புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூகுள் நிறுவனத்தில் இந்திய பெண்ணுக்கு ரூ.1 கோடி சம்பளம்!
Page 1 of 1 •
-
சுவிட்சர்லாந்தில் உள்ள கூகுள் நிறுவன அலுவலகத்தில்
ஆண்டுக்கு ரூ.1 கோடி சம்பளத்துடன் பிகாரைச் சேர்ந்த இளம்பெண்
மதுமிதா சர்மா பணியில் சேர்ந்துள்ளார்.
தொழில்நுட்பப் பிரிவு பொறியாளராக அவர் பணியில் சேர்ந்துள்ளார்.
ரயில்வே பாதுகாப்புப் படை துணை பாதுகாப்பு ஆணையராக
(சோனேப்பூர்) பணிபுரிந்துவரும் குமார் சத்யேந்திர சர்மா இவரின்
தந்தை. தாயார் சிந்தா தேவி இல்லத்தரசி.
மிகப் பெரிய நிறுவனம் ஒன்றில் பணிபுரிய வேண்டும் என்ற
மதுமிதாவின் கனவை கூகுள் நிறுவனம் நனவாக்கியுள்ளது.
கடந்த திங்கள்கிழமை அந்த நிறுவனத்தில் சேர்ந்த மகிழ்ச்சியில்
இருந்த மதுமிதா கூறியதாவது:
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிய வேண்டும் என்று
முடிவு செய்தேன். அதற்காக இந்தியாவிலும், வெளிநாடுகளிலும்
பல நிறுவனங்களில் காலியாக இருந்த பணியிடங்களுக்காக
ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தேன்.
சில நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்தின.
அமேஸான் இந்தியா நிறுவனம் ஆண்டுக்கு ரூ.24 லட்சம்
சம்பளத்துடன் வேலை தர முன்வந்தது.
அதைத் தொடர்ந்து, மெர்சிடஸ் நிறுவனம் ஆண்டு சம்பளமாக
ரூ.23 லட்சமும், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆண்டு சம்பளமாக
ரூ.18 லட்சமும் தர முன்வந்தன. ஆனால், அதில் ஒன்றை கூட
நான் தேர்வு செய்யவில்லை.
ஏனென்றால் கூகுள் நிறுவனத்தில் பணி வாய்ப்பு பெறுவேன்
என்று நம்பினேன். அந்த நிறுவனம் 7 சுற்று தேர்வுகளை நடத்தியது.
என் நம்பிக்கை வீண்போகவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் அந்த
நிறுவனத்தில் சேருமாறு அழைப்பு கடிதம் கிடைப்பெற்றது.
ஆண்டு சம்பளம் ரூ.1 கோடி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
சுவிட்சர்லாந்தில் உள்ள அந்த நிறுவனத்தில் சேர்ந்துவிட்டேன்.
முதல் நாள் அனுபவம் சிறப்பாக இருந்தது. நான் இன்னும் அதிகம்
கற்றுக்கொள்ள வேண்டும் என்று அங்கு போய் தெரிந்து
கொண்டேன் என்றார் மதுமிதா.
பிகார் மாநிலம், பாட்னாவில் உள்ள டிஏவி பள்ளியில் படித்த
மதுமிதா, 10-ஆம் வகுப்பில் 86 சதவீதத்துடனும், 12-ஆம் வகுப்பில்
88 சதவீதத்துடனும் தேர்ச்சி பெற்றார்.
அகில இந்தியப் பொறியியல் நுழைவுத் தேர்வில் கடந்த 2010-ஆம்
ஆண்டு தேர்ச்சி பெற்ற அவர், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில்
உள்ள ஆர்யா பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பப்
பிரிவில் பிடெக் படித்து முடித்தார்.
இதற்கு முன்பு பெங்களூரில் உள்ள சில நிறுவனங்களில் அவர்
பணிபுரிந்திருக்கிறார்.
-
-------------------------------------------
தினமணி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
திறமைக்கு கிடைத்த பரிசு பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|