புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_c10நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_m10நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_c10நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_m10நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_c10 
60 Posts - 40%
Dr.S.Soundarapandian
நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_c10நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_m10நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_c10 
7 Posts - 5%
T.N.Balasubramanian
நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_c10நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_m10நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_c10நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_m10நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_c10நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_m10நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_c10 
2 Posts - 1%
prajai
நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_c10நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_m10நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_c10 
2 Posts - 1%
Manimegala
நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_c10நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_m10நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_c10நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_m10நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_c10 
2 Posts - 1%
Saravananj
நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_c10நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_m10நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_c10நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_m10நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_c10 
426 Posts - 48%
heezulia
நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_c10நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_m10நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_c10 
300 Posts - 34%
Dr.S.Soundarapandian
நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_c10நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_m10நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_c10நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_m10நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_c10நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_m10நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_c10 
29 Posts - 3%
prajai
நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_c10நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_m10நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_c10நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_m10நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_c10நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_m10நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_c10நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_m10நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_c10நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_m10நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்...

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 06, 2018 10:32 am

நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... WyoNaAwPRfWFibBo7D67+0c2f7f1c5272a6a074ae2ab118c167b0
உணவே மருந்து
வாழைத்தண்டு புராணம்

‘‘சிறுநீரகத்தில் கல் வந்துவிட்டால், ‘வாழைத்தண்டு சாப்பிடுங்க’ என்ற ஆலோசனையைப் பலரும் கூறுவதுண்டு. வாழைத்தண்டுக்கு அந்த ஒரு பெருமை மட்டுமே இல்லை. சிறுநீரகக் கல்லை கரைக்கிற திறன் போல இன்னும் எத்தனையோ பல மகத்துவங்களையும் செய்ய வல்லது வாழைத்தண்டு’’ என்கிறார் சித்த மருத்துவர் சத்யா.
‘‘உணவே மருந்து என்ற தத்துவத்தின் அடிப்படையில், ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை உணவின்மூலமே பெற்றுக் கொள்ளும் வழியை நம் முன்னோர்கள் பல விதங்களில் கற்பித்திருக்கிறார்கள். அதன் வழியில் வாழைத்தண்டினை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம் பல நோய்களை அண்டவிடாமல் வாழ முடியும்.
காய்கறிகளை சமையலில் பயன்படுத்துவது போல வாழைத்தண்டினையும் சாப்பிட்டு வர வேண்டும். ஏனெனில், நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு நம் உணவில் வாரத்துக்கு இருமுறை அல்லது ஒருமுறையாவது வாழைத்தண்டு எடுத்துக்கொள்வது அவசியம்’’ என்றவரிடம், வாழைத்தண்டின் மருத்துவப் பயன்களைக் கூறுங்கள் என்று கேட்டோம்...
‘‘வாழைத்தண்டு உடலின் ஜீரண சக்தியை சீர் செய்து அதிகரிக்கச்செய்து உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. மனித உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்கிறது. வாழைத்தண்டில் வைட்டமின் - பி-6 நிறைந்துள்ளது. இதில் இரும்புச்சத்து மிகுந்துள்ள காரணத்தால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் என்னும் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்யும்.
நன்றி
தினகரன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 06, 2018 10:32 am

உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்க செய்யவும் பெரிதும் பயன்படுகிறது. வாழைத்தண்டில் Glucoside, Alkaloid, Saponin, Tannin போன்ற சத்துக்கள் மிகுதியாக அடங்கியுள்ளன. வாழைத்தண்டு Diuretic எனப்படும் சிறுநீர் பெருக்கி செய்கை உடையது. மனித உடலில் சிறுநீரகத்தில் கால்சியம் படிவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகின்றன. வாழைத்தண்டில் உள்ள சிறுநீர் பெருக்கியானது சிறுநீரை அதிகப்படுத்தி கற்களை வெளியேற்றுகிறது.
வாழைத் தண்டினை அரைத்து அடிவயிற்றின் மீது பற்று போல் போட சிறுநீர் செல்லும்போது ஏற்படும் வலி குணமாகிறது. ெபாட்டாசியம் சத்து அதிகம் உள்ளதால் இதயத்துக்கு கேடு விளைவிக்கும் சோடியம் உப்பினை குறைத்து மாரடைப்பைத் தடுக்கிறது. வாழைத்தண்டினை அரைத்து பசைபோலாக்கி அத்துடன் மஞ்சள் சேர்த்து சரும நோய்களின் மீது பற்று போல போட்டு வர குணமாகும்.
தினமும் 25 மி.லி வாழைத்தண்டின் சாற்றை அருந்தி வர வெள்ளைப்படுதல் நோய் குணமாகும். தொண்டையில் ஏற்படும் வீக்கம், வறட்டு இருமல், ஆகியவற்றுக்கு வாழைத்தண்டு சாற்றினை அருந்தலாம். குடலில் தங்கிய முடி, நஞ்சு ஆகிய தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. அடிபட்ட வீக்கங்களுக்கு வாழைத்தண்டு திப்பியை வைத்து கட்டலாம். அதிக நார்ச்சத்து இதில் நிறைந்துள்ளதால் உடல் பருமனைக் குறைக்க ஒரு நாள் விட்டு ஒரு நாள் அருந்தலாம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 06, 2018 10:33 am

கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைத்தண்டு சூப் செய்து அருந்த பலன் உண்டாகும். இரைப்பையில் சுரக்கும் அமிலத்தால் ஏற்படும் நெஞ்செரிச்சலைக் குணப்படுத்துகிறது. அதனால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு அருந்தலாம். இதன்மூலம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி உடலை பலம் பெற செய்யும். வயிற்றுப் புண்ணை எளிதில் குணப்படுத்தும். மலச்சிக்கலினால் பாதிக்கப்பட்டவர்கள் உணவில் வாழைத்தண்டினை சேர்த்து சமைத்து உண்ணலாம்.
சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய்களைக் குறைக்கவும் உதவியாக இருக்கும். இன்சுலின் சுரப்பினை சீர் செய்து சர்க்கரை நோயின் தாக்கத்தைக் குறைக்கிறது’’ என்பவர் வாழைத்தண்டினை சமையலில் எவ்வாறு தயார் செய்து சாப்பிட்டால் அதனுடைய முழு பயனும் நமக்கு கிடைக்கும் என்பதையும் தொடர்ந்து விரிவாகக் கூறுகிறார்.வாழைத்தண்டு கூட்டுநறுக்கிய வாழைத்தண்டு, நறுக்கிய வெங்காயம், தேவையான அளவு கடலைப்பருப்பு மூன்றையும் சிறிது தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுந்து, மிளகாய் வற்றல், கறிவேப்பிலைச் சேர்த்து தாளிக்கவும். தாளித்தவற்றை கூட்டில் சேர்த்து மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இந்த வாழைத்தண்டு கலவையை நன்றாக கொதிக்கவிட்டு இறக்கி சாப்பிடுவது நல்லது. வாழைத்தண்டு் சூப்தனியா, சீரகம், மிளகு மூன்றையும் தனித்தனியாக வறுத்து பொடிக்கவும். வெங்காயம், தக்காளி, மிளகாய் வற்றல், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 06, 2018 10:33 am

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும். இதில் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி தூவிய தண்டு சேர்த்து ஆறு கப் நீர் விட்டு கொதிக்க விடவும். பாதி வெந்தி–்ருக்கும் நேரம் பொடி செய்த தூள் உப்பு, தேவையான அளவு மஞ்சள் தூள் சேர்த்து மீண்டும் நன்றாக கொதிக்க விடவும். கடைசியாக கொத்தமல்லி கறிவேப்பிலை சிறிது தூவி எடுத்தால் சத்துமிகுந்த வாழைத்தண்டு சூப் ரெடி.
வாழைத்தண்டு சாலட் வாழைத்தண்டை மிகவும் மெல்ல வட்டமான துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைத்தண்டுடன் பச்சை மிளகாய் கறிவேப்பிலை மற்றும் உப்பு தேவையான அளவு கலந்து கொள்ளவும்.அதனுடன் எலுமிச்சைச்சாறு பிழிந்து விடவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும். தாளித்தவற்றை வாழைத்தண்டுடன் சேர்த்து கையால் தூக்கி குலுக்கிவிட்டால் வாழைத்தண்டு சாலட் ரெடி.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 06, 2018 7:23 pm

நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... 1571444738 நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon May 07, 2018 10:54 am

Dr.S.Soundarapandian wrote:நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... 1571444738 நீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்... 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1268450
நன்றி ஐயா

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon May 07, 2018 3:10 pm

அருமையான பதிவு  
சூப்பருங்க சூப்பருங்க

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 08, 2018 5:00 pm

SK wrote:அருமையான பதிவு  
சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1268517
நன்றி நண்பா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக