புதிய பதிவுகள்
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_c10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_m10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_c10 
89 Posts - 68%
heezulia
சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_c10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_m10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_c10 
27 Posts - 21%
வேல்முருகன் காசி
சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_c10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_m10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_c10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_m10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_c10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_m10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_c10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_m10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_c10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_m10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_c10 
266 Posts - 45%
heezulia
சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_c10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_m10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_c10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_m10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_c10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_m10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_c10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_m10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_c10 
18 Posts - 3%
prajai
சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_c10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_m10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_c10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_m10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_c10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_m10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_c10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_m10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_c10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_m10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed 16 Dec 2009 - 13:11

First topic message reminder :

சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 SearchGlass_small
சந்தித்து
பேசிப் பழகிய பத்தாவது நாளில் ஐ லவ் யூ சொல்லி சாதித்தவர்களும் உண்டு,
ஒன்றாகவே படித்து, பழகி பல ஆண்டுகள் ஆகியும் சொல்லாமல் காதலை மறைத்து
தொலைத்தவர்களும் உண்டு.



சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Img1090831073_1_1
webdunia photo
WD

ஆனால்
காதலில் விழுவதை விட, காதலை உணர்த்துவதே மிக மிக முக்கியமான விஷயமாகும்.
அதனை சரியாக செய்யாத காதலர் தோல்வியைத்தான் அடைவார்கள்.


உங்கள்
காதலைப் பற்றி உங்களுக்கு எப்போது அதீத நம்பிக்கை வருகிறதோ அப்போதுதான்
நீங்கள் அதனை கூறுவீர்கள். அப்படி வரும்வரை நீங்கள் காத்திருந்துதான் ஆக
வேண்டும்.


அவரும்
நம்மை காதலிக்கிறார் என்று தெரிந்து கூறும் காதலும் உண்டு, நாம் காதலை
உணர்த்தியப் பிறகே அவருக்கு நம் மீது ஈர்ப்பு வர வேண்டும் என்ற வகையும்
உண்டு.


கல்லை
எறிந்து பார்ப்போம், விழுந்தால் மாங்காய், இல்லாவிட்டால் கல்தானே போகும்
என்று அலட்சிய மனப்பாங்குடன் காதலைச் சொன்னால் கண்டிப்பாக தோல்விதான்
கிடைக்கும்.


உங்களுக்கு
இடையே பேச்சு வார்த்தை சுமூகமாக போய்க் கொண்டிருக்கிறதா என்பதை முதலில்
பார்க்க வேண்டும். அந்த பேச்சுவார்த்தை சாதாரண நண்பர்கள் போலவா அல்லது
நெருங்கிய நண்பர்கள் போல் இருக்கிறதா என்பதை அலச வேண்டும்.


சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Img1090831073_1_2
webdunia photo
WD

சாதாரண
நண்பர்கள் போல் என்றால் நீங்கள் இன்னும் சிறிது காலம் காத்திருந்து உங்கள்
உறவை பலப்படுத்திக் கொண்டு காதலைச் சொல்லலாம். ஆனால் அதற்காக அதிக நேரம்
எடுத்துக் கொள்ளக் கூடாது.


நெருங்கிய நண்பர்கள் போன்ற உறவு இருந்தால் நல்ல முறையில் காதலை உணர்த்துங்கள்.

சரியான
நேரத்தில் சொல்லப்படாத காதல் வெற்றியை நோக்கு செல்வதே இல்லை. காதல்
ஐஸ்கிரீம் மாதிரி. உருகுவதற்குள் சொல்லிவிட வேண்டும். இல்லை என்றால் காலி
கப் தான் கையில் மிஞ்சும்.



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed 16 Dec 2009 - 13:56

என்ன என்ன பார்ட்டி பாக்குர ஆல்லுன்னு நினைச்சுயா? வேனும்ன்னா பொண்ணு பாக்குரேன்.. ஆனா உங்க வால் தனத்தை அடக்குர மாதிரி பாக்குரேன்...

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed 16 Dec 2009 - 13:57

தாமு wrote:என்ன என்ன பார்ட்டி பாக்குர ஆல்லுன்னு நினைச்சுயா? வேனும்ன்னா பொண்ணு பாக்குரேன்.. ஆனா உங்க வால் தனத்தை அடக்குர மாதிரி பாக்குரேன்...

எப்படி அண்ணா நல்ல பாட்டிய பார்த்து கொடுங்க

சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 755837 சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 755837

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed 16 Dec 2009 - 13:59

ok ok சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 102564

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed 16 Dec 2009 - 14:02

தாமு wrote:என்ன என்ன பார்ட்டி பாக்குர ஆல்லுன்னு நினைச்சுயா? வேனும்ன்னா பொண்ணு பாக்குரேன்.. ஆனா உங்க வால் தனத்தை அடக்குர மாதிரி பாக்குரேன்...


உங்களை மாதிரி எல்லாம் என்னால அடங்கி போகமுடியாது........

சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Vijayakanth-anger

ஹேய்... நான் அடங்கி போறவன் கிடையாது... அடக்கிட்டு போறவன்........ சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Icon_lol



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed 16 Dec 2009 - 14:04

சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 56667 சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 56667 சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 56667

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed 16 Dec 2009 - 14:04

உங்களை மாதிரி எல்லாம் என்னால அடங்கி போகமுடியாது........

சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 649524 சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 211781

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed 16 Dec 2009 - 14:10

VIJAY wrote:
தாமு wrote:என்ன என்ன பார்ட்டி பாக்குர ஆல்லுன்னு நினைச்சுயா? வேனும்ன்னா பொண்ணு பாக்குரேன்.. ஆனா உங்க வால் தனத்தை அடக்குர மாதிரி பாக்குரேன்...


உங்களை மாதிரி எல்லாம் என்னால அடங்கி போகமுடியாது........

சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Vijayakanth-anger

ஹேய்... நான் அடங்கி போறவன் கிடையாது... அடக்கிட்டு போறவன்........ சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Icon_lol

எதை விஜய் .... சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Icon_eek சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Icon_eek சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 Icon_eek



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed 16 Dec 2009 - 14:12

சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 102564 சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 514396 நிறைய பேருக்கு உண்மைய சொன்னா கசக்குது...........



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed 16 Dec 2009 - 14:13

வா நைனா நீயும் இதுல மாட்டாம தான் போயிடுவியா என்ன?சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 649524 சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் - Page 2 211781

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed 16 Dec 2009 - 14:15

என்ன தாமு, உன்கிட்ட காலையிலேயிருந்து வன்முறை அதிகமாக இருக்கு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக