ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடக தேர்தலில் பாஜக 135 இடங்களை பிடிக்கும் என பிபிசியின் பெயரில் போலி கருத்துக்கணிப்பு வெளியீடு!

Go down

கர்நாடக தேர்தலில் பாஜக 135 இடங்களை பிடிக்கும் என பிபிசியின் பெயரில் போலி கருத்துக்கணிப்பு வெளியீடு! Empty கர்நாடக தேர்தலில் பாஜக 135 இடங்களை பிடிக்கும் என பிபிசியின் பெயரில் போலி கருத்துக்கணிப்பு வெளியீடு!

Post by ayyasamy ram Wed 9 May 2018 - 18:35

கர்நாடக தேர்தலில் பாஜக 135 இடங்களை பிடிக்கும் என பிபிசியின் பெயரில் போலி கருத்துக்கணிப்பு வெளியீடு! Dkn_Daily_News_May_2018__6219249963761
-

டெல்லி:
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி
பெரும்பான்மை வெற்றி பெறும் என்று பிரபல செய்தி
நிறுவனமான பிபிசியின் பெயரில் வெளியிடப்பட்டுள்ள
போலி கருத்துக்கணிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இணையதளங்களில் வைரலாக பரவி வரும் செய்தியில்
135 இடங்களை பாரதிய ஜனதா கைப்பற்றும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்ததாக மதசார்பற்ற
ஜனதா தளம் 45 இடங்களையும், காங்கிரஸ் 35 தொகுதிகளை
மட்டுமே வெல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

அதில் 19 இடங்கள் பிற கட்சிகளுக்கு சென்றடையும் என்றும்
கூறப்பட்டுள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால் பொய் செய்தி கணக்குப்
படி கர்நாடகாவில் மொத்தம் 234 தொகுதிகள் வருகிறது.
ஆனால் அங்கு மொத்தமே 224 தொகுதிகள் தான் உள்ளது.
அதுவும் வேட்பாளர் மரணத்தால் ஒரு தொகுதியில் தேர்தல்
தள்ளிவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கர்நாடக சட்டமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பு
குறித்து எந்த செய்தியும் வெளியிடவில்லை என்று பிபிசி
செய்தி நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதனிடையே பொய் கருத்துக்கணிப்பை தயார் செய்து
சமூக வலைத்தளங்களில் பாரதிய ஜனதா கட்சி ப
ரப்பியிருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
-
------------------------------------
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களை கைப்பற்றும் - கருத்துக்கணிப்பு
» பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்; அதிமுகவுக்கு 27 இடங்கள்: கருத்துக்கணிப்பு
» உ.பி.யில் விஎச்பி பெயரில் போலி அலுவலகம் திறந்து ராமர் கோயில் நிதியின் பெயரில் மோசடி செய்தவர் கைது
» தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு
»  கர்நாடக தேர்தலில் 67% வாக்குப் பதிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum