புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்! - அதிர்ச்சி ரிப்போர்ட் I_vote_lcapஉங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்! - அதிர்ச்சி ரிப்போர்ட் I_voting_barஉங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்! - அதிர்ச்சி ரிப்போர்ட் I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்! - அதிர்ச்சி ரிப்போர்ட் I_vote_lcapஉங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்! - அதிர்ச்சி ரிப்போர்ட் I_voting_barஉங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்! - அதிர்ச்சி ரிப்போர்ட் I_vote_rcap 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்! - அதிர்ச்சி ரிப்போர்ட்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 18, 2018 11:12 am

உங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்! - அதிர்ச்சி ரிப்போர்ட் W5LlK0Y4SaCfd5coPAmM+
உங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார் என்று சொன்னால் நம்ப முடியுமா. ஆனால், அதுதான் உண்மை என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

செல்போன் இல்லாதவர்களை இன்று விரல்விட்டு எண்ணிவிடலாம். 24 மணி நேரமும் செல்போன்களோடு பேசிக்கொள்ளுபவர்களாகப் பலர் மாறிவிட்டனர். செல்போன்களால் எந்தளவுக்கு நன்மை இருக்கிறதோ அதே அளவுக்கு ஆபத்தும் அதில் நிறைந்துள்ளது. சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் குடியிருக்கும் டாக்டர் ஹரீஷ் வழக்கை விசாரித்த போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``டாக்டர் ஹரீஷ் கொடுத்த புகார் மற்றும் மிரட்டல் ஆடியோ அடிப்படையில் விசாரணை நடத்தினோம். டாக்டருக்கு வந்த மிரட்டல் போன் நம்பரை ஆய்வு செய்தோம். அந்த நம்பரின் முகவரி, சென்னை பாரிமுனை என்று தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்று விசாரித்தோம். அந்த நபர், மிரட்டலுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார். இதனால் நாங்கள் குழப்பமடைந்தோம். இதையடுத்து அந்த நபரிடம் விசாரித்தபோது தாம்பரத்தில் சிம் கார்டு வாங்கிய விவரத்தை எங்களிடம் தெரிவித்தார். உடனே தாம்பரத்துக்குச் சென்று விசாரித்தோம்.

மேலும், சிம்கார்டை விற்ற நபர் தெரிவித்த தகவல் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒவ்வொரு செல்போன் நிறுவனமும் சிம் கார்டுகளை விற்க இலக்கு நிர்ணயிக்கிறது. இதற்காக சிம்கார்டு விற்பவர்கள், சிம்கார்டு வாங்க வருபவர்கள் கொடுக்கும் போட்டோ, முகவரி சான்றிதழ்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியாமல் அவரின் பெயரில் சிம் கார்டுகளை விற்றதுபோல கணக்கு காட்டுகின்றனர். தற்போது ஆதார் விவர அடிப்படையில்தான் சிம்கார்டுகள் விநியோகிக்கப்படுகின்றன. இதனால் ஆதார் எண்ணைத் தெரிவித்ததும் கைரேகை பதிவு செய்யப்படுகிறது. அப்போது, சரியாக கைரேகை பதிவாகவில்லை என்றுகூறி ஒன்றுக்கு மேற்பட்ட சிம்கார்டுகளை விற்றதுபோல கணக்கு காட்டப்படுகிறது. இந்த சிம்கார்டுகள்தான் சமூக விரோத கும்பலுக்கு விற்கப்படுகிறது. அப்படிப்பட்ட சிம்கார்டுகளை வாங்கும் நபர்கள், அதைச் சமூக விரோதச் செயல்களுக்குப் பயன்படுத்துகின்றனர்.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 18, 2018 11:14 am

டாக்டரை மிரட்டிய இன்ஜினீயர்கள் முருகனும் பாலாஜியும் இந்த முறையில்தான் சிம்கார்டுகளை வாங்கியுள்ளனர். ஒருவருக்குத் தெரியாமல் அவரின் பெயரில் உள்ள சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துவது தொடர்ந்தால் அது, பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். இதே நிலை நீடித்தால் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர்களைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்படும். தற்போது இந்தவகையில், சென்னையில் மட்டும் 2,000-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் உள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதிலும் ஒருவரின் பெயரில் மட்டும் இரண்டுக்கு மேற்பட்ட சிம்கார்டுகள் உள்ளன. அதுதொடர்பாகச் சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனங்களுக்கு புகார் தெரிவித்துள்ளோம்" என்றனர்.

இதுகுறித்து செல்போன் நிறுவனங்கள் கூறுகையில், "இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதைத் தடுக்கத்தான் சிம்கார்டு வாங்கியதும்
நாங்களே சம்பந்தப்பட்டவர்களிடம் போனில் விசாரணை நடத்துகிறோம். அதன் பிறகுதான் அந்த சிம்கார்டை பயன்படுத்த முடியும். சிம்கார்டு விற்பவர்களின் உதவியில்லாமல் இதுபோன்ற தவறுகள் நடக்கவாய்ப்பில்லை. போலீஸ் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இருப்பினும் அத்தகைய சிம்கார்டுகளைக் கண்டறிவதில் பல சிரமங்கள் உள்ளன" என்றனர்.
உங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்! - அதிர்ச்சி ரிப்போர்ட் RadX1k6LQwuRh9Rag904+
இதுகுறித்து நேஷனல் சைபர் சேஃப்டி அண்டு செக்யூரிட்டி ஸ்டாண்டர்டு என்ற தனியார் நிறுவனத்தின் பொது இயக்குநர் அமர்பிரசாத் ரெட்டி கூறுகையில், "ஆதார் எண் அடிப்படையில்தான் சிம்கார்டுகள் கொடுக்கப்படுகின்றன. சிம்கார்டு வாங்கும் நடைமுறையில் அரசு கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. ஆதார் அடிப்படையில் சிம்கார்டுகளைப் பெறும்போது உங்களின் மொபைல் நம்பருக்கு எஸ்.எம்.எஸ் வரும். ஒன்றுக்கும் மேற்பட்ட எஸ்.எம்.எஸ்-கள் வந்தால் சிம்கார்டு வாங்குபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். சிம்கார்டு விற்பவர்களையும் மத்திய அரசு கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும். டிஜிட்டல் இந்தியாவில் இதுபோன்ற தவறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க டிராய் (TRAI) அமைப்பும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு ஆதார் எண்களைப் பயன்படுத்துவோருக்கு அதுதொடர்பான தகவல்களைத் தெரிவிக்க வேண்டும்"என்றார்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri May 18, 2018 2:35 pm

இங்கு கத்தாரில் தங்களுடைய QID எனப்படும் Qatar ID card எண்ணை வைத்து ஒருவர் அருகிலிருக்கும் அலைபேசி நிறுவன அலுவலகத்தில் தன் பெயரில் எத்தனை sim card உள்ளது என தெரிந்து கொள்ளலாம். பயன்படுத்தாததை அந்த நிமிடமே cancel செய்துவிட முடியும்.
இது போல இந்தியாவில் ஆதார் எண்ணை வைத்து தெரிந்துகொள்ள முடியுமா என தெரியவில்லை அப்படி முடியுமெனில் அதை வைத்து நம்முடைய தேவையில்லாத எண்களை cancel செய்துவிட வேண்டும்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 18, 2018 7:19 pm

QID போல்தான் ஆதாரும்.
நிச்சயமாக தெரிந்து கொள்ளமுடியும்.
அரசு இம்முறையை அமல் படுத்தலாம் .
மக்களும் தெளிவாக இருப்பார்கள்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Sat May 19, 2018 7:49 am

அப்படி ஒரு சேவையை துடங்கினாலும் அரசு அதை மக்களுக்கு நேரடியாக குடுக்கமட்டார்கள் அதையும் தனியாரிடம் விட்டு மக்கள் அங்கு சென்று காசு குடுத்து பார்த்துகொள்ளலாம் என்பார்கள் .

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat May 19, 2018 12:00 pm

உங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்! - அதிர்ச்சி ரிப்போர்ட் 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat May 19, 2018 3:38 pm

ராஜா wrote:இங்கு கத்தாரில் தங்களுடைய QID எனப்படும் Qatar ID card எண்ணை வைத்து ஒருவர் அருகிலிருக்கும் அலைபேசி நிறுவன அலுவலகத்தில் தன் பெயரில் எத்தனை sim card உள்ளது என தெரிந்து கொள்ளலாம். பயன்படுத்தாததை அந்த நிமிடமே cancel செய்துவிட முடியும்.
இது போல இந்தியாவில் ஆதார் எண்ணை வைத்து தெரிந்துகொள்ள முடியுமா என தெரியவில்லை அப்படி முடியுமெனில் அதை வைத்து நம்முடைய தேவையில்லாத எண்களை cancel செய்துவிட வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1269115
நன்றி ராஜா ஆதர் வைத்து இதை தெரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.
ஆனால் நாம் பல நிறுவனங்கள் சென்று
அங்கு நம் பெயரில் உள்ளதை தெரிந்து
இதை செய்ய நேரிடும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat May 19, 2018 3:38 pm

Dr.S.Soundarapandian wrote:உங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்! - அதிர்ச்சி ரிப்போர்ட் 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1269184
நன்றி ஐயா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat May 19, 2018 3:39 pm

T.N.Balasubramanian wrote:QID போல்தான் ஆதாரும்.
நிச்சயமாக தெரிந்து கொள்ளமுடியும்.
அரசு இம்முறையை அமல் படுத்தலாம் .
மக்களும் தெளிவாக இருப்பார்கள்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1269135
நன்றி ஐயா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat May 19, 2018 3:42 pm

anikuttan wrote:அப்படி ஒரு சேவையை துடங்கினாலும் அரசு அதை மக்களுக்கு நேரடியாக குடுக்கமட்டார்கள் அதையும் தனியாரிடம் விட்டு மக்கள் அங்கு சென்று காசு குடுத்து பார்த்துகொள்ளலாம் என்பார்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1269160
தற்போது தொலை தொடர்பு அதிகரிப்பு
டிஜிடல் உலகில் தான் இத்தனை பிரச்சனை.
நன்றி நண்பா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக