புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்னையர் தினம்: கிரண் பேடி வாழ்த்து
Page 1 of 1 •
அன்னையர் தினத்தையொட்டி, புதுவை மாநில துணைநிலை
ஆளுநர் கிரண் பேடி வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உலக முழுவதும் அன்னையர் தினம் ஞாயிற்றுக்கிழமை
(மே 13) கொண்டாடப்பட உள்ளது. மாதா, பிதா, குரு, தெய்வம்
என்கிற புகழ் மிக்க பழமொழி அன்னையை அனைவருக்கும்
மேலானவராகக் காட்டுகிறது.
அன்னையர் தினம் என்பது அன்பையும், பாசப்பிணைப்பையும்
கொண்டாடும் நாளாகும். அது தாய்மை உணர்வை, தாயன்பை,
கருணையை, தோழமையை மனிதத் தன்மையைக் கொண்டாடும்
தினமாகும்.
மனித சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காகவும், மனித இனத்தைப்
பாதுகாக்கவும் அன்னையர் தினக் கொண்டாட்டம் மிக மிக
அவசியமானதாகும். அன்னைக்கு நாம் செய்ய வேண்டிய
கடமைகளை உண்மையில் நிறைவேற்றுவதன் மூலமே அவர்களுக்கு
நாம் மரியாதையைச் செலுத்த முடியும்.
உண்மையில் எல்லா நாள்களுமே அன்னையர் தினமாக
கொண்டாடப்பட வேண்டும். ஏனெனில், இடைவிடாமல் தனது
குழந்தைகளின் நலனுக்காகவும், குடும்பத்தின் நலனுக்காவும்
உள்ளேயும் வெளியேயும் தன் கடமைகைளை சிறப்புற ஆற்றுபவர்
தாய்தான்.
எல்லா குழந்தைகளுமே அன்னையை மட்டுமல்லாமல்,
பெற்றோர் தமக்கு செய்யும் தியாகத்துக்காகவும் நன்றி உணர்வுடன்
நடந்து கொள்ள வேண்டும்.
இந்த நன்னாளில் ஒவ்வொரு தாய்க்கும் என் நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்கும்
மிகப் பெரிய அஸ்திவாரம் தாய்தான் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்
என ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.
-
--------------------------------
தினமணி
உலக அன்னையர் தின வாழ்த்து-2018
--
-
இந்த அன்னையர் தினச் சிறப்பிதழில் கட்டுரையாளர்கள்,
புகைப்படக் கலைஞர்கள், பேட்டி தந்தவர்களின் பெயர்களுடன்
அவர்களின் அம்மா பெயரும் படமும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு மனிதனின் உயிரணுக்கள் எல்லாம் உச்சரிக்கும்
சொல் அம்மா. ஆணோ, பெண்ணோ அவர்களை அனைத்துமாக
ஆக்கி வைப்பவர் அன்னை.
தன்னலம் கருதாத உள்ளத்திற்கு உதாரணம்தான் தாய்.
அந்த அன்னையை மதித்து, அரவணைக்க வேண்டியது ஒவ்வொரு
மகனின், மகளின் கடமை.
உலகில் இன்று வணிக காரணங்களுக்காக ஆண்டு முழுவதும்
ஏதாவது ஒரு தினத்தை கொண்டாடிக் கொண்டே இருக்கின்றனர்.
சில பலன் உள்ளவை என்றாலும், பல வெற்று பரபரப்புக்கும்,
வணிக வருவாய்க்கும் மட்டுமே வழி வகுக்கின்றன. ஒவ்வொரு
ஆண்டும் மே மாதம் 2வது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும்
அன்னையர் தினமும் அப்படி ஒன்றுதான் என்பதை
மறுப்பதற்கில்லை.
அன்பு, பரிவு, பற்று, தாராளம், ஈகை என நல்ல குணங்களின்
அடையாளமான தாயை போற்ற ஒருநாள் மட்டுமல்ல ஏழெட்டு
பிறப்புகள் எடுத்தாலும் போதாது. அதனால் இந்த அன்னையர்
தினத்தில் அம்மாவை உணர்வோம், ஒவ்வொரு நாளும்
கொண்டாடுவோம்.
-
---------------------------
தினகரன்

“மேற்கத்திய நாடுகளில் பெண் என்பவள் தோழியாக,
மனைவியாக பார்க்கப்படுகிறாள். ஆனால், கிழக்கிய
நாடுகளில், குறிப்பாக இந்தியாவில் மட்டும் பெண்
என்பவள் தாயாக பார்க்கப்படுகிறாள்.
இந்தியாவில் யாசகம் கேட்பவர்கள் யாரும், சகோதரி,
எனக்கு யாசகமிடுங்கள் என்று கூறுவதில்லை,
தாயே யாசகமிடுங்கள் என்று கூறியே கேட்கிறார்கள்.
ஆக இந்தியாவில் பெண் என்பவள் தாயாக தரிசனம் தரும்
தெய்வம்.
அவள் தனது முழு வாழ்க்கையையும், தாய்மைக்கே
அர்பணிக்கிறாள்”
இது சிகாகோ மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் இந்திய
கலாச்சாரத்தில் பெண்ணின் நிலைப்பற்றி பெருமையாகப்
பேசியது.
-
------------------------------------
- Sponsored content
Similar topics
» கிரண் பேடி முறைகேடுகள்: பட்டியலிடும் புதுச்சேரி அமைச்சர்
» புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண் பேடி நியமனம்
» கிரண் பேடி கருத்து விவகாரம்: மக்களவையில் திமுக, காங்கிரஸ் அமளி
» வாழும் தெய்வம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்- அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்
» திகார் போல் இந்திய சிறைகள் மாறினால் அமைதி நோபல் உறுதி: கிரண் பேடி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1