ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த இடத்துல கை வைத்து அழுத்துங்க: அப்பறம் பாருங்க நடக்குற அதிசயத்தை

Go down

இந்த இடத்துல கை வைத்து அழுத்துங்க: அப்பறம் பாருங்க நடக்குற அதிசயத்தை Empty இந்த இடத்துல கை வைத்து அழுத்துங்க: அப்பறம் பாருங்க நடக்குற அதிசயத்தை

Post by பழ.முத்துராமலிங்கம் Fri May 18, 2018 7:25 am

தலைவலி, ஜலதோஷம், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு மருந்து உட்கொள்ளாமல் சில எளிய மசாஜ்கள் செய்வதன் மூலம் கூட அதை சரி செய்ய முடியும்

30 நொடிகளிலிருந்து 1 நிமிடம் வரை இதை செய்தாலே போதும் உடனடி பலன் கிடைக்கும்.

முதல் வழி

கண்களின் இரண்டு புருவத்துக்கு நடுவில் இருக்கும் நெற்றி பொட்டில் கை வைத்து மசாஜ் செய்தால் தலைவலி குறையும். அதனுடன் கண்ணில் ஏற்ப்படும் சோர்வும் சரியாகும்.

இந்த இடத்துல கை வைத்து அழுத்துங்க: அப்பறம் பாருங்க நடக்குற அதிசயத்தை DzWfJfWjTfyG30xYMUTk+b500e2ec8792369845d0d7ebab4ea23a
Third party image ரெபெரென்ஸ்

நன்றி
G news
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்த இடத்துல கை வைத்து அழுத்துங்க: அப்பறம் பாருங்க நடக்குற அதிசயத்தை Empty Re: இந்த இடத்துல கை வைத்து அழுத்துங்க: அப்பறம் பாருங்க நடக்குற அதிசயத்தை

Post by பழ.முத்துராமலிங்கம் Fri May 18, 2018 7:26 am

இரண்டாம் வழி

கண்களின் புருவத்துக்கு கீழே உள்ள பகுதிகளின் இரு முனையிலும் 1 நிமிடத்துக்கு மசாஜ் செய்தால் ஜலதோஷம் சரியாவதுடன் கண்களின் காட்சி கூர்மையும் பிரகாசமாகும்.

இந்த இடத்துல கை வைத்து அழுத்துங்க: அப்பறம் பாருங்க நடக்குற அதிசயத்தை RZnr1ByJTHiFL2yqcicj+a4017661f47c53b075cdd9106da18e31
Third party image reference


மூன்றாம் வழி

மூக்கின் கீழே இரு பக்கங்களிலும், சரியாக பள்ளம் விழும் இடத்தில் அழுத்தினால் தலைவலி, பல்வலி, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் தீரும்.
இந்த இடத்துல கை வைத்து அழுத்துங்க: அப்பறம் பாருங்க நடக்குற அதிசயத்தை SeJeiumSnyfCIBIA5i1z+52dc1e9d2a73cc1351482769526f82af

Third party image reference
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்த இடத்துல கை வைத்து அழுத்துங்க: அப்பறம் பாருங்க நடக்குற அதிசயத்தை Empty Re: இந்த இடத்துல கை வைத்து அழுத்துங்க: அப்பறம் பாருங்க நடக்குற அதிசயத்தை

Post by பழ.முத்துராமலிங்கம் Fri May 18, 2018 7:30 am

நான்காம் வழி

பின்பகுதி கழுத்தின் கீழே முதுகு ஆரம்பமாகும் இடத்தில் கை வைத்து மசாஜ் செய்தால் கண் வலி, கடுமையான தலைவலி மற்றும் காது வலி குணமாகும்.
இந்த இடத்துல கை வைத்து அழுத்துங்க: அப்பறம் பாருங்க நடக்குற அதிசயத்தை PvvsZXbMQ8eEQ7HdqSlX+b55e301b95e474cb6e4d30d471ffd0cf

Third party image reference




ஐந்தாவது வழி

காதில் மேல் வாக்கில் முடி ஆரம்பமாகும் இடத்தில் கை வைத்து மசாஜ் செய்தால் கண்களில் ஏற்ப்படும் சோர்வு சரியாகும்.
இந்த இடத்துல கை வைத்து அழுத்துங்க: அப்பறம் பாருங்க நடக்குற அதிசயத்தை Hv5UVoe6Qdi938xSIFnA+9e498ed25cff3aa40b7b774bc162a9ed

Third party image reference
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்த இடத்துல கை வைத்து அழுத்துங்க: அப்பறம் பாருங்க நடக்குற அதிசயத்தை Empty Re: இந்த இடத்துல கை வைத்து அழுத்துங்க: அப்பறம் பாருங்க நடக்குற அதிசயத்தை

Post by பழ.முத்துராமலிங்கம் Fri May 18, 2018 7:31 am

ஆறாவது வழி

கைகளின் பெருவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் இருக்கும் இடத்தில் கை வைத்து அழுத்தி மசாஜ் செய்தால் முதுகு வலி, பல் வலி, கழுத்து தசை வலி போன்றவைகள் குணமாகும்.

இந்த இடத்துல கை வைத்து அழுத்துங்க: அப்பறம் பாருங்க நடக்குற அதிசயத்தை PUKppyRSSZhoJinfSq9w+7a98be51d45a1658480f90757ff3a459
Third party image reference
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்த இடத்துல கை வைத்து அழுத்துங்க: அப்பறம் பாருங்க நடக்குற அதிசயத்தை Empty Re: இந்த இடத்துல கை வைத்து அழுத்துங்க: அப்பறம் பாருங்க நடக்குற அதிசயத்தை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum