ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..!

Go down

மரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..! Empty மரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon May 21, 2018 7:04 am

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள செங்கமடைப் பகுதியிலுள்ள ஆறுமுகக் கோட்டையை மரபுநடை நிகழ்வின்போது மாணவர்கள் சுற்றிப் பார்த்தனர்.

மரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..! A2qmb81Sb6mgvaShiYP1+1dbf987a86a28168f7c308aa39218895
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களை மாணவர்கள், பொதுமக்கள் நேரில் கண்டு அறிந்துகொள்ளச் செய்யும் மரபுநடை நிகழ்வை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகிறது. நான்காவது மரபுநடை ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்கமடையில் உள்ள ஆறு இதழ்கள் கொண்ட மலர் போன்ற வடிவில் உள்ள சேதுபதிகள் கால ஆறுமுகக்கோட்டையில் நடந்தது. நிறுவனத்தின் செயலாளர் சோ.ஞானகாளிமுத்து அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வுக்குத் தலைமை வகித்த ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு 'ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில், மங்கலம், கோட்டை என முடியும் ஊர்கள் அதிகளவில் உள்ளன. மன்னர்கள் காலத்தில் பிராமணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட ஊர்கள் மங்கலம் எனவும், மலைபோல் நெல் விளையும் ஊர்கள் கோட்டை எனவும் பெயர் பெற்றுள்ளன. பாதுகாப்பு அரண் மிகுந்த செங்கல் கோட்டை ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்கமடையில் கோட்டைக்கரை ஆற்றின் கரையில் உள்ளது. இதை திருவுடையத்தேவர் என்ற முத்து விஜயரெகுநாத சேதுபதி, பிரஞ்சுப் பொறியாளர்களைக் கொண்டு கட்டியுள்ளார். ஆறு இதழ்கள் உள்ள ஒரு மலர் போன்று அறுங்கோண வடிவில் அமைந்துள்ளதால் இதை ஆறுமுகக் கோட்டை என்கிறார்கள்.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..! Empty Re: மரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon May 21, 2018 7:06 am

மரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..! QKzqRrudTiC7TUHR02eS+c309a6b252ababaae560c5bb53cfe4b7
இதன் சுவர்கள் உள்நோக்கி வளைந்தும், வெளிப்புறம் விரிந்தும் உள்ளன. 600 மீட்டர் சுற்றளவில் உள்ள இது கமுதிக் கோட்டையை விட அளவில் பெரியது. 20 அடி உயரம் உள்ள இக்கோட்டை செங்கல், சுண்ணாம்புச் சாந்து போன்றவை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கோட்டையின் மேற்குப்பகுதியில் கல்நிலை வாசல்களுடன் இரு பெரிய அறைகள் உள்ளன. இவை வீரர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டதாக இருக்கலாம். இதன் சுவர்களும் கோட்டை சுவர்கள் போன்று பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக உள்ளன. இங்கு விளக்கு வைக்கும் சாளரங்கள் உள்ளன.
கோட்டையின் மேலே ஏறிச் செல்ல படிகள் உள்ளன. வீரர்கள் நின்றுகொண்டு கோட்டையின் வெளிப்பகுதிகளைக் கண்காணிக்கவும், துப்பாக்கியால் சுடவும் கோட்டைச் சுவர்களில் மேல், கீழ், நடுப் பகுதிகளில் துளைகள் உள்ளன. கோட்டையின் தென்பகுதியில் கோட்டையின் பொறுப்பாளர் தங்கி இருந்த செவ்வக வடிவிலான சிறிய அரண்மனை இடிந்த நிலையில் உள்ளது. இக்கோட்டையைச் சுற்றி இருந்த அகழி தற்போது தூர்ந்துபோன நிலையில் உள்ளது. சேதுபதிகள் தஞ்சாவூர் நாயக்க, மராட்டிய மன்னர்களுடன் நடத்திய போர்களின்போது இக்கோட்டை முக்கியப் பங்கு வகித்தது. கி.பி. 1801 இல் ஆங்கிலேயர் சேதுபதிகளின் பல கோட்டைகளை அழித்தபோது இக்கோட்டையும் சிதைக்கப்பட்டது'' என்று ஆறுமுகக் கோட்டை குறித்து விவரித்தார். மரபுநடை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் ராமநாதபுரம் நிவாஸ்சங்கர், பொறியாளர் கென்னடி, ஆசிரியர் சுதர்சன் ஆகியோர் செய்திருந்தனர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum