புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
உலகின் சிறந்த கடற்கரை தீவுகளில் `பெர்னாண்டோ டி நோரன்ஹா' தீவும் ஒன்று. இங்கு, எந்த வசதியும் இல்லாத காரணத்தால் குழந்தையை பெற்றெடுக்க முடியாத சூழ்நிலையில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தீவு மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
பிரேசில் நாட்டில் உள்ள நட்டால் நகரத்திலிருந்து சுமார் 370 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பெர்னாண்டோ டி நோரன்ஹா தீவு. விடுமுறையை இயற்கை அழகோடு செலவிட விரும்புபவர்களுக்கான சிறந்த கடற்கரைத் தீவு. 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் இத்தீவில் வசித்து வருகின்றனர். இருந்தபோதும், இங்கு உள்ள மருத்துவமனைகளில் மகப்பேற்றுக்கென்று தனியாக ஒரு `வார்டு' இல்லை. இந்தக் காரணத்தால், குழந்தைகள் பெற்றெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கடந்த மே 19-ல் தடையை மீறி பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதுகுறித்து, செய்தி வெளியிட்டுள்ள அந்நாட்டு, `ஓ க்ளோபோ' பத்திரிகையில் அக்குழந்தையின் தாயின் பேட்டி வெளியாகியுள்ளது. அதில், `கருவுற்றது தனக்குத் தெரியவில்லை. அதற்கான அறிகுறியும் தென்படவில்லை. மகப்பேறு மருத்துவமனை இல்லாத நிலையில், குழந்தையை எப்படிப் பெற்றெடுப்பது எனக் கவலைக்கு உள்ளானோம். இதையடுத்து, தீவிலிருந்து 227 மையில் தொலைவில் உள்ள நாட்டால் நகரில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பிரசவம் பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவில் பிரசவ வலி ஏற்பட்டது. எங்கள் வீட்டிலேயே அதிகாலையில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தேன்' என்றார்.
இதையடுத்து, பெர்னாண்டோ டி நோரன்ஹா தீவில் கடந்த 12 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாகப் பிறந்துள்ள புதிய குழந்தையை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
நன்றி
விகடன்

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இனிமேல் அடிக்கடி குழந்தைகள் பிறக்கும்.
தாயின் பெயர் தெரிந்து இருந்தால் ,ஈகரை சார்பாக வாழ்த்து தெரிவிக்கலாம்..
ரமணியன்
தாயின் பெயர் தெரிந்து இருந்தால் ,ஈகரை சார்பாக வாழ்த்து தெரிவிக்கலாம்..
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1269359T.N.Balasubramanian wrote:இனிமேல் அடிக்கடி குழந்தைகள் பிறக்கும்.
தாயின் பெயர் தெரிந்து இருந்தால் ,ஈகரை சார்பாக வாழ்த்து தெரிவிக்கலாம்..
ரமணியன்
நன்றி ஐயா
- Sponsored content
Similar topics
» சாரிதேவி ஜமானி: சிங்கப்பூரில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தூக்கிலிடப்படும் முதல் பெண் -
» பீகார்: 75 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் அரசு வேலையை இந்தியா கிராமம் கொண்டாடுகிறது
» மேலதிக மரபணுவுடன் பிறந்த உலகின் முதல் குழந்தை
» கொரோனா எதிர்ப்பு சக்தியுடன் பிறந்த உலகின் முதல் குழந்தை!
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1