Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈழத் தமிழர்களின் தயாரிப்பில் நிலா மற்றும் விடியல் திரைப்படங்கள்
Page 1 of 1
ஈழத் தமிழர்களின் தயாரிப்பில் நிலா மற்றும் விடியல் திரைப்படங்கள்
ஈழத் தமிழர்களின் தயாரிப்பில் நிலா மற்றும் விடியல் திரைப்படங்கள் |
![]() தமிழ்நாட்டு மண்ணில் தயாரிக்கப்பட்ட விடியல் மற்றும் கனடிய மண்ணில் தயாரிக்கப்பட்ட நிலா ஆகிய திரைப்படங்கள் டிசம்பர் 19 மற்றும் 20ம் தேதிகளில் 377, பர்ன்ஹாம்தோர்ப் சாலை, மிஸ்ஸிசாகாவில் அமைந்துள்ள சென்ட்ரல் பார்க்வே மால் சினிமா திரையரங்கில் திரையிடப்படவிருகின்றன. |
அனைத்து கனடியத் தமிழ் மக்களும் இந்த திரைப்படங்களை பார்த்து ஈழக் கலைஞர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டுமென கனடியத் தமிழ் திரைப்படக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. விடியல் திரைப்படம் முழுக்க முழுக்க தமிழ்நாட்டு மண்ணில் கனடிய ஈழத்துக் கலைஞர்களால் தயாரிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் மனோ, சுதா, கவிதா மற்றும் இயக்குனர் தரன் மற்றும் தமிழ்நாட்டுக் கலைஞர்களும் நடித்துள்ளனர். ![]() தமிழ்நாட்டு இசையமைப்பாளர் உத்ரியன் இசையமைத்துள்ளார். மற்றும் திரைப்படத்தின் பாடல்களை தமிழ்நாட்டு பாடலாசிரியர் காதல்மதி, இயக்குனர் தரன் எழுதியுள்ளனர். ஒளிப்பதிவாளராக மோகன், திரு ஆகியோரும், படத்தொகுப்பை பன்னீர்செல்வம், இணை இயக்கம், வசனம் ஜீவரத்தினமும் பணியாற்றியுள்ளனர். கதை, திரைக்கதை அமைத்து தரன் இயக்கியுள்ளார். விடியல் திரைப்படத்தை பொன்னுச்சாமி தயாரித்துளார். நிலா திரைப்படம் முழுக்க முழுக்க கனடிய மண்ணிலேயே தயாரிக்கப்பட்டது. நிலா திரைப்படத்தில் சுதன், நவநிதா, ருபா, வினோத், விஜய், மாலன், சூரி, ராஜா, சங்கர், ஜிவன், உதயன், ராணி இவர்களுடன் இயக்குனர் தரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்துக்கு இசையமைப்பை அண்மையில் தமிழின படுகொலையைப் பற்றி இதுவே இதுவே நிலையா என்ற பாடலை வெளியீட்ட கனடிய இசையமைப்பாளர் சிறீஜிவன் பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவாளர் சுஜன் தனது காமரா கண்களால் அழகாக படமாக்கியிருக்கிறார். படத்தொகுப்பை தமிழ்நாட்டில் உள்ள தொழிழ்நுட்பக் கலைஞர் பன்னீர்செல்வம் மற்றும் படத்தின் டப்பிங்கை தமிழ்நாட்டுக் கலைஞர்கள் சினிமாத் தமிழில் பேசியுள்ளனர். நிலா திரைப்படத்தின் கதை திரைக்கதை அமைத்து இயக்குனர் வி.எம்.தரன் இயக்கியுள்ளார். படத்தை வி.கந்தசாமி ஜெகன் தயாரித்துள்ளார். |
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நத்தைகளை சுட்டுத் திண்ணும் ஈழத் தமிழர்களின் நிலை
» சர்வதேச திரைப்பட விழாவில் ஈழத் தமிழர்களின் முதற்படம்
» ஈழத் தமிழர்களின் காயங்களுக்கு மருந்து போடப் போகிறார் 'டாக்டர்' கருணாநிதி!
» வார்த்தைகளோடு விளையாடும் ஜெகத் காஸ்பரே.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள்
» நிலா நிலா ஓடிவா
» சர்வதேச திரைப்பட விழாவில் ஈழத் தமிழர்களின் முதற்படம்
» ஈழத் தமிழர்களின் காயங்களுக்கு மருந்து போடப் போகிறார் 'டாக்டர்' கருணாநிதி!
» வார்த்தைகளோடு விளையாடும் ஜெகத் காஸ்பரே.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள்
» நிலா நிலா ஓடிவா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|