஸ் கமிஷனர் கண்ணபிரானுக்கு அனுப்பப்பட்டது. அவரது மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரித்தார்.

சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் கடந்த 2 வருடமாக ஹேமலதாவை மிரட்டி அவ்வப்போது தவறு செய்தது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று இரவோடு இரவாக சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் மீது 376 (கற்பழிப்பு), 506 (கொலை மிரட்டல்) உள்ளிட்ட 2 முக்கிய குற்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே தன் மீதான புகார் விசுவரூபம் எடுப்பதை அறிந்த சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் நேற்றே திடீரென தலைமறைவாகி விட்டார். காலையில் நிருபர்களுடன் செல்போனில் பேசி ஷநான் குற்றமற்றவன்' என்று விளக்கம் அளித்த அவர் அதன்பிறகு செல்போனை சுவிட்ஜ் ஆப் செய்து விட்டார்.

தலைமறைவான சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமாரை மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். ஹேமலதாவிடம் நடந்த சம்பவங்கள் குறித்து பூர்வாங்க விசாரணை நடத்தவும் திட்ட மிட்டுள்ளனர்.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

அடையாறு சாமியார் தலைமறைவு:போலீஸ் தேடுகிறது..! Empty Re: அடையாறு சாமியார் தலைமறைவு:போலீஸ் தேடுகிறது..!

Post by பாலாஜி Wed Dec 16, 2009 12:47 pm

எதுக்கும் நீங்க தலைமறைவாக இருந்துக்ங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அடையாறு சாமியார் தலைமறைவு:போலீஸ் தேடுகிறது..! Empty Re: அடையாறு சாமியார் தலைமறைவு:போலீஸ் தேடுகிறது..!

Post by Tamilzhan Wed Dec 16, 2009 12:49 pm

வை.பாலாஜி wrote:எதுக்கும் நீங்க தலைமறைவாக இருந்துக்ங்க
இப்போ தலையில துண்டு போட்டுகிட்டு தலைமறைவாதான் இருக்கேன்...! அடையாறு சாமியார் தலைமறைவு:போலீஸ் தேடுகிறது..! Icon_lol


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

அடையாறு சாமியார் தலைமறைவு:போலீஸ் தேடுகிறது..! Empty Re: அடையாறு சாமியார் தலைமறைவு:போலீஸ் தேடுகிறது..!

Post by VIJAY Wed Dec 16, 2009 12:49 pm

தலைவரே நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க...........


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

அடையாறு சாமியார் தலைமறைவு:போலீஸ் தேடுகிறது..! Empty Re: அடையாறு சாமியார் தலைமறைவு:போலீஸ் தேடுகிறது..!

Post by தாமு Wed Dec 16, 2009 12:50 pm

அடையாறு சாமியார் தலைமறைவு:போலீஸ் தேடுகிறது..! 838572
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அடையாறு சாமியார் தலைமறைவு:போலீஸ் தேடுகிறது..! Empty Re: அடையாறு சாமியார் தலைமறைவு:போலீஸ் தேடுகிறது..!

Post by Tamilzhan Wed Dec 16, 2009 12:54 pm

என் சிஷ்யர்களுக்கு என்மீது எவ்வளவு அக்கரை..! அடையாறு சாமியார் தலைமறைவு:போலீஸ் தேடுகிறது..! 838572


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

அடையாறு சாமியார் தலைமறைவு:போலீஸ் தேடுகிறது..! Empty Re: அடையாறு சாமியார் தலைமறைவு:போலீஸ் தேடுகிறது..!

Post by தாமு Wed Dec 16, 2009 12:56 pm

அப்ப நீங்க தானா அது அடையாறு சாமியார் தலைமறைவு:போலீஸ் தேடுகிறது..! 56667
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அடையாறு சாமியார் தலைமறைவு:போலீஸ் தேடுகிறது..! Empty Re: அடையாறு சாமியார் தலைமறைவு:போலீஸ் தேடுகிறது..!

Post by ராஜா Wed Dec 16, 2009 1:23 pm

நேத்து அந்த இளம்பெண் போட்டோவ டிவியில் காட்டினாங்க , அடையாறு சாமியார் தலைமறைவு:போலீஸ் தேடுகிறது..! 56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அடையாறு சாமியார் தலைமறைவு:போலீஸ் தேடுகிறது..! Empty Re: அடையாறு சாமியார் தலைமறைவு:போலீஸ் தேடுகிறது..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அடுத்த சாமியார் தலைமறைவு
» கற்பழிப்பு வழக்கு-தலைமறைவு சாமியார் பெங்களூரில் கைது
» நடிகை அஞ்சலியை காரில் கடத்திய மர்ம ஆசாமியை போலீஸ் தேடுகிறது
» பஸ் ஸ்டாப்பையே காணோம்! இரவில் அறுத்தெடுத்துச் சென்றவர்களைத் தேடுகிறது மதுரை போலீஸ்..
» நில மோசடி புகார்: நடிகர் வடிவேலுவை போலீஸ் தேடுகிறது; சிங்கமுத்துவிடம் விசாரணை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum