ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 22:26

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 22:24

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 22:23

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்று..ஓய்கிறது! :

2 posters

Go down

கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்று..ஓய்கிறது! : Empty கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்று..ஓய்கிறது! :

Post by ayyasamy ram Thu 10 May 2018 - 10:21

பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில், ஒரு மாதத்துக்கும் மேலாக அனல்
பறந்த தேர்தல் பிரசாரம், இன்று மாலை நிறைவடைகிறது.

கர்நாடகவில் உள்ள, 224 தொகுதிகளுக்கு மே 12-ம் தேதி
தேர்தல் அறிவிக்கப்பட்டது. பெங்களூரு, ஜெயநகர் தொகுதி
பா.ஜ., வேட்பாளர் விஜயகுமார், 59, பிரசாரத்தின்போது,
மயங்கி விழுந்து, மாரடைப்பால் உயிரிழந்தார்.

இதனால், இந்த தொகுதியில் மட்டும், தேர்தல் ஒத்தி
வைக்கப்பட்டுள்ளது.மற்ற, 223 தொகுதிகளிலும், மொத்தம்,
2,654 வேட்பாளர்கள், தேர்தல் களத்தில் உள்ளனர்.தேர்தல்
பிரசாரம் இறுதிக் கட்டத்தை நெருங்கிய வேளையில்,
பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., தலைவர் அமித் ஷா,
காங்கிரஸ் தலைவர் ராகுல், சோனியா, பகுஜன் சமாஜ் கட்சி
தலைவர் மாயாவதி உட்பட, பல தேசிய தலைவர்களும்,
மத்திய அமைச்சர்களும், கர்நாடகாவில் முகாமிட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்,
வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தனர்.

முதல்வர் சித்தராமையா, தான் போட்டியிடும் சாமுண்டீஸ்வரி
தொகுதியில் இறுதிக்கட்ட பிரசாரம் செய்தார்.

முன்னாள் பிரதமர் தேவகவுடா, கனகபுரா, ராம்நகர்,
சென்னபட்டணா; முன்னாள் முதல்வர் குமாரசாமி, குலேகுட்டா,
பாதாமி உட்பட, பல இடங்களில், பிரசாரம் செய்தனர்.
பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, துமகூரு, பெங்களூரின்
சிவாஜிநகர், சர்வக்ஞ நகர், மகாதேவபுரா ஆகிய தொகுதிகளில்,
பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

முன்னாள் முதல்வர் எடியூரப்பா, தன் தொகுதியான
ஷிகாரிபுராவில், நேற்று, நாள் முழுவதும் பிரசாரம் செய்தார்.
இதுதவிர, சிறிய கட்சிகள் உட்பட அந்தந்த தொகுதி வேட்பாளர்களும்,
வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தனர்.ஓட்டுப்பதிவு நடப்பதற்கு,
48 மணி நேரத்துக்கு முன்னதாக பகிரங்க பிரசாரம் மற்றும்
பொதுக்கூட்டம் நடத்தக்கூடாது.

எனவே, கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம், இன்று
மாலை, 6:00 மணியுடன் முடிவடைகிறது.
-
-------------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83934
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்று..ஓய்கிறது! : Empty Re: கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்று..ஓய்கிறது! :

Post by பழ.முத்துராமலிங்கம் Thu 10 May 2018 - 13:53

எவன் வந்தாலும் நமக்கு தண்ணீர் கொடுக்க போவதில்லை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
» இலங்கை அதிபர் தேர்தல்: நாளையுடன் ஓய்கிறது பிரசாரம்
» தமிழக சட்டசபைக்கு புதன்கிழமை தேர்தல்: நாளை மாலை பிரசாரம் ஓய்கிறது
» 115 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது
» 3 தொகுதி தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது: வாக்களிக்க 11 வகையான ஆவணங்கள் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum