ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும்

5 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 Empty சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும்

Post by ரிபாஸ் Wed Dec 16, 2009 11:41 am

First topic message reminder :

சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 SearchGlass_small
சந்தித்து
பேசிப் பழகிய பத்தாவது நாளில் ஐ லவ் யூ சொல்லி சாதித்தவர்களும் உண்டு,
ஒன்றாகவே படித்து, பழகி பல ஆண்டுகள் ஆகியும் சொல்லாமல் காதலை மறைத்து
தொலைத்தவர்களும் உண்டு.



சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 Img1090831073_1_1
webdunia photo
WD

ஆனால்
காதலில் விழுவதை விட, காதலை உணர்த்துவதே மிக மிக முக்கியமான விஷயமாகும்.
அதனை சரியாக செய்யாத காதலர் தோல்வியைத்தான் அடைவார்கள்.


உங்கள்
காதலைப் பற்றி உங்களுக்கு எப்போது அதீத நம்பிக்கை வருகிறதோ அப்போதுதான்
நீங்கள் அதனை கூறுவீர்கள். அப்படி வரும்வரை நீங்கள் காத்திருந்துதான் ஆக
வேண்டும்.


அவரும்
நம்மை காதலிக்கிறார் என்று தெரிந்து கூறும் காதலும் உண்டு, நாம் காதலை
உணர்த்தியப் பிறகே அவருக்கு நம் மீது ஈர்ப்பு வர வேண்டும் என்ற வகையும்
உண்டு.


கல்லை
எறிந்து பார்ப்போம், விழுந்தால் மாங்காய், இல்லாவிட்டால் கல்தானே போகும்
என்று அலட்சிய மனப்பாங்குடன் காதலைச் சொன்னால் கண்டிப்பாக தோல்விதான்
கிடைக்கும்.


உங்களுக்கு
இடையே பேச்சு வார்த்தை சுமூகமாக போய்க் கொண்டிருக்கிறதா என்பதை முதலில்
பார்க்க வேண்டும். அந்த பேச்சுவார்த்தை சாதாரண நண்பர்கள் போலவா அல்லது
நெருங்கிய நண்பர்கள் போல் இருக்கிறதா என்பதை அலச வேண்டும்.


சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 Img1090831073_1_2
webdunia photo
WD

சாதாரண
நண்பர்கள் போல் என்றால் நீங்கள் இன்னும் சிறிது காலம் காத்திருந்து உங்கள்
உறவை பலப்படுத்திக் கொண்டு காதலைச் சொல்லலாம். ஆனால் அதற்காக அதிக நேரம்
எடுத்துக் கொள்ளக் கூடாது.


நெருங்கிய நண்பர்கள் போன்ற உறவு இருந்தால் நல்ல முறையில் காதலை உணர்த்துங்கள்.

சரியான
நேரத்தில் சொல்லப்படாத காதல் வெற்றியை நோக்கு செல்வதே இல்லை. காதல்
ஐஸ்கிரீம் மாதிரி. உருகுவதற்குள் சொல்லிவிட வேண்டும். இல்லை என்றால் காலி
கப் தான் கையில் மிஞ்சும்.
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down


சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 Empty Re: சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும்

Post by VIJAY Wed Dec 16, 2009 12:47 pm

வை.பாலாஜி wrote:
VIJAY wrote:
தாமு wrote:என்ன என்ன பார்ட்டி பாக்குர ஆல்லுன்னு நினைச்சுயா? வேனும்ன்னா பொண்ணு பாக்குரேன்.. ஆனா உங்க வால் தனத்தை அடக்குர மாதிரி பாக்குரேன்...


உங்களை மாதிரி எல்லாம் என்னால அடங்கி போகமுடியாது........

சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 Vijayakanth-anger

ஹேய்... நான் அடங்கி போறவன் கிடையாது... அடக்கிட்டு போறவன்........ சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 Icon_lol

எதை விஜய் .... சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 Icon_eek சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 Icon_eek சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 Icon_eek

பயத்தை தான்........ சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 Icon_lol


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 Empty Re: சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும்

Post by தாமு Wed Dec 16, 2009 12:49 pm

அது விஜய் கிட்ட மட்டும் தான்... சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 Icon_lol

விஜய் குடும்பஸ்த்தர் அகாப்போராம்... சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 755837 சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 755837 சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 755837

என்னை ஒரு வயசான பாட்டி பக்க சொல்லுரார் பாலாஜி.... சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 733974 சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 755837

அவருக்கு 50 வயசாம்!!!! சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 102564
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 Empty Re: சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும்

Post by VIJAY Wed Dec 16, 2009 12:50 pm

தாமு wrote:வா நைனா நீயும் இதுல மாட்டாம தான் போயிடுவியா என்ன?சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 649524 சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 211781


உங்களை பாத்தா பரிதாபமா இருக்கு தாமு.......... சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 Icon_lol


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 Empty Re: சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும்

Post by தாமு Wed Dec 16, 2009 12:52 pm

என்ன பாத்து எதுக்கு தாத்தா ( கிழவா ) பரிதாப படுரிங்க... சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 865843
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 Empty Re: சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும்

Post by சாந்தன் Wed Dec 16, 2009 12:57 pm

விஜய்க்கு கல்யாணம் ஆகட்டும் அப்புறம் அடங்கி போறாரா இல்லை
அடக்கி வைக்கிறாரா பார்போம். இப்படி சொன்னவங்கல்லாம் முதல்ல
சொல்வாங்க. ஆனா பின்னாடி நடக்குறதே வேற மாறி இருக்கும்.


சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 Icon_lol சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 Icon_lol
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 Empty Re: சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும்

Post by தாமு Wed Dec 16, 2009 12:58 pm

by nirshan2007 on Wed Dec 16, 2009 3:27 pm
விஜய்க்கு கல்யாணம் ஆகட்டும் அப்புறம் அடங்கி போறாரா இல்லை
அடக்கி வைக்கிறாரா பார்போம். இப்படி சொன்னவங்கல்லாம் முதல்ல
சொல்வாங்க. ஆனா பின்னாடி நடக்குறதே வேற மாறி இருக்கும்.


சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 Icon_lol சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 Icon_lol








சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 677196 சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 677196 சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 677196
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 Empty Re: சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும்

Post by பாலாஜி Wed Dec 16, 2009 1:02 pm

தாமு wrote:அது விஜய் கிட்ட மட்டும் தான்... சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 Icon_lol

விஜய் குடும்பஸ்த்தர் அகாப்போராம்... சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 755837 சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 755837 சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 755837

என்னை ஒரு வயசான பாட்டி பக்க சொல்லுரார் பாலாஜி.... சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 733974 சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 755837

அவருக்கு 50 வயசாம்!!!! சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 102564

அப்ப விஜய்க்கு ஆறுபதாம் கல்யாணம்தானா , இப்பவே திருக்கடையூர் -ல சந்நதி புக் பணணவேண்டியதுதான் .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 Empty Re: சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும்

Post by தாமு Wed Dec 16, 2009 1:03 pm

சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 Icon_lol சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 Icon_lol
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 Empty Re: சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும்

Post by சாந்தன் Wed Dec 16, 2009 1:07 pm

சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 755837 சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 755837
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 3 Empty Re: சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum