புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்!
Page 1 of 1 •
"நான் ஆசிர்வதிக்கப்பட்டவன். என் வாழ்க்கையில் இதுதான்
அருமையான நேரம் என்று நினைக்கிறேன்!'' மென்
புன்னகையில் மிளிர்கிறார் கதிர்
"மதயானைக் கூட்டம்', "விக்ரம் வேதா' என அடுத்தடுத்து
படங்களில் கவனம் ஈர்ப்பவர். "சிகை', "சத்ரு', "பரியேறும்
பெருமாள்' என படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
"கேட்டதைவிட, நினைத்ததை விட எல்லாமே அதிசயமாக
அடுத்தடுத்து நடந்துக் கொண்டே வருகிறது. சினிமாவின்
ஆரம்பத்தில் இருந்து வருகிற வெற்றி எல்லோருக்கும்
அமையாது. பல பேர் அதற்காகத்தான் போராடி
வருகிறார்கள்.
என்னை இப்போது எல்லோருக்கும் பிடித்திருக்கிறது.
நீங்கள் என்ன செய்தாலும் பிடிக்கும் என்று சொல்ற
வார்த்தைகள் காதில் வந்து விழுகிறது. இதில் இருந்து
இனி இறங்கக் கூடாது. மேலே மேலே போக வேண்டும்.
இப்போது எல்லாம் சாமி கும்பிடும்போது எதுவும் கேட்கத்
தோன்றவில்லை. நன்றி மட்டும்தான் கடவுளுக்குச்
சொல்லிக் கொண்டே இருக்கிறேன். அப்பா, அம்மா,
மனைவி இந்த வெற்றி எல்லாம் கிடைத்த பிறகு...
கடவுளுக்கு நன்றிதான் சொல்ல வேண்டும்!''
-
--------------------------------------
சரியான தேர்வில் கதைதளை சரியாக எடைப் போடுறீங்க..
நிறையப் பேருக்கு இந்தக் "கணக்கு' தப்பாகுதே..?
நான் கோவையில் சிவில் இன்ஜினீயரிங் கடைசி ஆண்டு
படித்துக் கொண்டு இருந்த சமயம். அங்கே ஜி.வி.பிரகாஷ்
உறவினர் ஒருவர் என் நண்பர்.
அவர்தான் "ஜி.வி ஒரு படம் தயாரிக்கிறார். சிட்டி பையன்
மாதிரி இல்லாம நம்ம ஊர்ப் பக்கம் இருக்கிற மாதிரியான
புது முகம் வேணும்னு தேடுறாங்க. அந்த ஆடிஷன்ல நீங்க
கலந்துக்கங்களேன்' என்று அவர் சொல்லித்தான் நான்
கலந்து கொண்டேன்.
அவர்கள் முதல்ல என்னை டெஸ்ட் எடுத்தார்கள். எனக்குத்
தாடி வளருமா வளராதா என்பதுதான் அந்த டெஸ்ட். இப்படி
எல்லா டெஸ்டிலும் தேர்வாகி, இயக்குநர் கூடவே இருந்து
படத்துக்கு என்னென்ன தேவையோ அதை அப்படியே
கொஞ்சம் கொஞ்சமாக என்னிடமிருந்து வெளியே கொண்டு
வந்தார்.
இப்படித்தான் "மதயானைக் கூட்டம்' பட வாய்ப்புக் கிடைத்தது.
அது வேறு மாதிரி. எல்லோருக்கும் அது நினைவுகளாக
மாறியிருந்தது. முதல் படத்திலேயே அவ்வளவு படிப்பினைகள்.
எல்லோருக்கும் பிடிக்கிறவனாக இருக்க வேண்டும் என்று
நினைத்துக் கொண்டேன்.
எல்லா வயதுக்கும் பிடிக்க வேண்டும். நிச்சயமாக, ஒரே மாதிரி
படங்கள் நடிக்க மாட்டேன். அடுத்து வருகிற "சிகை', "சத்ரு',
"பரியேறும் பெருமாள்' மூன்று படங்களுமே எனக்குப் பெரிய
லெவல்.
ஒவ்வொரு இயக்குநரிடமும் என்னை அர்ப்பணிக்கிறேன்.
என்ன கொடுக்குறாங்களோ, அதில் என் அதிகபட்ச சக்தியைத்
தருவேன். அவ்வளவுதான்.
-
-----------------------------------
ஹீரோவாக நல்ல அறிமுகம் இருந்தும், "விக்ரம் வேதா'
படத்துக்காக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தீர்கள்...?
"கிருமி' பட விழாவில்தான் புஷ்கர் - காயத்ரியைப் பார்த்தேன்.
"படம் பார்த்தேன் நல்லா இருந்தது' என்று என்னை வந்து
பாராட்டி விட்டு மற்ற இயக்குநர்களுக்கு என்னை அறிமுகப்
படுத்தி வைத்தார்கள்.
அப்போது அவர்களை எனக்கு யாரென்றே தெரியவில்லை.
நீங்க யாருனு எப்படிக் கேட்குறதுனு நான் கேட்கவும் இல்லை.
சினிமாத்துறையில் ஒரு முக்கியமான நபர் போல,
ஒருவேளை தயாரிப்பாளராக இருப்பார்கள் என்று நானும்
விட்டுட்டேன்.
அவர்கள் எனக்கு "விக்ரம் வேதா' கதை சொன்னபோதுதான்
இவர்கள் இயக்குநர் என்றே தெரியும். மாதவனும்
, "விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். உங்களுக்கு ஒரு
முக்கியமான ரோல் இருக்கு பிடித்தால் நடியுங்கள்' என்று
சொன்னார்கள்.
நான் அப்போதுதான் பா.ரஞ்சித் சார் தயாரிப்பில் ஒரு
படத்தில் ஒப்பந்தம் ஆகி இருந்தேன். அதன் பின்பு
விஜய் சேதுபதி அண்ணனிடம்தான் கேட்டேன். அவருக்கும்
எனக்கும் "கிருமி' படத்தில் இருந்து நல்ல பழக்கம். நான்
அப்போதே அண்ணன் என்று அவரை அழைக்க ஆரம்பித்து
விட்டேன்.
அவர்தான் "உனக்குப் பெரிய ப்ளஸா இந்தப் படம் இருக்கவும்
வாய்ப்பு இருக்கு. நீதான் முடிவு செய்ய வேண்டும்' என்று
சொல்லிட்டார். அப்படிதான் அந்தப் படத்துக்குள் நான் உள்ளே
வந்தேன்.
-
------------------------
-
"பரியேறும் பெருமாள்' வன்முறை அதிகம் இருக்கும் போல...?
-
நல்ல படம். இப்போதைய சமூகத்துக்கான படம். திருநெல்வேலி
மண்ணின் அச்சு அசல் வாழ்க்கை. மனிதனுக்கு அழகு அன்புதான்
என்று உணர்த்த வருகிற படம். ரத்தமும் சதையுமா ஒரு
வாழ்க்கையைத் தரிசிக்கவும் வாய்ப்புள்ளது. என் கேரியரில்
இப்படியொரு படம் நடித்திருக்கிறேன் என்று சொல்லுவது
எனக்குப் பெருமை.
கமர்ஷியல் படத்துக்கும் கலைப் படத்துக்கும் இடையில் வந்து
நிற்கும் இந்த "பரியேறும் பெருமாள்'.
-
"சிகை' படத்துக்கு இவ்வளவு தாமதம் ஏன்.... பெண் வேடத்தில்
நடித்து இருக்கிறீர்களாமே...?
-
நியூயார்க் திரைப்பட விழாவுக்காக காத்திருக்கிறோம்.
அதன் பின்பு, இது மாதிரியான சின்ன படங்கள் ரிலீஸ் ஆகிற
நேரம் ரொம்ப முக்கியம். படத்தில் நடிப்பதை விட ரிலீஸ்
செய்வதுதான் பார்த்துப் பார்த்து செய்ய வேண்டும்.
சிகை க்ரைம் த்ரில்லர். கதை கேட்டவுடனே ரொம்ப பிடித்திருந்தது.
புதிதாக முயற்சி செய்யலாம் என்றுதான் இந்த பெண் வேடம்.
எப்போதும் போல இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாகத்தான்
இந்தப் படம் இருக்கும். இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்து
பரிசோதனை முயற்சிகளில் இறங்கலாம்.
அதற்கு இந்தப் படம் முன்னோடியாக இருக்கலாம்.
அடுத்து சினிமாவில் உங்கள் ஆசை என்ன...?
"சிகை', "சத்ரு', "பரியேறும் பெருமாள்' இந்த மூன்று படங்களின்
படப்படிப்பும் முடிந்து விட்டது. அடுத்து இன்னொரு படத்தில்
நடிக்கிறேன். இன்னும் பெயர் வைக்கவில்லை. சினிமாவில்
என்னுடைய ஆசை செல்வராகவன் சார் இயக்கத்தில் நடிக்க
வேண்டும் என்பதுதான்.
அடுத்து ரஜினி, விஜய் சாரின் படங்களில் நடிக்க வேண்டும்.
வெறுமென ஹீரோ என்றில்லாமல் புதிதாக எதாவது செய்து
கொண்டே இருக்க வேண்டும்.
-
-----------------------------------
-ஜி.அசோக்
தினமணி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
வளரட்டும்
வளரட்டும்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1