Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர்
3 posters
Page 1 of 1
வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர்
செய்யாறு சுற்றுவட்டாரப் பகுதியில், ஒரே நாளில் 20 குழந்தைகள் கடத்தப்பட்டது என ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பொய்யான தகவலை வீடியோவாகப் பேசி அதை பரப்பிய வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில். வடமாநிலத்தவர், குழந்தை கடத்துவதாகக் கூறி ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் பொய்யான தகவல் வதந்தியாகப் பரவி வருகிறது. இந்த வதந்தியை உண்மை என்று நம்பி இதுவரை மூன்று பேரை அடித்துக் கொலை செய்துள்ளனர் பொதுமக்கள். அதோடு 50-க்கும் மேற்பட்டவர்களைச் சந்தேகத்தின் அடிப்படையில் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த வதந்தியால் போலீஸுக்குப் பெரும் தலைவலி ஏற்பட்டது. இந்த வதந்தியை நம்பாதீர்கள் என்று பொதுமக்களுக்குக் காவல் நிலையங்கள் மூலம் கிராமம் கிராமமாகச் சென்று விழிப்பு உணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் 20 குழந்தைகள் கடத்தப்பட்டன என்று கூறி பொய்யான தகவலை, ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் பரப்பி வந்த புரிசை கிராமத்தைச் சேர்ந்த வீரராகவன் என்பவரை போலீஸ் கைது செய்துள்ளது. ஃபேஸ்புக்கில் அவரே செல்ஃபி வீடியோவாகப் பேசி அதை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை உண்மை என்று நம்பி 52,000 பேர் ஷேர் செய்துள்ளனர். 2 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அதே போல் வாட்ஸ் அப் குரூப்பில் ஷேர் செய்துள்ளார். இந்தப் பொய்யான தகவல் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் வதந்தியாகப் பரவியுள்ளது. இந்த வதந்தியைத் தடுக்க சில ஆர்வலர்கள் அந்த வீடியோவை திருவண்ணாமலை எஸ்.பி பொன்னிக்கு அனுப்பி வைத்தனர். எஸ்.பி உத்தரவின் பேரில் செய்யாறு அனக்காவூர் போலீஸ், வீரராகவனை கைது செய்து அவர்மீது சமூக வலைதளங்களில் தவறான தகவலைப் பரப்பியதற்கு 507 என்ற பிரிவிலும், பொது அமைதிக்கு கேடு உண்டாக்கும் வகையில் வதந்தியைப் பரப்பியதற்கு 505 ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர் வெளியிட்ட வீடியோவை அழிப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர் போலீஸ்.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர்
வதந்தியை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும்...
எடுக்கப்பட வேண்டும்...
Re: வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர்
இது சரி போலியான வாக்குறுதி கொடுத்து விட்டு அதை நிறைவேற்றாத திரு மோடி அவர்கள் மீது இவர்களால் நடவடிக்கை எடுக்க முடியுமா
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர்
மேற்கோள் செய்த பதிவு: 1269294ayyasamy ram wrote:வதந்தியை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும்...
இதனால் பல உயிர் பலி நடந்து உள்ளது.
சாமி கும்பிட மலேசியா இருந்து வந்தவர்கள்
பல கஷ்டங்களை அனுபவித்து உள்ளனர்.
ஒரு மனநோயாளி அடித்து கொன்று உள்ளார்.
தனியாக தெரியாத ஊருக்கு போக முடியாத நிலை.
எதுவும் கேட்க பயம்.
இந்த மனிதர்களை கொன்று குவிக்கும் பொது மக்கள் என்ற ஓநாய் கூட்டம் கண்டவர்கள் அனைவரையும் குதறி பிய்த்து திண்ணும் மனித மிருகங்கள் ஆகி விட்டனர்.
எதையும் விசாரித்து உண்மையை தெரிந்து கொள்ளாமல் உடனே கூட்டத்தோடு கூட்டமாக கொன்று குவிப்பது. நரபலி நாடோடி கொலைவெறி கூட்டம். வெட்கம்....
Last edited by பழ.முத்துராமலிங்கம் on Mon May 21, 2018 5:36 pm; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர்
மேற்கோள் செய்த பதிவு: 1269305SK wrote:இது சரி போலியான வாக்குறுதி கொடுத்து விட்டு அதை நிறைவேற்றாத திரு மோடி அவர்கள் மீது இவர்களால் நடவடிக்கை எடுக்க முடியுமா
மோடி மேல் ஒரு கண்..
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக பிகாரைச் சேர்ந்த 12 பேர் தூக்கிலிடப்பட்டதாக பரவும் வதந்தி
» தற்கொலை செய்த இளைஞர் சடலம் புதைப்பு: போலீஸ் விசாரணை
» ஆங்கில மீடிய மாணவர்கள் செய்த கேலிக்குப் பலியான அப்பாவி கிராமத்து மாணவிஞாயிற்றுக்கிழமை,
» மின்சாரம் கசிந்ததாக வதந்தி: மும்பை ரயில்வே நிலையத்தில் நெரிசல்;15 பேர் பலி
» குற்றாலத்தில் போதையில் தகராறு செய்த போலீ்ஸ்காரர் உள்பட 12 பேர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum