ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

#BREAKING: வெடித்தது போராட்டம்..!! ஆளுநர் மாளிகை முற்றுகை; தெருவில் இறங்கிய காங்கிரஸ் !!

Go down

#BREAKING: வெடித்தது போராட்டம்..!! ஆளுநர் மாளிகை முற்றுகை; தெருவில் இறங்கிய காங்கிரஸ் !! Empty #BREAKING: வெடித்தது போராட்டம்..!! ஆளுநர் மாளிகை முற்றுகை; தெருவில் இறங்கிய காங்கிரஸ் !!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu May 17, 2018 5:39 pm

#BREAKING: வெடித்தது போராட்டம்..!! ஆளுநர் மாளிகை முற்றுகை; தெருவில் இறங்கிய காங்கிரஸ் !! L6xAUQenQgSv5XqcRPEL+9a853748d2acc75fa7f709b502a66955
கர்நாடகா மாநில முதலமைச்சராக பாஜக-வை சேர்ந்த எடியூரப்பா பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் வஜூபாய் வாலா எடியூரப்பாவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகையின் கண்ணாடி மாளிகையில் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெற்றது. கர்நாடகா மாநிலத்தில் 23-வது முதலமைச்சராக எடியூரப்பா தற்போது பதவியேற்றுள்ளார். எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்பது இது மூன்றாவது முறையாகும். எடியூரப்பாவுடன் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.
பதவி ஏற்றதை முன்னிட்டு பாஜகவின் தொண்டர்கள் பெங்களூர் முழுவதும் குவிந்துள்ளனர். மேலும் பதவி ஏற்ப்புக்கு எதிர்ப்பாக, காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திவருவதால், பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் பெங்களூருவில் சுமார் 6000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகா சட்டப்பேரவை வாயிலில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது பெங்களூரில் உள்ள தலைமை செயலகம் அருகே காந்தி சிலையின் முன் ஜேடிஎஸ் மற்றும் காங்கிரசின் முக்கிய தலைவர்களும், சித்ரமாயாவும் காலவரையற்ற தர்ணா போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் அங்கு காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். கலவரம் ஏதும் நடக்காமல் இருக்க போலீசார் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளனர்.
நன்றி
செய்தி புனல்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

#BREAKING: வெடித்தது போராட்டம்..!! ஆளுநர் மாளிகை முற்றுகை; தெருவில் இறங்கிய காங்கிரஸ் !! Empty Re: #BREAKING: வெடித்தது போராட்டம்..!! ஆளுநர் மாளிகை முற்றுகை; தெருவில் இறங்கிய காங்கிரஸ் !!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu May 17, 2018 5:42 pm

#BREAKING: வெடித்தது போராட்டம்..!! ஆளுநர் மாளிகை முற்றுகை; தெருவில் இறங்கிய காங்கிரஸ் !! OBaKjquPR4yT262cVV9p+12743d9e74c17fefafd805b7387a3b6a


இதற்கிடையே, தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ், ஜேடிஎஸ் எம் எல் ஏக்களும் போராட்டக்களத்துக்கு வருவதால், போராட்டம் தீவிரம் அடைய வாய்ப்புள்ளது.
பாஜக வெற்றியை கொண்டாடும் வேளையில் இந்தியாவில் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டது என்று காங்கிரெஸ் தலைவர் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார். பெரும்பான்மையில்லாமல் பாஜக ஆட்சி அமைத்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்தார். 

நன்றி
செய்தி புனல்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» பார்லி., முற்றுகை போராட்டம்: காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு
» டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் 300 பெண்கள் முற்றுகை போராட்டம்
» விலைவாசி கடும் உயர்வு: இஸ்ரேலிலும் போராட்டம் வெடித்தது
» தமிழகத்தில் வெடித்தது அடுத்தப் போராட்டம்: 25 பேர் விஷம் அருந்தினர்
» ஈரானில் பெட்ரோல் விலை 3 மடங்கு உயர்வு - போராட்டம் வெடித்தது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum