புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_c10சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_m10சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_c10 
59 Posts - 58%
heezulia
சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_c10சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_m10சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_c10சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_m10சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_c10சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_m10சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_c10சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_m10சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_c10சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_m10சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_c10சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_m10சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_c10சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_m10சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_c10 
1 Post - 1%
Guna.D
சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_c10சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_m10சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_c10சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_m10சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_c10சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_m10சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_c10 
54 Posts - 58%
heezulia
சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_c10சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_m10சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_c10சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_m10சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_c10சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_m10சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_c10சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_m10சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 18, 2018 7:30 pm

சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. V6A3DNdNRDuQ2Y8LwCaY+0fbcb4c67c858ba58e8eb885ecc32868

சர்க்கரை நோய் டைப் 1, டைப் 2 என்று இரண்டு வகைகள் உள்ளன என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். இருப்பினும் ஸ்வீடனில் உள்ள Lund University Diabetes Centre மற்றும் பின்லாந்திலுள்ள The Institute for Molecular Medicine-ன் விஞ்ஞானிகள் ஆய்வில், வயது வந்தவர்களுக்கு மூன்று தனித்துவமான சர்க்கரை நோய் ஏற்படுவதாக முன்பு கண்டுபிடித்ததாக கூறப்பட்டிருந்தது.
அந்த சோதனைக்குப் பிறகு இப்போதைய ஆராய்ச்சி ஒன்றில் நீரிழிவில் ஐந்து வகைகள் என்று கண்டுபிடித்துள்ளனர். Lancet Diabetes and Endocrinology இதழிலும் இந்த ஆராய்ச்சி கட்டுரைகள் வந்துள்ளது. இதுபோன்ற புதிய ஆய்வுகளினாலும், கண்டுபிடிப்புகளினாலும் நோயாளிகளுக்கு என்ன பயன் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.
‘‘புதுப்புது சோதனைகளும் தேவைகளும், கண்டுபிடிப்புகளின் அவசியமும் நமக்கு தேவைப்படுகிறது. அப்போதுதான் நோயாளி எந்த வகையான சர்க்கரை நோயால் பாதிப்படைந்துள்ளார் என்பதைத் துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும். அதற்கு தகுந்த மருத்துவ சிகிச்சையளிக்க உதவியாக இருக்கும்.
சுய நோய் எதிர்ப்பாற்றலோடு தொடர்புடைய சர்க்கரை நோய்
மற்றும் வயதானவர்களுக்கு வருகிற சர்க்கரை நோய் என்று மொத்தம் ஐந்து வகைகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது.
நன்றி
பத்திரிகை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 18, 2018 7:31 pm

சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. 35kOnTRLTTug7J7enCjE+be7701e2848a1c1e4c718ecb6bfa761e

இந்தியாவில் மொத்தம் 7.2 கோடி சர்க்கரை நோயாளிகள் இருக்கின்றனர். இதில் மாநில வாரியாக நாம் பிரித்தோம் என்றால் தமிழ்நாடு 35 லட்சம் முதல் 40 லட்சம் சர்க்கரை நோயாளிகள் உள்ளனர். உடல் எடையுடன் கூடிய சர்க்கரை நோய் மற்றும் Type II வகை சர்க்கரை நோய் ஆகியவை இந்தியாவில் பரவலாக காணப்படும் சர்க்கரை நோய் ஆகும்.
உடல் பருமன் மற்றும் வயது சம்பந்தமான சர்க்கரை நோய்கள் இப்போது பரவலாக அதிகரித்து கொண்டிருக்கிறது. உடல் பருமன் சர்க்கரை நோயாளிகளுக்கு Metformin போன்ற சில வகையான மருந்துகள் அவசியமாகும். அந்த மருந்துகள் வேலை செய்யவில்லை என்றால் அவர்களுக்கு இன்னும் கூடுதலாக Metformin கொடுக்க வேண்டும். அவர்களுக்கு இன்சுலின் கொடுப்பது எந்த ஒரு வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது.
இன்னொரு பக்கம் இன்சுலின் குறைபாடுள்ள நோயாளிகள் இன்சுலின் அளவை அதிகமாக்கும் சில மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றது. அந்த மருந்துகள் சரியாக பலன் கொடுக்கவில்லை என்றால் அவர்களுக்கு இருக்கும் இன்சுலின் குறைபாட்டை அறிந்து அவர்களுக்கு போதுமான மருந்துகளை கொடுக்க வேண்டும். இந்த நிலைமையில் தற்போது சோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ள வகைப்பாடுகள், சர்க்கரை நோயாளிகளுக்கு இன்னும் துல்லியமான முறையில் சிகிச்சையளிக்க உதவியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat May 19, 2018 12:22 pm

சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat May 19, 2018 3:44 pm

Dr.S.Soundarapandian wrote:சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1269197
நன்றி ஐயா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக