Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா?
3 posters
Page 1 of 1
`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா?
![`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா? 8ioTDmdmS3OeTJK8CvHD+0a6a9919cf67a4a0faa82b062369141f](https://www.filepicker.io/api/file/8ioTDmdmS3OeTJK8CvHD+0a6a9919cf67a4a0faa82b062369141f.jpg)
சி.எம்.எஸ் இந்திய நிறுவனம் ஊழல் நிறைந்த மாநிலங்கள் குறித்து `ஊழல் ஆய்வு 2018’ என்ற தலைப்பில் ஆய்வு நடத்தியது. அதில் தமிழகம் முதலிடத்திலும், தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன.
இந்த ஆய்வானது, ஆந்திரா, பீகார், டெல்லி, குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்ட்ரா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் நடத்தப்பட்டது. இந்த மாநிலங்களில் செயல்படும் 11 அரசு சேவை துறைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், காவல் துறை, மின்சாரம், குடிநீர் வாரியம், போக்குவரத்து, நில ஆவணங்கள் துறை, கல்வித்துறை, சுகாதாரத்துறை, மருத்துவமனை உள்ளிட்ட துறைகளில் அதிகளவில் ஊழல் நடப்பதாக ஆய்வின் முடிவின் மூலம் தெரியவந்துள்ளது.
இது குறித்து சிஎம்எஸ்-இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த அலோக் ஸ்ரீவஸ்தவா செய்தியாளர்களிடம் கூறியதாவது, `அரசு வழங்கும் சேவைகளை பொது மக்கள் பெறுவதில் உள்ள பிரச்னைகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 13 மாநிலங்களில் ஆய்வு நடத்தினோம். மாநிலங்கள் வாரியாக அட்டவணையைத் தயாரித்தோம். ஊழல் பட்டியலில், மற்ற மாநிலங்களைப் பின்னுக்கு தள்ளி ஊழல் நிறைந்த மாநிலமாகத் தமிழகம் உருவெடுத்துள்ளது. ஆதார் அட்டையில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம் செய்வது, ஆதார் அட்டை பெறுவது, வாக்காளர் அட்டைப் பெறுவது பொதுமக்களிடம் அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. பொதுமக்களுக்கான அரசு சேவைகளை வழங்க அதிகளவில் லஞ்சம் பெறும் மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது.
தமிழகத்தை அடுத்து தெலங்கானா இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகம், தெலங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் பெரிய அளவில் எடுக்கப்படுவதில்லை. மேலோட்டமாக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும், பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்களிலும் ஊழல் தடுப்பு மிக மோசமாகவே உள்ளது. இந்த மாநிலங்களை ஒப்பிடுகையில், மகாராஷ்ட்ரா, பீகார், தெலங்கானா போன்ற மாநில மக்கள் ஊழலைக் கடுமையாக எதிர்க்கின்றனர்' என்றார்.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: `ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா?
தமிழகத்தை அடுத்து தெலங்கானா இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகம், தெலங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் பெரிய அளவில் எடுக்கப்படுவதில்லை
மேலோட்டமாக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும், பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்களிலும் ஊழல் தடுப்பு மிக மோசமாகவே உள்ளது. இந்த மாநிலங்களை ஒப்பிடுகையில், மகாராஷ்ட்ரா, பீகார்,
தெலங்கானா போன்ற மாநில மக்கள் ஊழலைக் கடுமையாக எதிர்க்கின்றனர்' என்றார்.
விகடனின் செய்தியில் பிழை உள்ளது
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: `ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1269291SK wrote:தமிழகத்தை அடுத்து தெலங்கானா இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகம், தெலங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் பெரிய அளவில் எடுக்கப்படுவதில்லை
மேலோட்டமாக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும், பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்களிலும் ஊழல் தடுப்பு மிக மோசமாகவே உள்ளது. இந்த மாநிலங்களை ஒப்பிடுகையில், மகாராஷ்ட்ரா, பீகார்,தெலங்கானா போன்ற மாநில மக்கள் ஊழலைக் கடுமையாக எதிர்க்கின்றனர்' என்றார்.
விகடனின் செய்தியில் பிழை உள்ளது
இது தவறான தகவல் இல்லை
தமிழகத்தில் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது.
நன்றி நண்பா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: `ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா?
நினைத்தேன்..............தமிழ் நாடு படு மட்டமாக போய்க்கொண்டிருக்கிறது..............
தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் ஆகிவிட்டான் ................
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா எந்த இடம் தெரியுமா?
» உலகின் சக்தி வாய்ந்த முதல்நூறு மனிதர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. சோனியா 12வது இடம் மன்மோகன் சிங் 19வது இடம்
» உணவு பாதுகாப்பு: ஒடிசா முதலிடம்; தமிழகத்துக்கு 9வது இடம்
» இந்தியாவின் முதல் 10 பணக்கார மாநிலங்கள்: எவை என்று தெரியுமா
» சைவம்… அசைவம்…முன்னணியில் இருப்பது எந்தெந்த மாநிலங்கள் தெரியுமா?
» உலகின் சக்தி வாய்ந்த முதல்நூறு மனிதர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. சோனியா 12வது இடம் மன்மோகன் சிங் 19வது இடம்
» உணவு பாதுகாப்பு: ஒடிசா முதலிடம்; தமிழகத்துக்கு 9வது இடம்
» இந்தியாவின் முதல் 10 பணக்கார மாநிலங்கள்: எவை என்று தெரியுமா
» சைவம்… அசைவம்…முன்னணியில் இருப்பது எந்தெந்த மாநிலங்கள் தெரியுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|