புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பதவியை ராஜினமா செய்தார் தமிழிசை!? தொண்டர்கள் அதிர்ச்சி!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தமிழகத்தில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளில் பாஜகவுக்கும் பாஜகவின் நிலைப்பாடுகளுக்கும் தமிழக பாஜக தலைவர் என்ற முறையில் ஆதரவாகத் தமிழிசை பேசிவந்தாலும், கடந்த சில நாட்களாகவே மன வேதனையில்தான் இருக்கிறாராம்.
இதுவரை பாஜகவின் செயல்பாடுகள் அனைத்து தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாகத்தான் இருக்கு. ஆனாலும் அதையெல்லாம் நான் பொறுத்துக்கிட்டுதான் பஜகவிர்க்காக தொண்டத்தண்ணி வத்தக் கத்திக்கொண்டு இருந்தேன்.
அப்படி நான் கட்சிக்காக பேசும் ஒவ்வொரு கருத்துக்கும், சமூக வலைதளங்களில் என்னுடைய போட்டோ மீம்ம்ஸ் போட்டு எவ்வளவு அசிங்கப்படுத்திட்டு இருக்காங்க.
அதையும் நான் பொறுத்துக்கிட்டேன். இதெல்லாம் எதற்காக? நான் கஷ்டப்பட்டு இப்படி செய்துகொண்டிருந்தாலும், ஹெச்.ராஜா போன்ற ஆட்களினால் தமிழகத்தில் உள்ளவர்களிடம் நாள்ளு நாள் பாஜக கெட்டபெயரை எடுத்து வந்தது.
நன்றி
ஆசியா நெட் நியூஸ்
இதுவரை பாஜகவின் செயல்பாடுகள் அனைத்து தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாகத்தான் இருக்கு. ஆனாலும் அதையெல்லாம் நான் பொறுத்துக்கிட்டுதான் பஜகவிர்க்காக தொண்டத்தண்ணி வத்தக் கத்திக்கொண்டு இருந்தேன்.
அப்படி நான் கட்சிக்காக பேசும் ஒவ்வொரு கருத்துக்கும், சமூக வலைதளங்களில் என்னுடைய போட்டோ மீம்ம்ஸ் போட்டு எவ்வளவு அசிங்கப்படுத்திட்டு இருக்காங்க.
அதையும் நான் பொறுத்துக்கிட்டேன். இதெல்லாம் எதற்காக? நான் கஷ்டப்பட்டு இப்படி செய்துகொண்டிருந்தாலும், ஹெச்.ராஜா போன்ற ஆட்களினால் தமிழகத்தில் உள்ளவர்களிடம் நாள்ளு நாள் பாஜக கெட்டபெயரை எடுத்து வந்தது.
நன்றி
ஆசியா நெட் நியூஸ்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இவ்வளவு கஷ்டப்பட்டு நான் கட்சிக்காக உழைத்தாலும் அதற்கான மரியாதையும் அங்கீகாரமும் இதுவரை எனக்குக் கொடுக்கப்படவே இல்லை. அதனால் நான் இந்த பதவியில் இருந்து விலகிக்கிறேன். நீங்க வேறு யாரையாவது தலைவராக நியமிச்சுடுங்க. நான் சாதாரண ஒரு ஆளாகவே இருந்துட்டுப் போறேன்’ என புலம்பிக்கொண்டே தனது ராஜினாமா கடிதத்தை டெல்லியில் கொடுத்திருக்கிறார் தமிழிசை.
ஆனால் டெல்லி மேலிடம் அதையெல்லாம் ஒரு விஷயமாகவே எடுத்துக் கொள்ளாமல், தமிழிசையைச் சமாதானப்படுத்தினார்களாம். ஆனால், தமிழிசை எதற்கும் சமாதானம் ஆகவில்லையாம். அதெல்லாம் இருக்கட்டும், நீங்க ராஜினாமா கடிதம் கொடுத்த விஷயத்தை ஊடகத்திற்கு சொல்லாமல் இருங்க, உங்க பொறுப்புக்குத் தகுதியான ஒருவரை நாங்க செலக்ட் பண்ற வரைக்கும் நீங்க எப்பவும்போல நீங்களே தலைவரா உங்க வேலையை செய்ங்க. அதுக்குப் பிறகு கட்சியே அறிவிக்கும்’ என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்கள்.
அதன் பிறகுதான் தமிழகத் தலைவராக யாரை நியமிக்கலாம் என தீவிர ஆலோசனை நடந்திருக்கிறது. சென்னை வந்த தமிழிசை தனது நெருங்கிய நண்பர்களிடம் பதவியை ராஜினாமா செய்த விஷயத்தை சொல்லி வருத்தபட்டாராம். அதேபோல இந்த விஷயம் பாஜக முக்கிய புள்ளிகளுக்கு சென்றடைந்ததாம். ராஜினாமா விஷயத்தால் தமிழிசை சௌந்தரராஜனின் ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1