ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 6:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:19 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 6:16 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 6:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 11:09 am

» மனைவி அமைவதெல்லாம்....
by ayyasamy ram Today at 8:49 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» அழகு தெய்வமாக வந்து...
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» கருத்துப்படம் 10/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:24 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:26 pm

» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» எப்பூடி? - மரியாதை ராமன் கதை
by ayyasamy ram Yesterday at 1:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கமல் தலைமையில் புது அணி உருவாகுமா..?

3 posters

Go down

கமல் தலைமையில் புது அணி உருவாகுமா..? Empty கமல் தலைமையில் புது அணி உருவாகுமா..?

Post by ayyasamy ram Sat May 19, 2018 9:54 am

காவிரியில், தமிழகத்துக்கான குரல்' என்ற தலைப்பில்,
மக்கள் நீதி மையத்தின் சார்பில் இன்று(மே 19) சென்னை,
பெரியமேட்டில் உள்ள ஓட்டலில், ஆலோசனைக் கூட்டம்
நடைபெற உள்ளது.

'கூட்டத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர்
நல்லகண்ணு தலைமை வகிப்பார்' என, கமல் அறிவித்தார்.
மேலும், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினை நேரில் ச
ந்தித்து, கூட்டத்திற்கு வரும்படி, கமல் அழைப்பு விடுத்தார்.

நடிகர் ரஜினி, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்,
த.மா.கா., தலைவர் வாசன் உள்ளிட்ட தலைவர்களுக்கும்,
தொலைபேசியில் அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால், 'இந்தக் கூட்டத்தில், நல்லகண்ணு பங்கேற்க
வாய்ப்பில்லை' என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்து
விட்டது. மார்க்சிஸ்ட் கட்சியும், 'நாங்கள் பங்கேற்க
மாட்டோம்' என்றது.

ஸ்டாலின் கூறுகையில், ''தி.மு.க., உள்ளிட்ட, ஒன்பது
கட்சிகளும் பங்கேற்க வேண்டாம் என முடிவு
எடுத்துள்ளோம்,'' என்றார்.

எனவே, இன்று நடக்கவுள்ள கூட்டத்தில், விவசாய
சங்கங்களின் பிரதிநிதிகளும், சில சிறிய கட்சிகளின்
தலைவர்களும் மட்டுமே பங்கேற்க வாய்ப்பு உள்ளது.

இதனால், இன்றைய கூட்டத்திற்கு வரும் கட்சிகளுடன்
இணைந்து, புது கூட்டணி உருவாக்க நினைத்த, கமல்
எண்ணம் நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
------------------------

- நமது நிருபர் -
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82899
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கமல் தலைமையில் புது அணி உருவாகுமா..? Empty Re: கமல் தலைமையில் புது அணி உருவாகுமா..?

Post by Dr.S.Soundarapandian Sat May 19, 2018 11:56 am

கமல் தலைமையில் புது அணி உருவாகுமா..? 1571444738 கமல் தலைமையில் புது அணி உருவாகுமா..? 1571444738 கமல் தலைமையில் புது அணி உருவாகுமா..? 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9777
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கமல் தலைமையில் புது அணி உருவாகுமா..? Empty Re: கமல் தலைமையில் புது அணி உருவாகுமா..?

Post by பழ.முத்துராமலிங்கம் Sat May 19, 2018 4:24 pm

கூட்டத்திற்கு முன்பே நல்ல முடிவு
கிடைத்து விட்டது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கமல் தலைமையில் புது அணி உருவாகுமா..? Empty Re: கமல் தலைமையில் புது அணி உருவாகுமா..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மீண்டும் உருவாகுமா – ரங்கநாதன் தெரு ?
» கமல் தமிழகத்தை விட்டு வெளியேறினால் ரேஷன் கார்டை ஒப்படைத்துவிடுவோம்- இது கமல் ரசிகர்கள்
» காவிரி கரையோர பகுதிகளில் ஆடிப் பெருக்கு கொண்டாட்டம்:புது மண தம்பதிகள் மாலைகளை ஆற்றில் விட்டு புது தாலி- மஞ்சள் கயிறு அணிந்து வழிபாடு
» 'அன்புள்ள கமல்' படத்தில் ரஜினி பற்றி கமல்!
» பாஜக தலைமையில் உருவாகிறது புதிய அணி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum