Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கு கவனம் கொடுங்க,
4 posters
Page 1 of 1
ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கு கவனம் கொடுங்க,
-
தாய், தந்தை நமக்கு தெய்வம்.
அவர்களின் மனதை நோகடிக்காமல் இருந்தால்
வாழ்க்கை நன்றாக இருக்கும்.
உங்கள் குடும்பம் சின்ன கோட்டை.
இது மோசமான உலகம். நம்மை காப்பாற்ற
குடும்பத்தை கைப்பிடித்து கொள்ளுங்கள்.
ஒரு மரம், செடி வளர மண், உரம் போடணும்.
நாம் வளர யோசனைகள் வைத்து கொள்ள
வேண்டும்.
ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கு கவனம் கொடுங்க,
கெட்ட சிந்தனை வந்தால் இடம் கொடுக்காதீர்கள்.
ஒவ்வொரு சிந்தனைக்கும் கலர், எடை இருக்கிறது.
சந்தோஷமான சிந்தனையை வைத்து கொள்ளுங்கள்.
தேவையில்லாத சிந்தனைகளை மனதில்
வைக்காதீர்கள்.
-
----------------------------------
நடிகர் ரஜினிகாந்த்
Re: ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கு கவனம் கொடுங்க,
மேற்கோள் செய்த பதிவு: 1268697ayyasamy ram wrote:
தாய், தந்தை நமக்கு தெய்வம்.
அவர்களின் மனதை நோகடிக்காமல் இருந்தால்
வாழ்க்கை நன்றாக இருக்கும்.
உங்கள் குடும்பம் சின்ன கோட்டை.
இது மோசமான உலகம். நம்மை காப்பாற்ற
குடும்பத்தை கைப்பிடித்து கொள்ளுங்கள்.
ஒரு மரம், செடி வளர மண், உரம் போடணும்.
நாம் வளர யோசனைகள் வைத்து கொள்ள
வேண்டும்.
ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கு கவனம் கொடுங்க,
கெட்ட சிந்தனை வந்தால் இடம் கொடுக்காதீர்கள்.
ஒவ்வொரு சிந்தனைக்கும் கலர், எடை இருக்கிறது.
சந்தோஷமான சிந்தனையை வைத்து கொள்ளுங்கள்.
தேவையில்லாத சிந்தனைகளை மனதில்
வைக்காதீர்கள்.
நல்ல அறிவுரைகள் காலா படம் வெளிவரும் போது......
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கு கவனம் கொடுங்க,
அறிவுரைகள் அனைத்தும் அருமை ...
அரசியலும் அப்படி தான் ஐயா ... நீங்கள் இங்கு வராதீர்கள் சினிமா உலகத்தை கைபிடித்து கொள்ளுங்கள் ...
வரவேண்டிய காலம் வந்து விட்டது போல உங்களுக்கு தோன்றினாலும் நீங்கள் வர மிகவும் தாமதமாகி விட்டது போல் தெரிகிறது ...
அரசியலும் அப்படி தான் ஐயா ... நீங்கள் இங்கு வராதீர்கள் சினிமா உலகத்தை கைபிடித்து கொள்ளுங்கள் ...
வரவேண்டிய காலம் வந்து விட்டது போல உங்களுக்கு தோன்றினாலும் நீங்கள் வர மிகவும் தாமதமாகி விட்டது போல் தெரிகிறது ...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கு கவனம் கொடுங்க,
ஆண்டவா தமிழ்நாட்டை காப்பாற்று
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum